இராகவன் கருப்பையா - நம் நாட்டின் கல்வித் தரம் அண்மைய ஆண்டுகளாகக் கண்டுள்ள சரிவு நமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தென் கிழக்காசியாவைப் பொருத்த வரையில் சிங்கப்பூர் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கூட தற்போது மலேசியாவை முந்திக்…
களவாடிய அரசை கட்டுபடுத்த, மக்களுக்கு அவசரகாலம், முஹிடினுக்கு வாய்ப்பு!
இராகவன் கருப்பையா- முஹிடினின் பெரிக்காத்தான் அரசாங்கம் தனது முதலாம் ஆண்டு நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை வரைவதற்கு இந்தக் காலக்கட்டத்தை அவர் நன்றாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையில் அவரகாலச் சட்டம் அமலில் இருப்பதால் அடுத்த ஐந்தரை மாதங்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல்…
மலேசியாவின் ஊழல் நிலை – கி.சீலதாஸ்
அனைத்துலக வெளிப்படைத்தன்மை இயக்கம் தமது தலைமையகத்தை பெர்லின் நகரில் (ஜெர்மனி) கொண்டிருக்கிறது. அதன் நோக்கம் எங்கெல்லாம் ஊழல் தலைவிரித்தாடுகிறதோ அதை வெளிப்படுத்துவதாகும். ஊழல் நடவடிக்கைகள் நாட்டுக்கும், மக்களுக்கும் பாதிப்பை விளைவிக்கும். அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலரின் பேராசையானது நாட்டைப் பாதிக்கும். நாடு பாதிப்படைந்தால் மக்கள் பாதிப்புறுவர். இந்த உண்மையைப்…
அந்தரங்க உறவில் உயர்கல்வி மாணவிகள்!
இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் அந்நோயின் கோரப்பிடியிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவது மகிழ்ச்சியான ஒரு விசயம். ஆனால் நம் நாட்டில் அந்த பெருந்தொற்றின் தாக்கம் தற்போது உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் அடிதட்டு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில்…
தரிசில் தேடும் நீதி – ஓர் அலசல் (updated)
கி.சீலதாஸ் - மலேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் டான் ஶ்ரீ டோமி தோமஸ் கடந்த ஜனவரி திங்களின் இறுதியில் வெளியிட்டுள்ள தமது “என் கதை – நீதி வனாந்தரத்தில்” என்ற தலைப்புடைய நூலில், தம்மின் இருபது மாத தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியபோது கிட்டிய அனுபவங்களை விளக்கியுள்ளார். “நீதி…
பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரன்
இராகவன் கருப்பையா - பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரனை அறியாதவர்கள் நம் நாட்டில் யாரும் இருக்க முடியாது. இப்போதுதான் அவருக்கு 9 வயதாகிறது என்ற போதிலும் மலேசியாவை பொறுத்த வரையில் இந்த விளையாட்டில் அவர் ஒரு 'சுப்பர் சீனியர்'. அவரின் சகாசங்கள் கொண்ட காணொளிகல் இனையத்தளத்தில் உள்ளன. கடந்த…
ஜனநாயகத்தில் அதிகார மோகமும் பின்கதவு அரசியலும் – கி. சீலதாஸ்
20.01.2021ஆம் நாள் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காணப்பட்டது. அமெரிக்காவில் ஜனநாயக, குடியரசு கட்சிகள்தான் பிரதானமானவை. அந்நாட்டில் சிறு கட்சிகளும் இருக்கின்றன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து ஜனநாயக, குடியரசு கட்சிகளே அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த முறை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்…
அமுதா கருப்பண்ணனின் அபாரப் பயணம்!
இராகவன் கருப்பையா- ஆண்களை மிஞ்சும் பெண்கள் அதிசயிக்கும் சாதனைகளை புரிவது அரிது. அதிலும் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய அளவுக்கு சாதிக்கும் தமிழ்ப் பெண்களைக் காண்பது சற்று அபூர்வம்தான். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வறுமைக் கோட்டில் வளர்ந்து ஆயுள் காப்புறுதித் துறையில் ஆசிய நிலையில் உச்சத்தைத் தொட்டவர்தான் அமுதா கருப்பண்ணன்.…
கெடா மாநில விவகாரம் நமக்கு ஒரு படிப்பினை! ~இராகவன் கருப்பையா
கடாரம் என்ற கெடாவை 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை' என்று நாம் கேட்கவில்லை. நமது உரிமை பரிக்கப்படுவதை தடுப்பதற்குதான் கடந்த 2 வாரங்களாக இப்படிப்பட்ட போராட்டம். இந்து கோயில்களுக்கு சல்லி காசு கொடுக்க முடியாது என சட்டமன்றக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்த போதே…
அரசியல் தலையிடுவதை எதிர்த்த சாலே அபாஸ் ஒரு சகாப்தம் –…
தொண்ணூற்று ஒன்றாம் வயதைக் கடந்த மலேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி, துன் டாக்டர் சாலே அபாஸ் கடந்த ஜனவரி பதினாறாம் நாள், கோவிட்-19தின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தார். மலாயா, பின்னர் மலேசியா, சுதந்திரம் அடைந்த பின் பலர் நாட்டின் தலைமை நீதிபதிகளாப் பணியாற்றினர். இந்நாட்டில் பிறக்காத, இந்நாட்டின் குடிமகனாக…
தீவிரவாதத்திற்கு முன்னோடி இனவாதமாகும்!
இரயன் சுவா (KOMAS) - அன்மையில் மலேசியாவில் இயங்கும் கோமாஸ் (KOMAS) என்ற மனித உரிமை சார்புடைய அமைப்பு தனது 10 வது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. மெய்நிகர் கூட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் ‘இனவாதம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறதா?’ எனும் தலைப்பில், பல இன மக்கள் வாழும் தற்போதைய மலேசியா…
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு! – சிவாலெனின்
தோட்டப்புறங்களில் நம் சமூகம் விரிந்து பரவிக் கிடந்தக் காலக்கட்டத்தில் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம், அங்குப் பயின்ற நம்மின மாணவர்களின் எண்ணிக்கையும் பெருமிதம். தோட்டத் துண்டாடலில் வாழ்வியல் அடையாளம் தொலைத்து நகர்புறங்களுக்கும், அதனை ஒட்டியப் பகுதிகளிலும் இந்தியர்கள் குடியேறிய நாள் முதல், தமிழ்ப்பள்ளிகளும் அதன் அடையாளத்தையும் அதன் செழுமையுற்ற…
அவசரகாலம் : `அம்னோ தும்மினால், நாட்டிற்கே காய்ச்சல் வரும்`
எஸ் அருட்செல்வன் | ஒவ்வொரு முறையும் அம்னோ நெருக்கடியை எதிர்நோக்கும் போது, நாட்டில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்படுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல. அதேபோல, ஒவ்வொரு முறையும் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்வதற்காக சொல்லப்படும் காரணங்களையும் நீங்கள் நம்பிவிடாதீர்கள். அம்னோவில் மகாதீர்-ரசாலிக் நெருக்கடியின் போது, நாட்டில் ஐ.எஸ்.ஏ. கடும் நடவடிக்கையான ஒப்பராசி லாலாங் வெடித்தது;…
‘புவி வெப்பமடைதல்’ – வரலாறு
ஜூன் 23, 1988-ல், நாசாவின் கீழ் உள்ள கோட்டார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (Goddard Institute for Space Studies) இயக்குநர் ஜேம்ஸ் ஹேன்சன், அமெரிக்க காங்கிரஸ் மாநாட்டில், ‘99 விழுக்காடு, புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு, அது மனிதச் செயல்கள்தான், குறிப்பாக தொழில் துறைகளிலிருந்து…
விளிம்பில் வாழும் அரசியலும் – அவதிப்படும் மக்களும் – இராகவன்…
மார்ச் 2020 -இல் தனது அமைச்சரவையை அறிவித்த முஹிடின் இன்னமும் அரசியலில் நிலைத்திருப்பது அவரின் பலம் என்பதை விட பெரும்பான்மை பெற்றும் கோட்டைவிட்ட அரசியல் சாணக்கியர்களின் பலவீனம் என்பதே சரியாகும். ஏறக்குறை 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்த களிப்பில் அந்த அரிய வாய்ப்பை பாலைவன சோலையாக பாஸ் கட்சியினர் ஏற்றுக்கொண்ட போதிலும், அமைச்சரவை நியமனங்களில் அம்னோ திருப்தியடையவில்லை. இந்த…
வரலாறு : நம் நாட்டில் அறிவிக்கப்பட்ட அவசரநிலைகள்
கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, அவசரநிலை பிரகடனத்தை அறிவிப்பதற்கு மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாசுதீன் அல்-முஸ்தபா பில்லா இன்று ஒப்புதல் அளித்தார். போர் காலம், உள்நாட்டு அமைதியின்மை, அரசியல் நெருக்கடி மற்றும் இயற்கை பேரழிவுகள் காலகட்டத்தில் மலேசியா பல அவசரகால அறிவிப்புகளை அமல்படுத்தியுள்ளது. ஆகவே,…
அம்னோவின் மறுவாழ்வு! – கி.சீலதாஸ்
இந்த நாட்டு அரசியல் இக்கட்டான சூழ்நிலையை நெருங்கி கொண்டிருக்கிறது அல்லது அடைந்துவிட்டது என்பது பொதுவான கருத்தாகும். இந்தக் கருத்து மலேசியர்கள் மட்டுமல்ல மாறாக வெளிநாட்டவர்களும் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டார்களும் மலேசிய அரசியல் சூழ்நிலையை மிகுந்த கவனத்துடன் கவனிக்கிறார்கள் என்பது தெளிவு. இப்படிப்பட்ட சங்கடமான நிலைக்கு யார் காரணம்…
கவுன்சலர்கள் கௌரவத்துடன் மக்களுக்கும், மாநிலத்துக்கும் சேவையாற்ற வாழ்த்துகள் – சேவியர்…
இவ்வாண்டு ஊராட்சி மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பதவியைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கடந்த தவணை முதல் தொடர்ந்து பதவியில் இருந்து மக்களுக்கு நல்ல சேவையாற்றி வரும் ஊராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்…
கனவுகள்! உயிர் பெறுமா? அழிக்கப்படுமா? – கி.சீலதாஸ்
இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் குழப்பம் மிகுந்ததாகவும் உலகத் தலைவர்கள் பலரின் கொலைகளுக்குப் புகழ் கொண்டதாகத் திகழ்கின்றன என்பது கண்கூடு. ஜனவரி மாதம் 1961ஆம் ஆண்டு கொங்கோ நாட்டின் பிரதமர் பெட்ரீஸ் லுமும்பா கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அதிபர் ஜோன் கென்னடி 1963ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் கொல்லப்பட்டார். ஐக்கிய நாடுகளின்…
சிந்தித்து செயல்படுவோம், தைபூச திரளை தவிர்ப்போம் ~இராகவன் கருப்பையா
கடந்த 3 மாதங்களாக கோறனி நச்சிலின் கோரத் தாண்டவத்தில் சிக்கித் தவிக்கும் மலேசியா விரைவில் அதிலிருந்து விடுபடுவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. அன்றாடத் தொற்று கடந்த ஒரு மாத காலமாக 4 இலக்கிலிருந்து குறையாத நிலையில், இதுவரையில் 500கும் மேற்பட்டோர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். பாதுகாப்புக் கருதி, இங்குள்ள தனது…
எல்லாரும் இன்புற வேண்டும் – கி.சீலதாஸ்
மகிழ்ச்சி ஓர் இன்ப நிலையைக் குறிக்கிறது. ஒரு நிகழ்வு எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றால் அந்த மகிழ்வை எனக்கு மட்டும் உரியதானதாகக் கருதுகிறேன். நான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது மனித இயல்பு எனலாம். அப்படியே என் மகிழ்ச்சியில் எவராவது பங்குபெற வேண்டுமானால், யார் யார் பங்கு…
‘உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்!’ – வான்மித்தா ஆதிமூலம்
2000, ஏப்ரல் 9, ஈப்போவில், திரு ஆதிமூலம் திருமதி ஜெயந்தி தம்பதியருக்கு, இளைய மகளாகப் பிறந்து, கிள்ளானில் வளர்ந்த வான்மித்தா, நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தகுதி பெறுகிறார். நாசாவின் கிளையான ADVANVINGX-இன் வானவியல் ஆய்வின் உலகளாவிய நிலை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இவர் யார்? தமது 20-வது அகவையில்,…
‘குழியால் எழுந்த அமைச்சரும், விழுந்த பாதுகாவலரும்’
எஸ் அருட்செல்வன் | அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு நான் எதிரி அல்ல. உண்மையில், தற்போதைய அமைச்சரவையில் உள்ள சிறந்த அமைச்சர்களில் அவர் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். சாலையில் இருந்த ஒரு குழியின் காரணமாக, நேற்று அவர் சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்ததாக…
இளம் மலேசியர்கள் சோசலிசத்திற்குத் திரும்புவது, எழுட்சியா? புரட்சியா?
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், சோசலிசம் என்ற வார்த்தையே வலதுசாரி அரசியல்வாதிகளால் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது.எடுத்துக்காட்டாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவையை உறுதி செய்வதில் அரசாங்கத்தை ஈடுபடுத்த முயன்றதற்காக அது “சோசலிசம்” என்று பராக் ஒபாமாவை தாக்கினர். இந்த கோர்ப்பாட்டோடு…