சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி முக்கிய உறுப்பினர் தப்பியோட்டம்

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அண்மையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Read More

சிரியா எதிரணி மீதிருந்த ஆயுதத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கியது

சிரியாவின் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்துவந்த தடையை விலக்கிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர். ஆனால் சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு உடனடியாக ஆயுதங்களை அனுப்பிவைக்கும் திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். சிரியா சம்பந்தமான மற்ற அனைத்து தடைகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும்,…

தமிழ் மண்ணில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி இல்லை : இந்திய…

இலங்கை சிங்கள இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சையிலுள்ள விமானப்படை தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான ஓடுதளத்தை திங்களன்று திறந்து வைத்தபோதே அவர் அவ்வாறு கூறினார். ஆனால் அது தொடர்பான வேறு கேள்விகள் எழுப்ப செய்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை…

கொழும்பில் புத்த பிக்குகள் காவல்துறையுடன் மோதல்

இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடந்த வெள்ளியன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை…

தமிழுக்கு இடம் இல்லையா? கருணாநிதி கண்டனம்

கல்லூரி தேர்வுகளிலும், தமிழுக்கு இடம் இல்லையா என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, அவரது அறிக்கை : தமிழ் வழிக்கல்விக்கு முற்றிலும் எதிராக, அ.தி.மு.க., அரசு மேற்கொண்டு வரும், நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வரும் கல்வி ஆண்டிலிருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், 'அசைன்மென்ட்' மற்றும்தேர்வுகளை…

EC should quit over ink fiasco: Activists

The entire Election Commission (EC) must resign for failing to ensure the indelible ink worked in the May 5 general elections, several speakers said at a rally here. Bersih co-chair Datuk Ambiga Sreenevasan and PKR…

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சகோதரர் பொ. வேதமூர்த்தி தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்களும் அவர் அம்னோ தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த போது அவருடனிருந்து ஆதரவு நல்கிய மஇகா-வும் இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்ப்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்.…

புலிகள் இருந்­தி­ருந்தால் தமிழர் தாயகத்தில் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து : TNA

ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இறைமை, சுய­நிர்­ணய உரிமை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்­கிறோம். அதற்கு மேல் நாம் எத­னையும் கேட்­க­வில்லை. எமது கோரிக்கை நியா­ய­மா­னதும் நீதி­யா­னதும் என்­ப­தை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அதனை சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரிக்­கின்­ற­து. எமக்­கான தீர்­வு கிடைக்கும் காலம் வெகு…

‘பொண்டாட்டிதான் வாழ்க்கையே…’ : குட்டிப்புலி படத்தில் சசிகுமார்

'குட்டிப்புலி' என்ற பெயரில் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒருவரின் உண்மைக்கதையை மையமாகக் கொண்டு சசி குமார் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘குட்டிப்புலி'. இப்படத்திற்காக உண்மையிலேயே சிலம்பாட்டம் கற்றுக் கொண்ட சசிகுமார், படத்தில் மனைவியின் மகத்துவத்தைப் போற்றும் விதமாக 'பொண்டாட்டி தான் வாழ்க்கையே' என தத்துவத்தைப் பொழிந்துள்ளாராம். குட்டிப்புலிக்காக நடனமும்…

சீமான் இயக்கத்தில் பகலவன் : விஜய்க்கு பதில் ஜெயம் ரவி!

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகவிருந்த திரைப்படம் தான் பகலவன். கதை கேட்டு ஃபோட்டோஷூட் நடத்தி எல்லாம் சரிவர முடிந்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பும் துவங்கும் நிலையில் இருந்தபோது சில தவிர்க்கமுடியாத காரணங்களால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. விஜய்க்காக பொறுத்து பொறுத்துப் பார்த்த சீமான் சில…

இறைச்சிக்காக மிருகங்களை கொல்லக்கூடாது: தீக்குளித்த புத்த துறவி

கொழும்பு: மிருகங்களை கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, புத்த துறவி ஒருவர் இலங்கையில் தீக்குளித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இறைச்சிக்காக ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி புத்தமத அமைப்பு ஒன்று இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த புத்த துறவி ஒருவர் கண்டிதலா…

நக்ஸல் போராளிகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர்…

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீது மாவோயியவாத ஆயுததாரிகள் நடத்தியுள்ள தாக்குதலைக் கண்டித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், "இந்திய ஜனநாயகத்துக்கு இது ஒரு கருப்பு தினம்" எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது மாவோயியவாதிகள் இருநூறுக்கும் அதிகமானவர்கள்…

கருணாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசாங்கம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு கருணா என்றழைக்கப்படும் பிரதியமைச்சர் முரளிதரன் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, உள்ளிட்ட பெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்…

பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் நேற்று சனிக்கிழமை அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக…

ஐபிஎப் போராட வேண்டும்!

கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். "எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரை நான் ஐபிஎப்-இல்தான் இருப்பேன்” என்றவர் முன்னாள் சன்பெங் தமிழ்ப்பள்ளி மாணவரும் சுமார் மூன்று இலட்ச ஏழைத் தமிழர்களின் ஏக்கப் பெருமூச்சை தனது சுவாசமாகக் கொண்டிருந்த எம்.ஜி.பண்டிதன் ஆவார். ஏழைக் குடும்பத்தில் எட்டாவது…

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைக்க கடும் எதிர்ப்பு

தமிழர்களை மட்டும் சனத்தொகையாக கொண்ட மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து அங்குள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் விகாராதிபதியினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் புத்தர் சிலை வைப்பதற்கான அனுமதி நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி…

தமிழும் சீனமும் அழியத்தான் வேண்டுமா?

தமிழ் சீனப் பள்ளிகளை அகற்றி , அங்கு தேசிய மொழியாகிய மலாய் மொழி போதிக்கப் படுமேயானால் , இன ஒற்றுமை மலேசியாவில் ஓங்கும் என்ற அர்த்தத்தில் Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல்  ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார். இதைப்பற்றி எண்ணிலடங்கா எதிர்ப்புக்கள் நிறையவே வந்துவிட்டன. குறிப்பாக …

பூச்சோங் முரளிக்கு 18 மாதம் சிறை தண்டனை!

பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியத்திற்கு இன்று பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனையை விதித்தது. 2011-ஆம் ஆண்டு சுபாங்ஜெயா வாவாசான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி என்பவரை மிரட்டியதற்காக குற்றவியல் சட்ட விதி 353-இன் கீழ் பூச்சோங் முரளிக்கு 18 மாத சிறை…

சம்பாதிப்பது கணவனின் கடமை : மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு

சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார். மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு…

காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு

இலங்கையின் வடக்கே ஏற்பட்டுள்ள காணி விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. காணிப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான இணைப்புச் செயலக இலங்கைப் பிரதிநிதி அசென்கேயா ஓயூ, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். போரின் பின்னரான…

சவூதியில் ஈரானுக்கு உளவு பார்த்த 10 பேர் கைது

சவூதியில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கடந்த 2 மாதங்களில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவூதி அரேபியா ஆட்சியாளர்களுக்கும், ஈரானுக்கும் இடையே உறவு சரியில்லை. அவர்கள் விரோதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. இந்நிலையில் ஈரானுக்காக…

லண்டனில் தாக்குதல் – ஒருவர் பலி

லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக காவல்துறை…