14 ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பு டிஎபியை முடமாக்கப் பார்க்கிறது ரோஸ்

  டிஎபி அதன் மத்திய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க மீண்டும் கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று மன்றங்கள் பதிவக அதிகாரி உத்தரவிட்டிருப்பது அக்கட்சி 14 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தயார்படுத்திக்கொள்வதை கீழறுக்கும் நடவடிக்கையாகும் என்று டிஎபி தலைவர்கள் இன்று கூறினர். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அறிக்கையை வெளியிடுவதின்…

சட்டவிரோதமான நீதிபதிகள் நியமனம்: வழக்குரைஞர்கள் மன்றம் சிறப்புப் பொதுக்கூட்டத்தை கூட்டுகிறது

  தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மக்கினுடின் ஆகியோரின் நியமனம் அப்பட்டமாக சட்டத்திற்கு முரணானது என்று வர்ணித்த மலேசியன் வழக்குரைஞகள் மன்றம், அது குறித்து விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு இன்று நடந்த அம்மன்றத்தின் மாதாந்திர கூட்டம்…

ஆர்ஓஎஸ்ஸில் எங்கள் தலையீடு இல்லை: அம்னோ மறுப்பு

அம்னோ    தலைவர்    ஒருவர்,   அக்கட்சி   சங்கப்  பதிவக(ஆர்ஓஎஸ்)  விவகாரங்களில்    தலையிடுவதாகக்   கூறப்படுவதை    மறுக்கிறார். தங்களுக்கே   ஆர்ஓஎஸ்   ஒரு  முறை    நெருக்கடி   கொடுத்தது    உண்டு   என்றாரவர். “அம்னோ   எதற்காக   ஆர்ஓஎஸ்   விவகாரங்களில்    தலையிட    வேண்டும்.  ஒரு  முறை   அம்னோவின்  பதிவையே   (ஆர்ஓஎஸ்)  இரத்துச்   செய்து   விட்டது. திரும்பவும்   உருவாக்க    வேண்டியதாயிற்று.…

பிஎன்னுக்குப் பயம் வந்துவிட்டது, அதுதான் டிஏபிமீது ஆர்ஓஎஸ் நடவடிக்கை

சங்கப்   பதிவகம்   திடீரென்று   டிஏபி   கட்சித்   தேர்தலை   மறுபடியும்     நடத்த   வேண்டும்    என்று   கூறியிருப்பதிலிருந்து   ஒன்று   தெளிவாகத்    தெரிகிறது.   பிஎன்னுக்குப்    பயம்   வந்துவிட்டது   என்கிறார்   பிகேஆரின்   தொடர்பு   இயக்குனர்    பாஹ்மி   பாட்சில். “இதில்   ஆச்சரியத்துக்கு   இடமே   இல்லை......பிரதமரின்  பத்திரிகைச்    செயலாளர்   (தெங்கு  ஸரிபுடின்   தெங்கு   அஹமட்)  இதுதான்     நடக்கப் …

‘பிடிக்க வேண்டியது முதலாளிகளை, தொழிலாளர்களை அல்ல’

பதிவு   செய்யப்படாத   தொழிலாளர்களை விரட்டி   விரட்டிப்  பிடிப்பதைக்  குடிநுழைவுத்   துறை       நிறுத்த    வேண்டும்    என்று  கோரிக்கை    விடுத்துள்ள  மனித  உரிமை   அமைப்புகள்    அதற்குப்    பதிலாக     தொழிலாளர்களைச்  சட்டப்பூர்வமாக்குவதற்கு  நடப்பில்    உள்ள      முறைமைகளை  முழுமையாக   திருத்தி   அமைக்க   வேண்டும்   என்று   வலியுறுத்தின. இப்போது   நடத்தப்படும்   அதிரடிச்   சோதனைகள்   “நியாயமற்றவை”    என …

பெங் ஹோக் மற்றும் எம்ஒ1 விசாரணைகளில் ஏன் இரட்டைத் தரம்,…

  மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் "மலேசியன் அதிகாரி1" (எம்ஒ1) விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட முறையிலும், தியோ பெங் ஹோக் விவகாரத்தில் பின்பற்றிய துளைத்தெடுக்கும் வகையான விசாரணை முறையிலும் இரட்டைத் தரம் பின்பற்றப்பட்டுள்ளதிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தியோ பெங் ஹோக் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளை எம்எசிசிக்கு அழைப்பு…

இன்னொரு கட்சி தேர்தல் நடத்தும்படி டிஎபிக்கு உத்தரவு

  டிஎபி அதன் மத்திய செயல் குழுவுக்கு ஒரு புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று மன்றங்கள் பதிவகம் (ரோஸ்) அக்கட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. டிஎபி செப்டெம்பர் 29, 2013 இல் நடத்திய மறுதேர்தல் சட்டத்திற்கேற்ப நடத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக ரோஸ் தலைமை இயக்குனர் முகம்மட்…

சாலே சைட் கெருவாக் : மலேசியா தோல்வி கண்ட நாடு…

மலேசியாவைத் தோல்வி கண்ட அரசு எனவும், பொருளாதாரத்தில் சரிவு கண்டுவரும், திவாலாகப் போகும் அரசாங்கம் எனவும் ஒருசில தரப்பினர் கூறுவது, தனக்கு வியப்பாக உள்ளது எனத் தகவல், தொழில்நுட்ப, ஊடகத்துறை அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியுள்ளார். “அரசியலில் வெளியிடப்படும் கருத்துகள் உண்மையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். நாட்டின்…

கட்சியின் போராட்டங்களுக்கு அரணாக இருங்கள், நஜிப் அம்னோ ‘வீரர்’களைக் கேட்டுக்கொள்கிறார்

கட்சியின் நோக்கங்களை அடைய அதன் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் , அம்னோ டிவிஷன் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். 14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள,  கட்சியின் தேர்தல் இயந்திரங்களை விரிவாக்கவும், யுக்திகளை அடையாளங்காணவும் இக்கூட்டத்தின் போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி…

ஷெட்டி : ஊடகங்களுக்கு இனி பேட்டியளிப்பது இல்லை

ஊடக நேர்காணல்களைத் தவிர்க்கப்போவதாக, தேசியப் பொருளகத்தின் முன்னாள் கவர்னர் ஷெட்டி அக்தார் அசிஸ் முடிவெடுத்துள்ளார். “இனி நான் பேட்டி எதுவும் கொடுக்கப்போவதில்லை. ஊடக நேர்காணல்கள் எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளன,” என்று கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறினார். இருப்பினும், அதற்கான  காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. நேர்காணல்களைத்…

அன்வார் பிரதமர் ஆவதில் மகாதீருக்கு ஆட்சேபனை இல்லை, த கார்டியன்…

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு முன்னாள் பிரதமர் முகமட் மகாதிர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு அன்வார் மாமன்னரின் மன்னிப்பைப் பெற வேண்டும். துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அன்வாரின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்த மகாதிர், சமீபத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த கார்டியனுக்கு…

அஸ்மின்: யார் சொன்னது அம்பாங் என்று, பெக்கானில் போட்டியிடத்தான் எனக்கு…

பிகேஆர்   துணைத்   தலைவர்   முகம்மட்   அஸ்மின்   அலி,   எதிர்வரும்    பொதுத்   தேர்தலில்   அம்பாங்கில்     களமிறக்கப்படுவார்    என்று   கூறப்படுவதை   நிராகரித்தார். “முன்பே   சொல்லி  விட்டேன்,   அம்பாங்கில்   போட்டியிட   விரும்பவில்லை.  நான்  வேறு   எங்காவது   போட்டியிட  வேண்டும்   என்று   கட்சி   விருப்பப்பட்டால்  பெக்கானில்   போட்டியிட   விரும்புகிறேன்”,  என்று   அஸ்மின்  கூறியதாக    சினார்  …

கிட் சியாங்: அன்னிய தலையீடு பற்றிப் பேசும் ஹாடி அவர்களே,…

பேச்சுக்குப்   பேச்சு   அன்னிய  தலையீடு    என்று   வாதமிடும்   பாஸ்   தலைவர்      அப்துல்  ஹாடி   ஆவாங்கிடம்  டிஏபி    பெருந்  தலைவர்   லிம்  கிட்  சியாங்   ஒரு  கேல்வி   கேட்க    விரும்புகிறார். 1எம்டிபியில்    சுருட்டப்பட்ட   பணத்தில்    வாங்கப்பட்டதாகக்   கூறப்படும்    சொத்துக்களைப்   பறிமுதல்    செய்ய    அமெரிக்க     நீதித்துறை   வழக்கு   தொடுத்தை   மலேசிய    விவகாரங்களில்   …

போலீஸ் அதிகாரிகளின் இடமாற்றம், தேர்தலை ஒட்டிச் செய்யப்பட்டது- ஐஜிபி

அடுத்து  வரும்   பொதுத்   தேர்தலைக்  கருத்தில்  கொண்டு   போலீஸ்   படையில்   பெரிய    அளவில்   மாற்றங்கள்    செய்யப்பட்டிருப்பதாக   இன்ஸ்பெக்டர்-அப்  போலீஸ்(ஐஜிபி)   காலிட்   அபு   பக்கார்    கூறினார். இரண்டு   நாள்களுக்குமுன்   போதைப்பொருள்   குற்றப்புலனாய்வுத்  துறையில்    நிகழ்ந்துள்ள   மிகப்   பெரிய    மாற்றங்கள்   குறித்து   வினவியதற்கு   அவர்   இவ்வாறு  பதிலளித்தார். “பொதுத்   தேர்தலையும்   தென்கிழக்காசிய  …

சுற்றுலா வரி தாக்கத்தைச் சமாளிக்க சலுகைகள்: நஸ்ரி வாக்குறுதி

சுற்றுலா  வரியால்  பாதிப்புறும்   சுற்றுலா    சங்கங்கள்   பாதிப்புகளைத்   தாங்கிக்கொள்வதற்கு     உதவியாக    ஊக்குவிப்புகளும்    தனிக்  கவனமும்   வழங்கப்படும்   எனச்   சுற்றுலா,  பண்பாட்டு  அமைச்சர்   முகம்மட்   நஸ்ரி   அப்துல்   அசீஸ்   உறுதியளித்துள்ளார். மலேசிய   உள்ளூர்   சுற்றுலா   சங்க  (மிடா)த்   தலைவர்   உஸைடி   உடானிஸ்,   தாங்களும்   மலேசிய    சுற்றுலா  மன்றம் (எம்டிசி),  மலேசிய   …

ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் தேர்வில் தேர்ச்சி…

புதிய  ‘கிரேட் யுடி41’ ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் மொழியில், குறைந்தபட்ச ‘தேர்ச்சி’யைப் பெற்றிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் நியமனங்களை ஒரே தரநிலையாக்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்  டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். எஸ்.பி.எம். தேர்வில் மற்றப்…

ஐந்து வாரங்களுக்குப் பின்னர் எரிபொருள் விலை மீண்டும் ஏற்றம் காண்கிறது

  இன்று நள்ளிரவிலிருந்து, எரிபொருள் விலை ஏற்றம் காண்கிறது. ரோன்95 மற்றும் ரோன்97 ஒரு லீட்டருக்கு நான்கு சென் ஏற்றம் காண்கிறது முறையே. இதன்படி, ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.93 க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.19 க்கும் எரிபொருள் நிலையங்களில் விற்கப்படும். டீசல் விலை ஒரு லீட்டருக்கு…

வழக்குரைஞர் சிவனேசனுக்கு எதிராக டாக்டர் ஜெயக்குமார் அவதூறு வழக்கு

தமிழ் மலர் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் அ.சிவநேசன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். கடந்த மே 21-ன்றில், அப்பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான செய்தியில்,…

காணாமற்போன ‘ராடார்’ குறித்து சுங்கத்துறை ஊழியர்களிடம் விசாரணை

தஞ்ஜோங் பெலெபாஸ் துறைமுகத்தில் (பி.தி.பி.) காணாமல் போன இராணுவ ராடார் குறித்து, மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) 6 நபர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தது. 37 முதல் 48 வயதுக்குட்பட்ட 6 ஆண்களை, ஜொகூர் இலஞ்ச ஒழிப்பு ஆணய அலுவலகத்தில் விசாரித்ததாக, அதன் துணை…

ரஃபிஸி: நையாண்டி பண்ணுங்கள், ஆனால் எனது எச்சரிக்கை உண்மையானது

  கடந்த சில வாரங்களாக வீழ்ச்சி கண்டு வரும் எரிபொருள் விலை காரணமாக சிலர் பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலியை நையாண்டி செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர் தமது எச்சரிக்கை மிக உண்மையானது என்று கூறுகிறார். எரிபொருள் விலைக்கு உச்ச வரம்பு கிடையாது. உலக எரிபொருள் வி.லையை…

பினாங்கில் வாக்காளர்களின் முகவரிகள் மாற்றப்படுகின்றனவா?

பினாங்கு,  செபராங்   பிறையில்   குடியிருப்பாளர்கள்    சுமார்   100 பேரின்   முகவரிகள்   அவர்களின்   இணக்கமின்றியே   மாற்றப்பட்டிருக்கிறதாம். கடந்த   வாரம்  பல  குடியிருப்புப்   பகுதிகளுக்குச்   சென்றபோது   இது   தெரிய   வந்ததாக    செப்ராங்   பிறை    முனிசிபல்  மன்ற   உறுப்பினர்கள்   சதீஷ்    முனியாண்டி,    டேவிட்   மார்ஷல்,   பிகேஆர்   தேர்தல்   ஒருங்கிணைப்பாளர்   ஒங்   இயு  லியோங் …

ஹாடி: மலாய்க்காரர்கள் 1எம்டிபி-யை மட்டுமல்ல மற்ற ஊழல்களையும் எளிதாக மறந்து…

மலேசிய   வரலாற்றில்   மறக்கப்பட்ட    எத்தனையோ    ஊழல்களில்   ஒன்றுதான்   1எம்டிபி   ஊழல்   என்று   பாஸ்    தலைவர்    அப்துல்  ஹாடி   ஆவாங்    கூறினார். அப்படியே,   பாஸைக்   குறைகூறும்   டாக்டர்    மகாதிர்    முகம்மட்டையும்   இடிப்பதுபோல்,  அன்னிய   செலாவணி    வணிகம்,  பிஎம்எப்,    பெர்வாஜா   எஃகு  ஆலை  முதலியவையும்   இதில்   அடங்கும்  என்றார்.  அவை   மகாதிர்  …

முகநூலில் பேரரசரை அவமானப்படுத்திய வலைமகன் கைது

யாங்   டி   பெர்துவான்    ஆகோங்கை     அவமானப்படுத்திய   வலைமகன்   ஒருவனை   போலீசார்   கைது    செய்திருப்பதாக    போலீஸ்   படைத்   தலைவர்    காலிட்   அபு  பக்கார்   இன்று    கூறினார். “பேரரசரை    அவமானப்படுத்திய      'Catt Ginger'-ரை    வெற்றிகரமாகக்  கைது    செய்த   குற்றவியல்   புலனாய்வுப்  பிரிவுக்குப்   பாராட்டுகள்”,  என்றவர்   டிவிட்    செய்திருந்தார். ஆனால்,  அந்த  வலைமகன்  …