அஸ்திரேலியாவுக்கான படகுப் பயணமும் அவல நிலையும்

இலங்கையில் இடம்பெறும் இன அழிப்பு காரணமாக தமிழ் மக்கள் செந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்வதற்க்கான உரிமை மறுக்கப்பட்டு தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அஸ்திரேலியா பயணம். கடல் மார்க்கமாக பயணிப்பது என்பது ஒரு மனிதனின் மரணப்…

முன் நாள் புலிகளுக்கு ஆடைகளாம்: சுய விளம்பரத்தில் சிங்களம் !

முன் நாள் விடுதலைப் புலிகள், அதிலும் பெண் போராளிகள் உடுக்க உடை இல்லாத நிலையில் இருப்பதாகவும், தாமே அவர்களுக்கு உடைகளை வழங்குவதாகவும் இராணுவத்தினர் பெரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பெரும் செல்வச் செழிப்போடு வாழ்வதாகவும், ஆனால் அவர்கள் இலங்கையில் உள்ள முன்…

அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு இலங்கையில் தடை!

அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாம். தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. அதாவது…

இலங்கையை இரண்டாக்க அரசு முனைகிறது; ஐ.தே.க குற்றச்சாட்டு

என்றுமில்லாதவாறு இலங்கையில் இனவாதமும் மதவாதமும் இப்போது தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. இந்த நிலை தொடருமாயின் இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் உலக நாடுகளின் தலையீட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனிநாடொன்று உருவாகும் என்று பொது எதிர்க்கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க பணிமனையில்…

சீரற்ற காலநிலை பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழப்பு

இலங்கையின் தென்பகுதி மற்றும் தென் மேற்குக் கரையோரங்களில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை, கடற்காற்று காரணமாக 48 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் காப்புறுதி செய்யாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும்…

‘ 13வது திருத்தச் சட்டத்தை மாற்றப்படக் கூடாது’ – கத்தோலிக்க…

இலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்கு பதிலாக புதிய ஒரு அரசியலமைப்பை கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மன்றம் அரசாங்கத்தைக் கோரியுள்ளது. மாகாண சபைகளையும், அதிகாரப் பகிர்வையும் அறிமுகம் செய்யும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக அண்மைக்காலமாக வாதப் பிரதிவாதங்கள்…

தென்னிலங்கையில் காற்று-மழை; 5 மீனவர்கள் பலி, 31 பேரைக் காணவில்லை

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மேற்கு மற்றும் தெற்கு கரையோர மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் திடீரென்று வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பெருமளவிலான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலுக்குச் சென்ற பல படகுகள் காணாமல்போயுள்ளன. காணாமல்போயுள்ள 31 மீனவர்கள் தேடப்பட்டுவருகிறார்கள். 5 மீனவர்கள்…

விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக்  இலங்கை கருதுகிறது. இதன்காரணமாக சிலபாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு விரும்பவில்லை என  அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்…

13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் மாற்றம் செய்ய சிங்கள அரசு…

கொழும்பு : இலங்கையில், வடக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வரும், செபடம்பர் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள 13வது அரசியல் சட்டத் திருத்தம், தமிழர் பகுதிகளுக்கு அதிக…

‘திட்டமிட்ட கலாசார சீர்கேடுகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது’

திட்டமிட்ட கலாசார சீர்கேடுகளும், தமிழ் மக்களின் கலாசார அடையாளங்களை இல்லாமல் செய்வதற்கும் வடகிழக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இன்று அபிவிருத்தி என்ற பேரில் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன. இவைகளை தடுக்கக்கூடிய சக்தி தமிழ் மக்களின்…

இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

13ம் திருத்தச் சட்டம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. காணி, போலிஸ் அதிகாரங்கள்…

இந்தோனேசியாவில் மாயமான ஈழத் தமிழர்கள் : மீட்க யார் தான்…

இலங்கை இறுதிப் போரின் போது அங்கிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் ஏராளமான ஈழத் தமிழர்கள் தஞ்சமடைந்து மாயமாகி உள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருமாறு தமிழர் பண்பாட்டு நடுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை…

ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது

ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்ச்சி இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர்…

மட்டக்களப்பில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு,…

தமிழர்களுக்காக குரல் கொடுத்துவந்த டாக்டர். ஜயலத் ஜயவர்த்தன காலமானார்

இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியவாதியுமான டாக்டர். ஜயலத் ஜயவர்த்தன அவர்கள் காலமானார். அவருக்கு வயது 59. நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் அங்கு மரணமானதாக ஐதேக வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் கம்பஹா மாவட்டத்தில்…

சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர் தப்பியோட்டம்

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அண்மையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Read More

கொழும்பில் புத்த பிக்குகள் காவல்துறையுடன் மோதல்

இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடந்த வெள்ளியன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை…

புலிகள் இருந்­தி­ருந்தால் தமிழர் தாயகத்தில் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து : TNA

ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இறைமை, சுய­நிர்­ணய உரிமை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்­கிறோம். அதற்கு மேல் நாம் எத­னையும் கேட்­க­வில்லை. எமது கோரிக்கை நியா­ய­மா­னதும் நீதி­யா­னதும் என்­ப­தை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அதனை சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரிக்­கின்­ற­து. எமக்­கான தீர்­வு கிடைக்கும் காலம் வெகு…

இறைச்சிக்காக மிருகங்களை கொல்லக்கூடாது: தீக்குளித்த புத்த துறவி

கொழும்பு: மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, புத்த துறவி ஒருவர் இலங்கையில் தீக்குளித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இறைச்சிக்காக ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி புத்தமத அமைப்பு ஒன்று இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா…

கருணாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசாங்கம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு கருணா என்றழைக்கப்படும் பிரதியமைச்சர் முரளிதரன் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, உள்ளிட்ட பெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்…

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைக்க கடும் எதிர்ப்பு

தமிழர்களை மட்டும் சனத்தொகையாக கொண்ட மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து அங்குள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் விகாராதிபதியினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் புத்தர் சிலை வைப்பதற்கான அனுமதி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி…