பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழ் துரோகிகளின் சுயநலத்தை கண்டுபிடித்த யாழ் மக்கள்; அதிர்ச்சியில் தமிழ்…
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி அரசியலிலி ருந்து ஒதுங்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு இடம்பெற்றது. போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள…
கடுப்பான ஞானசார தேரர்; நாளை நண்பகல் 12 மணிக்குள் பதவி…
சிறிலங்கா அரசாங்கத்துக்கு பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் கடும் எச்சரிக்கையுடன் 24 மணிநேர காலக்கெடு ஒன்றை விடுத்துள்ளார். அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கே நாளை நண்பகல் 12 மணிவரை இந்த காலக்கெடு…
கருக்கலைப்பு; குருணாகல் வைத்தியர் ஷாபியைத் தொடர்ந்து பதுளை முஸ்லிம் வைத்தியர்…
பதுளை வைத்தியசாலையில் மேற்கொள்ளளப்பட்ட சத்திர சிகிக்சைகள் தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.பதுளை வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இது தொடர்பில் இந்த இரு பெண்களும் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் வைத்தியர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டே…
பெரும் சர்ச்சையில் ரிஷாட் – அமைச்சுப் பதவியை துறக்கிறார்!
பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் வாரங்களில் பதவி விலகுவாரென தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக ரிஷாட் பதியுதீனை சந்தித்து பதவி விலகுமாறு வலியுறுத்துவாரென அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் ரிஷாட் பதவி விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அமைச்சர் ரிஷாட்…
ஆளுநர் பதவியிலிருந்து தூக்கப்படுகிறார் அசாத்சாலி?
சர்ச்சைக்குரிய இரண்டு ஆளுநர்களில் ஒருவரை பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரா கியுள்ளதாக சிங்கள ஊடகமான லக்பிம அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவையும் அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு…
யாழில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி: பதற்றமான சூழல்!
யாழ்ப்பாணம் பலாலி வசாவிளான் பகுதியில் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக இராணுவதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தத்தில் இராணுவ வீரர் ஒருவர்உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இராணுவத்தினர் சென்ற ட்ரக் வண்டி குண்டுவெடிப்பில் சிக்கியதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் யாழ்.போதனா…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பு? 3000 முஸ்லிம்கள் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு தழுவிய ரீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரும், பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் முன்னெடுத்துள்ள பாரிய தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின் போது இதுவரை 3000 முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி…
இலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக பௌத்த மதகுரு போராட்டம்
இலங்கையில் அதிகாரத்திலுள்ள மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை, அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து அகற்ற கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த மதகுருவுமான அத்துரலியே ரத்தன தேரர், இன்று, வெள்ளிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும்…
ஞானசார தேரரின் விடுதலையும், பேரினவாத அச்சுறுத்தலும்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கடந்த வாரம் விடுதலையானார். மக்கள் போராட்டங்களை நடத்தி சிறை சென்று திரும்பும் தலைவர்களை வரவேற்பதற்கு உண்டான வரவேற்பை ஞானசார தேரருக்கும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வாசலில்…
மக்கள் வேண்டுவதை விட நாட்டுக்கு தேவையானதை அரசியல்வாதிகள் வழங்க வேண்டும்!…
இந்த நாட்டில் மக்கள் வேண்டியதை அரசியல் தலைவர்கள் கொடுக்க முற்படுவதனாலேயே இனவாதம் தலைத்தோங்குகின்றது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மக்கள் வேண்டுவதை ஒரு புறம் வைத்து விட்டு, மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும், நாட்டுக்கும் மக்களின் எதிர்காலத்துக்கும் எது நல்லது என்பதை தீர்மானித்து வழிகாட்டுபவரே உண்மையான தலைவர் ஆவார்…
இலங்கையில் சிறுபான்மையினரை இலக்கு வைத்த அடக்குமுறைகள் தொடர்கின்றன: ஆஸி தூதுவரிடம்…
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதேவேளை தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் மற்றும் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக்…
இலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய சஹ்ரான்…
ஸ்ரீலங்காவில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் முஸ்லிம் இராச்சியம் ஒன்றை அமைப்பதே உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் உள்ளிட்ட ஏனைய ஆறு தற்கொலைக் குண்டுதாரிகளின் இலட்சியமாக இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரதான தற்கொலைக்…
கருத்தடை சிகிச்சை விவகாரம்; மேலும் வெளியான ஷாக் தகவல்கள்!
குருநாகல் வைத்தியர் ஷாபி , சிசேரியன் சத்திரசிகிச்சை என்ற பெயரில் பெண்களை மலடாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தற்போது பாரிய விடயமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி.திசாநாயக்க புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார் . இது தொடர்பில் செய்தியாளர்களிடம் அவர் கருத்துத்…
இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்; பின்னணியில் சவூதி: வெளியான…
சவுதி அரேபிய உளவுத்துறையே சிறிலங்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தூண்டி இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டியெழுப்பியுள்ளதாக சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை இந்த தீவிரவாதத்துக்கு சிறிலங்காவைச் சேர்ந்த முன்னணி முஸ்லிம் வர்த்தகர்களும், கல்வி மான்களும்…
யாழில் இப்படியும் அநியாயம் நடக்கிறதா! நீங்கள் எல்லாம் தமிழங்களாடா? விடுதலைப்புலிகள்…
யாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர யாழில் மேலும் பல இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவித்தகப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சமத்துவம்…
’தமிழர்களை கோர்த்துவிட வேண்டாம்’
தற்கால பிரச்சினைகளை தமிழர்களின் பிரச்சினைகளுடன் கோர்த்துவிட அரசியல்வாதிகள் முயற்சி செய்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் குற்றஞ்சாட்டுகிறார். அமைச்சர் ராஜித சேனாரட்ன “முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளமை மேற்படி விடயத்தை வெளிப்படுத்துவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தற்கொலை…
தேசத்துரோகி மதவாதி ரிஷாட்; வவுனியாவில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்!
வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட்பதியூதினுக்கு எதிராக பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மதவாதி தேசதரோகி றிஷாட் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கவும் என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டு வவுனியா மணிக்கூட்டு கோபுரம் தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில்…
ஈழத்தில் பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் நடந்த சம்பவம்; கடும் கொதிப்பில்…
திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைக்க தொல்பொருள் திணைக்களம் துணை போகின்றது. சட்டம் பௌத்தத்திற்கும் இந்துவிற்கும் இடையே பாகுபாடு காட்டுவதினால் இலங்கையில் எப்படி நல்லுறவு ஏற்படும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார்…
அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது:…
“அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து…
வடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர்…
தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர்…
பேரினவாதத்தின் குறுக்கு வழி
முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்றற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படு- த்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகி இருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட, கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டு இருக்கிறார்கள். காடையர்கள், ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துகளை அடித்து நொறுக்கியமைக்கு…
புலிகளின் சீருடையுடன் எலும்பு கூடு – கொன்று புதைத்தார்களா ?
கடந்த சில தினங்களுக்கு முன்னர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசலகூடம் அமைப்பதற்காக தோன்டிய போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்ற அனுமதியுடன் தோன்டும் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றது என அதிர்வு…
முஸ்லீம் தீவிரவாத தலைவர்களான ரிஷாட், ஹிஸ்புல்லாஹவுக்கெதிராக சிங்கள அமைப்புக்கள் எடுத்த…
அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியகட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.…