வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
கவியரங்கம்ஏப்ரல் 4, 2013
நன்றி
நான் சந்தித்த ஒரு சில தமிழ் பள்ளி ஆசிரியைகள் தங்கள் பிள்ளைகளை தேசிய மலாய் பள்ளியில் சேர்த்துள்ளோம் என்று சொல்லக் கேட்க, கவிஞர் சொன்ன “தமிழர்கள் என்ற போர்வையில் நடமாடும் சகுனிகள்” இவர்தாமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. தான் படித்துக் கொடுக்கும் தமிழ் பள்ளியில் தன் பிள்ளையை சேர்க்காமால் பிரிதொரு மலாய் பள்ளியில் படிக்க வைக்கும் இவர்கள், தானே சரியாக கற்றுக் கொடுக்க தகுதியற்ற ஆசிரியர் என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். இத்தகைய தமிழ் ஆசிரியர்களின் பிள்ளைகள் தமிழ் பண்பு மறந்து, தன் பெற்றோரையே மதியாத நிலைக்கு தமிழ் தாய் தண்டிப்பாள். திருநீலகண்டம்.
தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பாத ஆசிரியர்கள் மீது ஒரு புதுச் சட்டம் இயற்றி அவர்களை வேறு துறைக்கு பனி மாற்றம் செய்தால் நம் தமிழும் தமிழ் மக்களும் செல்ஹிட்டோங்கி வாழ்வோம் .