வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
ஊழல் , கொத்தடிமை
வறுமை , பொருளாராத மந்தம்
இந்த விடியலுக்கான தேடலில்
இன்னும் விழிக்காமல் உலகம் !!!!!
நாளைக்கு என்று சேர்த்து வைக்கிறோம்
கண்ணாடி பெட்டிக்குள்
சில செடிகளும் சிறிய தண்ணிர் குலமும்
தொழில் மாயம் தலை விரித்தாடா
பசுமையை பள்ளத்தாக்கில் பதுக்கி வைத்துள்ளோம்
நாளைய மனிதா
வா வா
உனக்கென்று கொடுக்கபடுகிறது
சில வரங்கள் இன்றைய மனிதனால்
“மாசு கொண்டு மரணத்தை நோக்குவாய் விரைவில்” என்று ..
– வேலு
அக்கறை மாட்டுக்கு இக்கரை பச்சை தமிழ் பழமொழி,வுனக்கு கொடுக்கபட்டத்தை கொண்டு நிம்மதியாய் வாழ கற்றுக்கொல்.பேராசை நோய் பற்றிகொண்டால் அதற்கு மருந்தே இல்லை.ஒருவர் பொறாமை காரணமாக தன் தகுதியை மீறி ஒரு மினி மார்கெட் நடத்தி வந்தார்,அவருக்கு பின் அவரின் குழந்தைகள் அந்த கடையை விற்று சரி பங்கை பிரித்து கொண்டனர்.
தன் லட்சியத்தை தியாகத்தை வுழைப்பை தொடர இன்று சமுதாயம் தயாராய் இல்லை.அதுபோல் நமக்கு எது சாத்தியமோ அதை அதில் நேரத்தை வளத்தை செலவு செய்தால் நிம்மதியாக வாழலாம்,
வாழ்க நாராயண நாமம்.