படி…படி…படி…

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

அன்றாடம் படி
reading-booksஆழ்ந்து படி
இந்தமிழ் படி
ஈர்க்கப் படி
உன்னைப் படி
ஊக்கமுறப் படி
என்றென்றும் படி
ஏற்றமுறப் படி
ஐயமறப் படி
ஒழுக்கம் படி
ஓயாமல் படி
ஒளவை வாக்கைப் படி
அதே வாழ்க்கைப் படி

-நரசிம்மன்

நன்றி: koodal.com

TAGS: