வடமாகாணசபையின் பிரேரணையை அரசாங்கம் ஏற்காவிடினும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளும்! விக்னேஸ்வரன்

வட மாகாண சபையின் பிரே­ரணை தொட ர்பில் அர­சாங்கம் கவ­னத்திற் கொள்­ளா­விட்­டாலும் சர்­வ­தேசம் கவ­னத்தில் கொள்ளும். சர்­வ­தேச விசா­ர­ணை­களே தமிழ் மக்­களின் இறுதி நம்­பிக்கையாகும் இதனைத் தொடர்ந்தும் சர்­வ­தே­சத்­திடம் வலி­யு­றுத்­துவோம் என்று வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்வரன் தெரி­வித்தார். அர­சாங்கம் அன்று செய்­ததன் விளை­வு­க­ளையே இன்று சர்­வ­தேச அழுத்­தங்­களின்…

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக ஜப்பான்!

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் யோசனைக்கு எதிராக குரல் கொடுக்க ஜப்பான் முன்வைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, சர்வதேச விசாரணை தேவை என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால், இலங்கை அரசாங்கம்,…

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்!–…

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என உத்தியோகபூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ளது,…

அனந்தி எழிலன் – ஒரு பரிசோதனை எலி?

வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன. இவர் கூறிய விடயங்கள் செய்திகளாக வெளிவருகின்ற அதேவேளை இவர் கூறாத விடயங்களும்…

ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்! இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பம்

ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற்…

இலங்கைத் தேயிலை ஏற்றுமதி: உண்மையில் சாதனையா- வேதனையா?

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013-ம் ஆண்டில் தான் அதிகளவு தேயிலை ஏற்றுமதி நடந்துள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைத் தேயிலைச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் 1.54 பில்லியன் டாலர்கள் அளவுக்கு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது…

சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை: அமெரிக்கா

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக யோசனை முன்வைத்தாலும் அதில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் யோசனை ஒன்றை கொண்டு எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தை மேற்கோள்காட்டி…

தமிழ் மக்களின் படுகொலையை சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்:…

இலங்கை அரசாங்கம் பூண்டோடு தமிழ் மக்களை கொலை செய்தே போரில் வெற்றி பெற்றது என்பதை சர்வதேச விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து மாகாண…

இலங்கைப் போர்க்குற்றங்கள் விசாரணை தேவை : வட மாகாண சபை…

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும் இதனை சர்வதேச விசாரணையின் மூலம் அனைத்துலக சமூகம் வெளிப்படுத்த முன்வர வேண்டும் இலங்கையின் வடமாகாண சபை கோரியிருக்கிறது. திங்கட்கிழமை நடந்த இலங்கை வட மாகாண சபைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் ஒன்றை சபை நிறைவேற்றியிருக்கிறது. இலங்கையில் நடைபெற்று முடிந்த படுகொலைகள் மற்றும்…

இம்முறையும் தமிழர்களை ஜெனிவா ஏமாற்றுமா?

இலங்கையின் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரம் ஜெனிவாவில் எடுபடுமா என்பதே இப்போதைய கேள்வி. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சேர்ந்து கொண்டுவரும் முனைப்பில் உள்ளன. ஆனால் இந்த நியாயமான முனைப்பினை சிங்கள அரசாங்கம் அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கான…

கெஜ்ரிவால் – விக்னேஸ்வரன்! அதிகாரத்துக்காக போராடும் இரு முதல்வர்கள்!

கடந்­த­ வாரம் புது­டில்­லியை மட்­டு­மன்றி, இந்­தி­யா­வையே அதி­ர­வைத்த ஒரு போராட்­டத்தை நடத்­தி­யி­ருந்தார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்­ரிவால். அண்­மையில் நடந்த டில்லி சட்­ட­மன் றத் தேர்­தலில், வியக்­க­வைக்கும் வகை யில், இரண்­டா­வது அதிக ஆச­னங்­களைப் பிடித்து பிர­மிப்பை ஏற்­ப­டுத்­தி­யவர் அவர். ஊழ­லுக்கு எதி­ரான, அன்னா ஹசா­ரேயின் போராட்­டத்தின் ஊடாக…

பிரபாகரனுடைய அரசியல் திட்டம் என்னவாக இருந்தது?- நேர்காணலில் இரா. சம்பந்தன்…

எம் சுயாட்சி கோரிக்கையை முற்றிலுமாகத் துடைத்து எறிவதே இலங்கை அரசாங்கத்தின் உள்நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தமிழக ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். போருக்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல்… இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?…

ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் மனித உரிமைகள் குறித்தே மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது, நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த ஆண்டில்…

சர்வதேச சவால்களை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச…

நாட்டின் தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருமானால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு முழுமையான ஆதரவளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையையடுத்து அரசாங்கம் உறுப்பு நாடுகளை சந்தித்து ஆதரவு…

ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக்  கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஆங்கில வார இதழ்…

அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப  இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு…

ராதிகாவின் இலங்கை பயணத்தை மல்கெயார் நியாயப்படுத்தியுள்ளார்!

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இலங்கைக்கு சென்று வந்த விடயத்தை என்டிபி கட்சியின் தலைவர் டொம் மல்கெயர் நியாயப்படுத்தியுள்ளார் ராதிகா தமது இலங்கை பயணத்தின்போது இலங்கை அரசாங்கத்தை அசௌகரித்துக்கு உள்ளாக்கினார் என்று கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இலங்கை உயர்ஸ்தானிரகத்துக்கு…

தமிழரால் இலங்கையை ஆள முடியாது: விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது. போர்க் குற்றச் செயல் விசாரணை…

ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று!அதுவே அவரது பழக்கமான செயற்பாடு!-…

வடமாகாண சபைத் அத்தேர்தலில் இராணுவத்தினர் உதவியுடன் வென்றுவிடலாம் என ஜனாதிபதி எண்ணியிருந்தார். எனினும், அது எதிர்விதமாக அமைந்தது. இதனை அவரால் பொறுக்க முடியவில்லை. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகத் தனக்கே பழக்கமான முறையில் நடக்கத் தொடங்கினார். என வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது நான்…

அவசர அவசரமாக அமெரிக்க குழு யாழ்.வருகை!! இரவோடிரவாக சந்திப்பு!!

இலங்கைக்காக அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று திடீரென நேற்று புதனிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்திருந்த குழுவினர் உடனடியாகவே வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது. இரவு 8 மணிக்கு…

அமெரிக்காவுக்கு கோட்டாபய கடும் கண்டனம்

  மட்டக்களப்பில் கோட்டாபய ராஜபக்ஷ   இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மட்டகளப்புக்கான ஒரு நாள் பயணமாக வியாழனன்று வந்த கோட்டாபய, இந்த பகுதியின் சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர்…

இலங்கையில் இனப்படுகொலை தொடர்கிறது! ஜெனிவாவில் அறிக்கை வெளியீடு

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை ஜெனிவாவில் இன்று வெளியிடப்பட்டது. அதில், இலங்கையில் போருக்கு பிறகும் இனப்படுகொலை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உறுதுணையாக இருந்ததாகவும், இலங்கையின் கூட்டாளிகளாக செயல்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிரந்தர…

ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாகக் கலைத்து தன் உண்மையான தோற்றத்தை சர்வதேசத்திற்கு அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்திருப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கம் காணாமற்போனவர்களுக்கு அரசாங்கம் மரணச்சான்றிதழ் வழங்குகின்றது. அப்படியென்றால்,…