காட்டியது

இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

கட்டியவீடு அன்னை இல்லம்,
காட்டியது அவன்-
முதியோர் இல்லம்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்