கோசிகன் ராஜ்மதன் - இன்றைய சமூக சீர்கேடு, நம் எதிர்காலத்தின் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்களின் வாழ்க்கையை சீரளிக்க வைக்கும் ஒரு விஷமாக மாறியுள்ளது. போதைப் பழக்கம், தவறான தனிநபர் பழக்கவழக்கங்கள், மற்றும் சமூகவியல் சிக்கல்கள் ஆகியவை இதற்குக் காரணமாகும். போதைப் பழக்கத்தின் கொடூரம் போதைப் பொருட்கள் இன்று…
அதிகமாக ஒன்னும் கேக்கல, கொஞ்சம் பாத்து குடுங்க சார்!
ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் கட்டணம் எவ்வளவு என்று கேட்டால், ஆட்டோக்காரர் மீட்டரை பார்ப்பார். ஆளைப் பார்ப்பார். பின்னர் முழங்கையைச் சொறிவார். அதன் பின்னர் "பாத்து குடுங்க சார்", என்று கூறுவார். கடந்த வெள்ளிக்கிழமை த ஸ்டார் நாளிதழில் "We didn't ask for a lot" என்ற செய்தியைக்…
21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய காமெடி: ‘பாரிசான் அனைத்து இனத்தினரிடமும்…
நேற்று ஜனநாயக செயல் கட்சி (டிஎபி) பேராளர் மாநாட்டில் நடந்தது பாரிசான் நேசனலில் (பிஎன்) நடப்பதில்லை. ஏன்? பாரிசான் அனைத்து இனத்தினரிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது என்று இந்நாட்டு இந்தியர்களை வெற்றிகரகமாக ஓரங்கட்டிய அம்னோ/பாரிசான் அரசின் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார். டிஎபி சீனர் ஆதிக்கம் கொண்ட கட்சி. அது…
“…நாம் ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகம்… அதில் சந்தேகமே இல்லை”, ஜி.பழனிவேல்
இந்த நாட்டின் இன்றையக் குடிமக்களின் அடித்தளம் வந்தேறிகள். அவர்களில் முக்கியமானவர்கள் இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் ஆவர். சுதந்திர மலேசியாவின் பிரதமர்கள் அனைவரும் வந்தேறிகள்தான். இன்றையப் பிரதமர் நஜிப் ரசாக் இந்தோனேசிய வந்தேறி. சுலவாசியிலிருந்து குடியேறியவர்களின் பரம்பரையைச் சேர்ந்த இவர் இந்தப் பின்னணி குறித்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். நஜிப் ரசாக்கை…
ஹிண்ட்ராப் பரிந்துரை: நிரந்தர தீர்வுக்கான செயல்திட்டம்
ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார விடியலுக்கான செயல் திட்ட அறிக்கையை பெருமளவில் திரண்ட மக்கள் முன்னிலையில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அறிவிப்பு செய்ததை அனைவரும் அறிவர். மலேசியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இத்தகைய உறுதியான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டு நம்…
சாமி மேடைக்கு மஇகா இளைஞர் பிரிவு போராட்டமா? கோமாளித்தனத்துக்கு அளவே…
கோவில்கள் உடைக்கப்படும் போது குறட்டை விட்டவர்கள் சாமி மேடைக்குப் போராட்டம் நடத்தப் போகிறார்களா? மலேசிய இந்தியர்கள் ஏமாளியாக இருந்தால் இன்னும் அதிகமான கோமாளித்தனங்களை மஇகா இளைஞர் பிரிவு காட்டும் என்பது திண்ணம். அண்மையில் சிப்பாங்கில் வீட்டுக்கு வெளியில் 8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட சாமி மேடைக்கு முறையான அங்கீகாரம் வாங்காதவர், …
அனைத்து மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளிகளாக அங்கீகரிக்க வேண்டும், ஜிபிஎம் பரிந்துரை
நாட்டிலுள்ள அனைத்து மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு அரசாங்கம் Read More
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய 2000 ஏக்கர் நிலம் எங்கே…
கடந்த 2010 ஆம் ஆண்டு பேரா மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது, அதற்கு முன்பே 2008 இல் 2500 ஏக்கர் நிலத்தைச் சீன பள்ளிகளுக்காக வழங்கியது. இந்த நிலங்கள் வழங்கப்பட்டதன் நோக்கம் , இவற்றை விளைச்சல் பூமியாக்கி அதன் வழி வரும் வருமானத்தில்…
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்கவேண்டும்
தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்று சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார். இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர்…
மின்னல் FM – மதம் மாற்றும் பிரச்சாரம்; சட்டத்திற்குப் புறம்பானது
தமிழகத்திலிருந்து சிறப்பு வருகைப் புரிந்திருந்த மெளலானா இராஜகுரு முகமது சாதிக் (பூஜ்யசிரீ இராஜகுரு வானமாமலை பார்த்தசாரதி ஐயங்கார்) கடந்த வியாழன்று மின்னல் வானொலியில் நேர்காணல் செய்யப்பட்டிருந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு செம்பருத்திக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. அடுத்த நாள் காலை இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக ப்ரி மலேசியா…
பிரதமர் அவரது சொத்து விபரங்களை யாரிடம் அறிவிக்கிறார்?
ஜா. சுகித்தா, நவம்பர் 12, 2012. அம்னோவின் தகவல் பிரிவு தலைவரும் துணை அமைச்சருமான அஹ்மட் மஸ்லான் அமைச்சர்களும், துணை அமைச்சர்களும்அவர்களின் சொத்து விபரங்களை அதற்கான பாரத்தில் பூர்த்தி செய்து பிரதமர்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்று கூறுயுள்ளார். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அவ்வாறே செய்கின்றனர் என்றாரவர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு…
இந்தோனேசியர்களுக்கு உள்ள சலுகை இந்தியர்களுக்கு இல்லையா?
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், நவம்பர் 8, 2012. மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில், கடந்த வார, ஜொகூர், ச்சாஆவில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. குடியுரிமை அங்கீகாரம், நீள அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் போன்றவை இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பாமர மக்களுக்கு அவற்றைப் பெற உதவி செய்வதும் அவற்றின்…
அக்கறை உள்ளவர்களை ஆட்சிக்கு அனுப்புங்கள்; ஆட்டிறைச்சி கொடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்
இந்நாட்டில் நடப்பவை, உலகில் நடப்பவை, அரசியல் மாற்றங்கள், பொது அறிவு போன்ற பல விடயங்களில் இந்நாட்டில் வாழும் மற்ற இனங்கள் காட்டும் அக்கறையிலும் ஆர்வத்திலும் சிறிதும்கூட நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே இன்றைய உண்மை. உரிமை உரிமை என கத்திவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்…
பத்துமலை: நடராஜாவின் ‘நம்பிக்கை’ தோற்கடிக்கப்பட்டது
பத்துமலையில் 29 மாடி கொண்டோமினியம் கட்டுவதற்கு அனுமதியளித்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய சமூகத்தின் நலனைப் பாதுகாக்க பத்துமலையில் கூட்டப்படும் மக்கள் அமைதிப் பேரணியில் "லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்" என்று பத்துமலை கோயில்…
“திருகுதாளத்திற்கு ஓர் எல்லை இல்லையோ, முருகா?”, ஒரு பக்தனின் வேண்டுகோள்
வா, முருகா! மலையேறி வா, முருகா! வேலேந்தி வா, முருகா! இந்த வீணர்களை வதம் செய்ய வா, முருகா! முருகா, நீ யார்? நீ, தமிழ்க் கடவுள். நீ, பழனியில் மட்டும் இல்லை. நீ, இமயத்திலும் இருக்கிறாய்; மொகஞ்சதாராவிலும் இருக்கிறாய்; ஹரப்பாவிலும் இருக்கிறாய்; குமரியிலும் இருக்கிறாய். எங்கள் பத்துமலையிலும்…
பத்துமலை கோயிலுக்கு ஆபத்து: திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது பாக்கத்தானா; பாரிசானா?
கோலாலம்பூர் பத்துமலை குகைக்கோயிலுக்கு எந்த ஆபத்தையும் பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு கொண்டு வரவில்லை என்பதைச் செம்பருத்தியிடம் சுட்டிக் காட்டிய சேவியர், " கோயிலுக்கு ஆபத்து வராமல் பரிமரிக்க வேண்டிய பணியை கோயில் நிர்வாகம் முறையாக செய்துள்ளதா என்பதே நான் இன்று கேட்கும் முக்கிய கேள்வி", என்றாரவர். இத்திட்டத்திற்கு…
மிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவ…
-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமைக் கழகம், அக்டோபர் 20, 2012. பிலிப்பைன்ஸ் மிண்டானோவிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கமும் சமாதான திட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கடந்த திங்கட்கிழமை (15.10.2012) கையெழுத்திட்டன. மணிலாவிலுள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பைன்ஸ் அதிபர்…
இந்தியர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அல்லர்!
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், அக்டோபர் 12, 2012. புதிய வரவு செலவு திட்டத்தை முன்வைத்த போது முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளின் சீரமைப்புக்கு100 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் அறிவித்தார். எனினும் நடப்பு அரசு கொள்கையின்படி, தமிழ்ப்பள்ளிகளுக்கான சீரமைப்பு வேலைகள் எதுவாக இருப்பினும் அவை…
கல்வி பெருந்திட்டத்தில் – தாய்மொழிக் கல்வி ஓரங்கட்டப்படுமா?
"மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025: பன்மொழித் தன்மைக்கு இடமுண்டு, ஆனால் தாய்மொழிக் கல்வி சிதைக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சி இல்லை" கா. ஆறுமுகம் - ஆலோசகர், தமிழ் அறவாரியம் மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 (எம்இபி) "தெளிவானது, ஊக்கமானது" என்றும் அது நமது கல்வி முறையை உலகத் தரத்துக்கு உந்திச்…
தேர்தல் நாள் தேர்வு அவ்வளவு சிரமமானதா?
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றது முதல், நஜிப் துன் ரஸாக், நாட்டின் 13வது பொதுத்தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்கிறார். தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க…
குறைந்தபட்சம் 150 மாணவர்கள் என்ற வரையறையை ஏற்கமுடியாது
இந்நாட்டில் நம்மை விடப் பெரிய இனம், வசதி படைத்த சீனர்களே 35 விழுக்காட்டு பள்ளிகளை இழக்கவுள்ளதைத் துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். அவரின் எச்சரிக்கையை மீண்டும் நம் சமுதாயத்திற்கு நினைவூட்டிய டாக்டர் சேவியரின் செயல் போற்றத்தக்கது. இருப்பினும் அச்செயலைக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாக…
சுதந்திரம் பெற்றும் நாம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்!
55 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் இருக்கின்றன என்று இப்போதுதான் தமிழ்ச் சமுயாத் Read More
55ஆவது மெர்டேக்காவும் தனியாத சுதந்திரத் தாகமும்!
"நள்ளிரவில் வாங்கினோம் விடுதலை, இன்னும் விடியவில்லை” என்றவன் வாயிற்கும் வயிற்றுக்கும் தன் Read More
அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012. பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர் ஜி. பழனிவேல். அதே வாரத்தில், அரசாங்க முகப்பு…