பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
குவான் எங்: அமைச்சர்கள் எதனை மறைக்க முயலுகின்றனர் ?
அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை புதிய வெளிப்படை அமைச்சர் பால் லோ தவிர்ப்பதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர்கள் அங்கு மறைப்பதற்கு என்ன இருக்கிறது என அவர் வினவினார். பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள்…
லிம் குவான் எங்: வேற்று நாடுகளுக்குக் குடியேறுமாறு ஸாஹிட் சொல்வது…
புதிய உள்துறை அமைச்சர் பொதுத் தேர்தல் குறித்து மகிழ்ச்சி அடையாதவர்கள் இன்னொரு நாட்டுக்குக் குடியேறலாம் என எல்லை மீறிப் பேசுவதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியிருக்கிறார். "இது தான் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பயன்படுத்தும் தரம் என்றால் பினாங்கில் உள்ள பிஎன் ஆதரவாளர்களையும்…
லிம் குவான் எங்: அது விசுவாசிகள் அமைச்சரவை, வெற்றியாளர் அமைச்சரவை…
புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை 'விசுவாசிகள் அமைச்சரவை' என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார். புதிய அமைச்சரவையை 'வெற்றியாளர் அமைச்சரவை' என வருணித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள மசீச-வுக்குச் சொந்தமான தி ஸ்டார் நாளேட்டை கிண்டல் செய்த அவர், பிரதமருடைய நல்லெண்ணத்தை பெற விரும்பும் அந்த…
‘கனி- மலாய் கனவான் தீவிரவாதியானார்’
ஜோகூர் கேலாங் பாத்தாவில் தம்மை எதிர்த்துப் போட்டியிடும் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான் குறித்த தமது மதிப்பீட்டை டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குறைத்துக் கொண்டுள்ளார். "மிதமான, நியாயமான கருத்துக்களைக் கொண்ட சிறந்த மலாய் கனவான்," எனத் தாம் தொடக்கத்தில் வருணித்த…
பரப்புரைக்கு 15 நாள்கள் போதுமானதல்ல என்கிறார் லிம் குவான் எங்
1982-க்குப் பின்னர் பரப்புரைக்கென்று நீண்ட காலம் -15 நாள்கள்- இப்போதுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது போதுமானதல்ல என்கிறார் பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங். “15 நாள்கள்தான் என்பதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. பெர்சே-இன் கோரிக்கைக்கு ஏற்ப 21 நாள்களாவது ஒதுக்கப்படும் என்றிருந்தோம்”, என்றவர் செய்தியாளர்…
பினாங்கில் தடபுடல் விருந்துகளும் பண அரசியலும்
தேர்தல் ஆணையம் (இசி) வேட்புமனு தாக்கல் செய்யும் நாளையும் வாக்களிக்கும் நாளையும் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏப்ரல் 3-இல் நாடாளுமன்றத்தைக் கலைத்த நாளிலிருந்து பினாங்குக்குத் தேர்தல் களை வந்துவிட்டது. பரப்புரை தூள் பறக்கிறது. ஏப்ரல் 5-இல், பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து பக்காத்தான்…
பினாங்கு பராமரிப்பு அரசாங்கம் அதிகாரத்துவ கார்களை திரும்ப ஒப்படைத்தது
பினாங்கு பராமரிப்பு அரசாங்கம் நேர்மை வாக்குறுதிக்கு இணங்க தனது அதிகாரத்துவ கார்களின் சாவிகளை மாநிலச் செயலாளர் பேரிசான் டாருஸ்-டம் ஒப்படைத்துள்ளது. பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர் லிம் குவான் எங், தமது கார், துணை முதலமைச்சர்களான மான்சோர் ஒஸ்மான், பி ராமசாமி ஆகியோரது கார்கள் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள்…
கிட் சியாங்: நான் கேலாங் பாத்தாவிலிருந்து ஒட மாட்டேன்
கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானை பிஎன் நிறுத்தக் கூடும் என்ற செய்திகள் வெளியான போதும் தாம் அங்கிருந்து ஒடப் போவதில்லை என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார். "கனி கேலாங் பாத்தாவில் போட்டியிட விரும்பினால் நான் பின்…
பினாங்கு சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது
எதிர்பார்க்கப்பட்டதுபோல் பினாங்கு சட்டமன்றம் இன்று கலைக்கப் படவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்ததைத் தொடர்ந்து அதுவும் கலைக்கப்படும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அச்செய்திக்காக, நண்பகல் 12 மணிக்கே செய்தியாளர்கள் பெருங் கூட்டமாக கொம்டாரில் 28-வது மாடியில் உள்ள முதலமைச்சர் லிம் குவான் எங் அலுவலகத்தில் கூடிவிட்டனர்.…
தெங்: குவான் எங்-கிற்கு பல இனத் தொகுதியில் போட்டியிடும் துணிச்சல்…
பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தம்மை ஏமாற்றி விட்டதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். "13வது பொதுத் தேர்தலில் அது தான் பெரிய நகைச்சுவை," என உடனடியாக லிம் -முக்குப் பதில் அளித்த தெங் சொன்னார். "நான் அவருக்காக வருந்துகிறேன். டிஏபி-க்காக அதை விட…
தேர்தலில் வெற்றி பெற்றால் பக்காத்தான் ‘அந்நியச் செலாவணி ஊழலை’ புலனாய்வு…
அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெற்றால் 1990-களின் தொடக்கத்தில் பாங்க் நெகாரா மலேசியாவுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய அந்நியச் செலாவணி ஊழல் விசாரிக்கப்படும். அந்த வகையில் தற்போது பிரதமர் துறையில் அமைச்சராக இருக்கும் நோர் முகமட் யாக்கோப்பின் பங்கு எனக் கூறப்படுவது மீது கவனம் செலுத்தப்படும்.…
‘தவணைக் காலம் முடிந்த பிரதமர்’ கையெழுத்திடும் ஆயுத ஒப்பந்தங்கள் செல்லாதவையாக…
புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்ளுமானால் மார்ச் 8-க்கு பின்னர் கூட்டரசு அரசாங்கம் கையெழுத்திட்ட எல்லா ஒப்பந்தங்களையும் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி மறு ஆய்வு செய்யும். அவை நியாயமற்றவை என்றும் அல்லது அதிகார அத்துமீறல் எனக் கண்டு பிடிக்கப்பட்டால் அவற்றை பக்காத்தான் ரத்துச் செய்யவும் கூடும் என டிஏபி…
தேர்தல் கொள்கை அறிக்கைக்கு 10 நிமிட ஒலிபரப்பு நேரத்தை டிஏபி…
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் ஆர்டிஎம் என்ற மலேசிய வானொலி தொலைக்காட்சியில் எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையை வழங்குவதற்கு அரசாங்கம் கொடுக்க முன் வந்துள்ள 10 நிமிட ஒலிபரப்பு நேரத்தை டிஏபி ஏற்றுக் கொள்ளாது. தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் வழங்க முன் வந்துள்ள அந்த நேரம்…
ஒப்புதல் அளிக்க புத்ராஜெயாவுக்கு இரண்டு வார காலக்கெடு
பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு ஒப்புக் கொள்வதற்கு கூட்டரசு அரசாங்கத்துக்கு இரண்டு வார காலக்கெடுவை பினாங்கு மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. கூட்டரசு அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளிக்கத் தவறினால் பினாங்கில் உள்ள இரண்டு நகராட்சி மன்றங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கு உண்டு பிரகடனம் செய்யுமாறு…
முதலமைச்சர்: நஜிப் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதி ‘வெறுமையானது’
பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி "ஏதுமில்லாத வெற்று அறிவிப்பு" என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார். தேர்தல் வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இருக்கும் என்பதற்கும் சொத்துக்கள் முழுமையாக பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்பதற்கும் தெளிவான கடப்பாட்டை அந்த வாக்குறுதி வழங்கவில்லை என்றும் அவர் சொன்னார். "நஜிப்பும்…
குவான் எங்: பிரதமர் உயிருக்கு ஆபத்தா? எங்கே ஆதாரம்?
பினாங்கில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததாகக் கூறுவது அம்மாநிலத்தின் தோற்றத்தைக் கெடுப்பதால் அது பற்றி பிஎன் விளக்க வேண்டும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டிருக்கிறார். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டதாக கூறியதை மாநில பிஎன் தலைவர் டெங் சாங்…
லிம் குவான் எங்: ‘இல்லை’ என்ற பதிலை நஜிப் எதிர்பார்த்திருக்க…
பிரதமர் நஜிப் ரசாக், கூட்டத்தினரை நோக்கி நீங்கள் பி என் -னுக்குத் தயாரா என வினவிய போது அதற்கான பதிலையும் எதிர்பார்த்திருக்க வேண்டும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். ஆளும் கூட்டணி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என கேட்கப்பட்டிருந்தாலும் மக்கள் அழுத்தம் திருத்தமாக 'இல்லை…
பைபிள் எரிப்பு ‘திட்டம்’: பாதுகாப்பை வலுப்படுத்துமாறு போலீசாருக்கு வேண்டுகோள்
பட்டர்வொர்த்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை ' பைபிள் எரிப்பு விழா ' நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார். "நாங்கள் அந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறோம். நாங்கள் இன்றைய ஆட்சிமன்றக்…
பினாங்கு தனது ‘பொன்னான’ எதிர்காலத்தை இழக்கக் கூடாது
பினாங்கு மாநில டிஏபி மாநாட்டில் அதன் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையைக் காட்டிய போதிலும் எதிரிகளுடைய வலிமையை குறைவாக மதிப்பிட வேண்டாம் என கட்சி உறுப்பினர்களுக்கு தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நினைவுபடுத்தியுள்ளார். வரும் தேர்தலில் கூட்டரசு நிலையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கும் பினாங்கை மீண்டும்…
தீய பிஎன் தந்திரங்களுக்கு தயாராக இருங்கள் என பக்காத்தான் பேராளர்களுக்கு…
வரும் பொதுத் தேர்தலுக்கான பிஎன் ஆயத்தங்களில் பினாங்கு மாநில அரசாங்கத்தை கீழறுப்புச் செய்வதற்கான "தீய தந்திரங்களும்' அடங்கும் என அதன் முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார். அந்த தந்திரங்கள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் பிஎன் அவற்றை பயன்படுத்தும் போது அவற்றை எதிர்கொள்ள பக்காத்தான் தயாராக…
பினாங்குக்கு ஒரு ‘ஏஇஎஸ்’: குவான் எங் வாக்குறுதி
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மக்களுக்கு ஏஇஎஸ் கொண்டுவர உறுதி கூறியுள்ளார்- ஆனால், இந்த ஏஇஎஸ் நினைத்தாலே அஞ்ச வைக்கும் தானியக்க அமலாக்க முறை (Automatic Enforcement System)அல்ல. அடுத்த ஆண்டுக்கான பினாங்கின் பட்ஜெட்டைத்தான் லிம் அவ்வாறு குறிப்பிட்டார். அது, "Agenda Ekonomi Saksama"(நீதியான பொருளாதாரத்…
பினாங்கின் தகவல் உரிமைச் சட்டம் என்னவானது?
பினாங்கு அரசு தகவல் உரிமைச் சட்டத்தை இயற்றி அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாக இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அச்சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரிந்துகொள்ள சமூக ஆர்வலர்கள் விருப்பம் கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைக்காகப் போராடும் என்ஜிஓ-வான சுவாராம், கடந்த ஆண்டு நவம்பரில் மாநிலச் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வாண்டு…
லிம்:பெர்சேமீது எல்லாத் தாக்குதலையும் பிஎன் அரசு நிறுத்த வேண்டும்
செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்து பிஎன் அரசு துப்புரவான,நியாயமான தேர்தலுக்காக போராடும் கூட்டணி(பெர்சே)மீது எல்லாத் தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். “(உள்துறை அமைச்சர்)ஹிஷாமுடின் உசேனுன் பிஎன் அரசும் விவேகமாகவும் நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடந்து கொள்ள…