வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
கவியரங்கம்செப்டம்பர் 27, 2013
அவர்களை நினைத்து நான் வேதனை அடைகிறேன். போன ஜன்மத்தின் கர்மபலன் என்று சிலர் குரைகூருவார்கல். அது என்னவோ நமக்கு தெரியாது. இருப்பினும், இறைவனிடத்திலே நாம் பிரார்த்தனை செய்வதை விட நாம் வேறென்ன செய்ய முடியும்!