8 வழிச்சாலை- உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…

டெல்லி: சென்னை - சேலம் இடையேயான 8 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு மீது ஜூன் 3-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. புதிய 8 வழிச்சாலை அமைப்பதற்காக வயல்வெளிகள்,…

உலகமே காரி துப்புது.. அப்படி இருக்கு இங்க இருக்கிற தேர்தல்…

சென்னை: உலகமே நமது நாட்டு தேர்தல் முறையைப் பார்த்து காரித் துப்புகிறது. அப்படிதான் இருக்கிறது நமது லட்சணம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் ஆவேசமாக கூறியுள்ளார். இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, நடந்து…

போராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா? நடிகர்களை விளாசிய…

சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்கம் முதலே நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவதில் சீமானுக்கு சற்றும் உடன்பாடில்லை.தமிழகத்தை…

மீண்டும் அரியாசனத்தில் அமருகிறார் மோடி.. 30ஆம் தேதி பிரமாண்ட பதவியேற்பு…

டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார். தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 350 இடங்களில் அபார வெற்றி பெற்று…

அரிமா போல டெல்லி செல்லும் திருமா.. மனம் நிறைய நிறைய…

சென்னை: தமிழகத்தில் ஒருவரது லோக்சபாதேர்தல் வெற்றியை பலரும் சந்தோஷமாக பார்க்கின்றனர் என்றால் அது நம்ம திருமாவளவன் வெற்றிதான். உண்மையிலேயே அத்தனைபேரையும் ஆனந்தக் கண்ணீரில் இட்டுச் சென்றுள்ளது திருமாவின் எழுச்சி. நீண்ட காலத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் செல்கிறார் திருமா. அதுவும் அவருக்குப் பிடித்த சிதம்பரம் தொகுதியிலிருந்து. விடுதலைச் சிறுத்தைகள் இந்த…

நாங்கள் அழுக்குல்ல.. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானு கமலை…

சென்னை: வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என கமல்ஹாசனை மக்கள் நம்பி வாக்களித்துவிட்டனர் என சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என நாம் தமிழர் கட்சி களம் கண்டது. இதுபோல் மக்கள் நீதி மய்யமும் அமமுகவும் இறங்கியது. இதில் 20 இடங்களில்…

நாங்களும் ஒருநாள் வருவோம்… அசத்திய நாம் தமிழர் கட்சி… சீமானின்…

சென்னை: லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல நூறு கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவு…

ஊக்க மருந்து சர்ச்சை !! மறுப்புத் தெரிவித்த கோமதி மாரிமுத்து…

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனதா என கேள்வி எழும்பியுள்ளது. ஏப்ரல் மாதம்  தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில்…

துணைப் பிரதமர் ஆகிறாரா கனிமொழி?

இந்தியா முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.இந்த நிலையில் மே 19ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் முடிந்த சில நிமிடங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும்,மாநிலத்தில் திமுக அணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறினார்கள்.ஆனால் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில்…

தூத்துக்குடி துப்பாக்கிசூடு நினைவு நாள் நிகழ்வு: ”அழுவதற்குகூட அனுமதி பெறவேண்டியுள்ளது”

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான 13 நபர்களுக்கு அமைதியான முறையில் நினைவஞ்சலி கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. நினைவஞ்சலி கூட்டத்தை பொது வெளியில் நடத்தவேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் முன்னர் முடிவு செய்திருந்தனர். அதற்கான ஒப்புதல் கிடைக்காததால், சென்னை உயர்நீதிமன்ற…

5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை…

டெல்லி: டெல்லியில் நடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இதில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தல் நேற்று முதல்நாள் நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, நேற்று முதல்நாள் மாலையோடு வாக்குப்பதிவு…

தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு – என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள்,…

தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த வழக்கில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்தனர் என கூறி 8 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் மீது, தங்களது தீவிரவாத குழுவுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய திட்டமிட்டது, ஆயுத…

அருணாச்சலப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் சுட்டுக்கொலை

அருணாச்சலப்பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தில் 'நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்து' (என்.எஸ்.சி.என்.) அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், அவரது மகன் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் கட்சியை சேர்ந்தவரான டிரோங் அபாஹ் (41) , அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு…

ராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை வழக்கு கடந்து வந்த…

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று. ராஜீவ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக பிபிசி தமிழில் முன்பே பகிரப்பட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம். 1991 மே 21: சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால்…

திருநங்கை – ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் ஆண் - திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து திருமண பதிவு சான்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள…

கணிப்புகளை விடுங்க… சிந்திய ரத்தத்துக்கு ஒட்டு வராமலா போய்விடும்.. சீமான்…

சென்னை: ஊடகங்களில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏற்க மறுத்துள்ள சீமானின் நாம் தமிழர் கட்சியினர் சிந்திய ரத்தத்துக்கு ஓட்டு வராமலா போய்விடும் என நம்பிக்கையுடன் உள்ளனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், அமமுக தலைமையில் ஒரு அணியும், கமலின்…

“காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி” –…

மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதி என்றும், கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்றும் திருமாவளவன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பேசியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நடந்தது. அப்போது…

Exit Polls 2019: ஆச்சர்யங்கள் நிறைந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு…

இந்திய மக்களவைத் தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கான நேரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், தேர்லுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இவை அனைத்தும் பிற நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளே. பிபிசி தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்துவதில்லை. இந்திய ஊடகங்கள் நடத்திய…

தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!-…

சென்னை: மே 18 -ஆம் தேதி வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்! என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூளுரைத்துள்ளார். இலங்கை இறுதி போரில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக…

விளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்..…

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கெயில் எண்ணை எரிவாயு எடுத்துச் செல்ல விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். நாகை மாவட்டம் மாதனம் முதல் மே மாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை…

நரேந்திர மோதி காவி உடை உடுத்தி இமயமலை குகையில் தியானம்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மலைக்கோயிலில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோதி இன்று, சனிக்கிழமை, காவி உடை உடுத்தி அங்கு சென்றுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபாடு செய்தபின் இரண்டு கிலோ மீட்டர் தூரம், பனிமலைப் பாதையில் நடந்து, தியானம் செய்யும்…

ராசிபுரம்: 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிப்பு.. சுகாதாரத்துறை ஆய்வில் பகீர்..…

நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பிறந்த…

“சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக…