‘பிள்ளையான் விசாரணை பரராஜசிங்கம் கொலை தொடர்பானது அல்ல’- த.ம.வி.பு

இலங்கையில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்கனவே மூன்று தடவைகளுக்கு மேல் குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் என அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கூறுகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்…

புலிகளுக்காக இந்திய அரசு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தவில்லை…

மீண்டும் சில விமர்சனங்களை முன்வைக்க எரிக் சொல்ஹைம் முனைப்பு காட்டி வருகிறார். யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெல்லப்போகின்றது எனத் தெரிந்திருந்தும், விடுதலைப் புலிகளுக்காக இந்திய அரசாங்கம் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தவில்லை என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் தொலைக்காட்சி…

யார் இந்த அரசியல் கைதிகள்?

யார் இந்த அரசியல் கைதிகள்? தாய் நாட்டிலே அகதிகளாக இருப்பவர்களா? அல்லது தனது மண்ணையே தாரை வார்த்தவர்களா? அல்லது விடுதலை வேண்டும் என துடிக்கும் விடுதலை புலிகளா? தமது உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து, ஆசைகளை இழந்து,  அடிமைகளாக வாழும், உண்மை தமிழர்கள்தான் இன்று அரசியல் கைதிகள். கொழும்பு,…

சமஷ்டித் தீர்வு குறித்து அரசு – சம்பந்தன் பேச்சு

தேசியப் பிரச்சினைக்குச் சமஷ்டி முறைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு தம்முடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக இந்தப் பேச்சுக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே…

பிள்ளையான் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநநேசதுரை சந்திரகாந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்றுமுன்தினம் மாலை 6.15…

கோத்தபாயவின் வெள்ளை வான் கடத்தல்! அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்

கடந்த காலங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் தெற்கில் செயற்படுத்திய வெள்ளை வான் கடத்தலுக்காக, 3 குழுக்கள் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மூன்று குழுக்களில் முதல் குழு, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல். அதற்காக பாதுகாப்பு…

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைகளில் இல்லை! நீதியமைச்சர்…

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. குற்றம் செய்தவர்களே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதுடன் சிறையிலுள்ள தமிழ் கைதிகள் இன்று…

புலிகளின் வரைபடங்களுடன் கொழும்புக்கு தப்பிய கருணா – 11 ஆண்டுகளுக்குப்…

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப்பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச்…

பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். (மேலதிக இணைப்பு)கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக அவர் இன்று…

ஐ.நா. தீர்மானம் நீர்த்துப் போயுள்ளதா?

ஐ.நா. மனித உரிமை சபையின் 30வது கூட்டத்தொடரில், நாற்பத்தி ஏழு அங்கத்துவ நாடுகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம், நீர்த்துப் போயுள்ளதா என்ற கேள்வி உலகம் பூரவாகவும் பேசப்படும் விடயம். யார் யார் இவ் தீர்மானத்தை மிகச் சிறந்ததாகவும், நீர்த்துப் போயுள்ளதாகவும், நடுநிலையாகவும் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு…

போர்க்குற்றம் தொடர்பாக உண்மை சொல்பவர்களுக்கு மன்னிப்பு?

போர்க்குற்றச் செயல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுடன் தொடர்புடையவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியனவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய உள்ளக விசாரணைப் பொறிமுறைமை…

திசை திருப்பப்படுகிறதா போர்க்குற்ற விசாரணை?

விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரின் போது போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் இத்தகைய குற்றங்களில் இரண்டு தரப்புகளும் ஈடுபட்டுள்ளதாகவும் ஐநா விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ள நிலையில் இராணுவத்துக்கு எதிரான விசாரணை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. இலங்கை இராணுவம்…

எங்கள் மீன் வளத்தை இந்தியா கொள்ளையிடுகின்றது!– டக்ளஸ் தேவானந்தா

எங்களது மீன் வளத்தை இந்தியா கொள்ளையிடுகின்றது என ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எமது நாட்டின் மீன் வளம் எமது மக்களுக்கே சொந்தமானது. வடக்கு மீனவர்கள் நீண்ட நாட்களாக இது குறித்து குரல் கொடுத்து வருகின்றனர். போர் காரணமாக 30 ஆண்டுகள் கஸ்டங்களை அனுபவித்த மக்களினால்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்!-…

இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலான பிரச்சினை போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கின்றது. போர் இடம்பெற்ற காலத்தில் இந்திய மீனவர்கள்…

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயங்கள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொன்ற கொலையாளி உட்பட முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேசிய அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன…

சிறிலங்கா கடற்படையிடம் சிக்கியது ஆயுதக் கப்பல்! கப்பல் இந்தியாவிடம் சிக்கியிருந்தால்…..!

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் அண்மையில் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்திருந்த ஸ்ரீலங்கா சிப்பிங் நிறுவனத்தின் முகவரான மோஷிப் நிறுவனத்திற்கு சொந்தமான அவன்கார்ட் கப்பல் சம்பந்தமான விசாரணைகளை கடற்படையினரிடமே ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை தேசியக் கொடியுடன் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்திருந்த இந்த…

இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம்: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் ஐந்து தசாப்த காலத்தையும் தாண்டி நீடிக்கும் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடனும், சிவில் சமூக தரப்புக்களுடனும் புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின்…

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்குங்கள்!- நாடாளுமன்றில் சுமந்திரன் கோரிக்கை

ஐ.நாவில் அரசு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வலியுறுத்தினார். அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு வழங்கிய வாக்குறுதிக்கமைய பயங்கரவாதத்…

800 ஆயுதங்களோடு ஆயுதக் கப்பல் ஒன்றை சிங்கள கடல் படை…

இலங்கை கடல் பரப்பில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் , சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற சிறியரக கப்பல் ஒன்றை இலங்கை கடல் படையினர் சற்று முன்னர் பிடித்துள்ளார்கள் என்ற செய்தி அதிர்வு இணையத்திற்கு கிடைத்துள்ளது. குறித்த கப்பலில் சுமார் 800 க்கும் மேற்பட்ட…

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இருவரை தடுத்து வைத்து விசாரிக்க…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் விளக்கமறியல் வைக்க கொழும்பு முதன்மை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. பிரதீப் மாஸ்டர் என்ற எட்வின் சில்வா கிருஸ்ணா கந்தராஜ், காஜன் மாமா என்று அழைக்கப்படும்…

ஒருமித்த நாட்டிற்குள் தீர்வை பெறத் தயாராகவுள்ளோம்!- இரா.சம்பந்தன்

நாட்டை பிரிக்கும்படியான தீர்வை   நாங்கள் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டிற்குள் சமமான அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்க தயாராக இருக்கின்றோம் என்றுதான் கூறிவருகிறோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட போது இலங்கை தமிழரசுக் கட்சியின்…

வடக்குக் கிழக்கை புலிகள் நிர்வகித்து வந்த காலத்தில் துஷ்பிரயோகங்கள் முழுமையாக…

வடக்குக் கிழக்கு மாகாணங்களை விடுதலைப் புலிகள் நிர்வகித்து வந்த காலப் பகுதியில் துஷ்பிரயோகங்கள் முழுமையாக அற்றுப் போயிருந்தது என்றே கூ ற முடியும். இப்போது நடக்கின்ற துஷ் பிரயோகங்களை பார்க்கின்ற போது எமது மக்கள் மத்தியில் ஒரு அச்சமானதொரு சூழ்நிலை காணப்படுகின்றது. கடந்த ஆட்சிக்காலத்தில் மாத்திரமன்றித் தற்போதும் கேட்பார்…

புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால்….?

சிறிலங்காவின் புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காத்திரம்மிக்க பங்களிப்பு உறுதி செய்யப்படத் தவறினால், சிறிலங்காவின் வன்முறைக் கலாசாரம் மேலும் பலம்பெறுவதுடன் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான நகர்வுகளும் பாதிக்கப்படும். இவ்வாறு ‘வொசிங்டன் போஸ்ட்’டில், *Nimmi Gowrinathan மற்றும் *Kate Cronin-Furman ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில்…