தமிழனே தலைகுனியாதே… (ஓவியா)

தமிழர்கள் அனைவரினதும் உணர்வுகளை தட்டியெழுப்பும் ‘தமிழனே தலைகுனியாதே…’, என்ற கவிதை வரிகளுக்கு உயிர்கொடுத்துள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியையும் வளர்ந்து வரும் இளம் கவிதாயினியுமான செல்வி. வாணி உமாபதிக்கு, ஊக்கமும் உற்சாகமும் அளிக்க உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.  [இது போன்ற ஆக்கங்களை எழுதி அனுப்ப விரும்புவோர்  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.]

TAGS: