வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]

மூன்றாம் நிலையில் தமிழர்கள் வாழும் மலை நாட்டில்…இவன் காலடி எடுத்து வைக்க நினைப்பதே தவறு…அதை அரசாங்கம் எப்பொழுதும் அனுமதிக்க கூடாது…அது நம்மை அவமதிப்பதற்கு சமம்..