நஜிப் ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்கியது மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சரின் சட்டப் பிரிவின் ஒரு துணைப் பிரிவை "மறைக்க" அசலினா சதி செய்ததாகக் கூறியதற்கு, முன்னாள் அம்னோ தலைவர் கைரி ஜமாலுதீன் மீது, அசலினாவின் அரசியல் செயலாளர் சுரயா யாக்கோப் செந்தூல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கைரியின் அறிக்கை…
பிகேஆர்: AES குத்தகையாளர் ஜோகூர் அம்னோவுடன் தொடர்புடையவர்
சர்ச்சைக்கு இலக்காகி உள்ள போக்குவரத்துக் குற்றங்களுக்கான இயல்பான அமலாக்க முறைக்கு (AES) குத்தகை கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்று ஜோகூர் அம்னோவுடன் தொடர்புடையது என்பது மலேசிய நிறுவன ஆணையப் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சியான பிகேஆர் கூறுகின்றது. "அந்த AES குத்தகை நிறுவனங்களில் ஒன்றின் பெரிய பங்குதாரர்…
‘கிறிஸ்துவ சார்புடைய அன்வார்’ துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டன
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பல்வகை சமயத்தன்மையை நம்புகின்றவர், கிறிஸ்துவத் தலைவர்களுடன் அணுக்கமான உறவுகளைக் கொண்டுள்ளவர் எனக் கூறிக் கொள்ளும் பல மர்ம துண்டுப் பிரசுரங்கள் சிலிம் ரிவரில் இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாளை அன்வார் அங்கு செராமா ஒன்றில் பேசவிருக்கும் வேளையில் அவை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.…
கைரி: பிஎன் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்
பாரிசான் நேசனல் இளைஞர் பகுதி, கட்சி வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது அல்லது பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது. இதனைத் தெரிவித்த அதன் தலைவர் கைரி ஜமாலுடின் ஆனால், எல்லாத் தொகுதிகளுக்கும் அவ்வாறு செய்வது சாத்தியப்படாது என்றும் குறிப்பிட்டார். சில…
உள்துறை துணை அமைச்சர்: AES-உடன் போலீசின் அஞ்சல்வழி சம்மனும் தொடரும்
சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்)- யுடன் போலீசும் அஞ்சல்வழி Read More
அமைச்சர் லியாவ்: கோழிகள் மீதான ஆய்வுக் கூட அறிக்கை இன்னும்…
குறிப்பிட்ட ஒரு நிறுவனம் விற்பனைக்கு அனுப்பும் கோழிகளில் chloramphenicol எனப்படும் நோய்த் தடுப்பு பொருள் (antibiotic) கலந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கூடச் சோதனை அறிக்கைக்காக சுகாதார அமைச்சு இன்னும் காத்திருக்கிறது. இவ்வாறு அதன் அமைச்சர் லியாவ் தியோங் லாய் கூறியிருக்கிறார். அந்த chloramphenicol உடல் ஆரோக்கியத்துக்கு…
முகைதின்: நஜிப்பை எதிர்க்க எத்தனை பேர் வந்தாலும் வரட்டும், அத்தனை…
துணைப் பிரதமர் முகைதின் யாசின், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார். “பிரதமரைப் பொறுத்தவரை வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றிக் கவலை இல்லை. இது தேர்தல். போட்டியிடுவது அவர்களின் விருப்பம்”, என்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார். பார்டி கித்தா…
டெங்: சிலாங்கூர் டிஏபி ஆண்டுக்கூட்டத்துக்குக் கடைசிநேரத்தில்தான் அழைப்பு வந்தது
சிலாங்கூர் டிஏபி உதவித் தலைவர் டெங் சாங் கிம், நேற்று நடந்த மாநிலக் கட்சி ஆண்டுக்கூட்டத்துக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு கிடைத்தது என்று கூறுகிறார். “ஒரு நாளுக்கு முன்னதாகத்தான் எஸ்எம்எஸ்(குறுஞ்செய்தி) கிடைத்தது. ஏற்பாட்டுச் செயலாளர் (லாவ் வெங் சான்) முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை”, என்றாரவர். அது…
என்னை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என நஸ்ரி ராபிஸிக்குச் சவால்
வெட்டுமர வணிகரான மைக்கல் சியாவுடன் தமது புதல்வருக்கு உள்ள தொடர்புகள் பற்றி எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யுமாறு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லிக்கு சவால் விடுத்துள்ளார். தமது புதல்வரான நெடிம் முகமட்…
’13வது பொதுத் தேர்தல் நெருங்குகிறது, பக்காத்தானும் ஹிண்ட்ராப்-பும் முடிவு செய்ய…
'ஹிண்ட்ராப் அதன் தலைவர்களுடைய கர்வம், தற்பெருமை காரணமாக வெளியில் இருக்க முடிவு செய்தால் அது தாங்கள் பாதுகாப்பதற்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் இந்தியர்களை கை விட்டதற்கு ஒப்பாகும்' ஹிண்ட்ராப்-பக்காத்தான் இணக்கம்: சரியான நேரத்தில் போடப்பட்ட முடிச்சு பெர்ட் தான்: பி உதயகுமார் ஹிண்ட்ராப்பை வழி நடத்திய போது அதனை…
நஸ்ரி மட்டும் அல்ல முழு BN-னும் சுமை தான்
உங்கள் கருத்து: 'ஊழல் நிறைந்த அம்னோ குட்டையில் தூய்மையான மீன்கள் எதுவும் கிடையாது. திருடர்களிடையே மோதல் தொடங்கி விட்டது' நஸ்ரி ஒர் அரசியல் சுமையாகலாம் என்கிறது ஜேஎம்எம் குழப்பம் இல்லாதவன்: சட்டத்துறைக்குப் பொறுப்பான நஸ்ரி அப்துல் அஜிஸ் மட்டும் அரசியல் சுமை அல்ல. பிஎன் ஆட்சி முழுமையுமே நாட்டின்…
நஜிப்பை எதிர்த்து ஹாடி போட்டி; நிக் அசிஸ் முழு ஆதரவு
அடுத்தப் பொதுத் தேர்தலில் தாம் எந்த ஒரு தொகுதியிலும், பிரதமர் நஜிப்பின் பெக்கான் நாடாளுமன்ற தொகுதி உட்பட, போட்டியிட தயாராக இருப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருந்தார். பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் அதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.…
லிம் கிட் சியாங்: ஊழலை ஒடுக்க நஜிப்புக்கு ஏஇஎஸ் (AES)…
போக்குவரத்து அத்துமீறல்களைக் குறைப்பதற்கு சர்சைக்குரிய ஏஇஎஸ் என்ற இயல்பான அமலாக்க முறை மீது விவாதத்தில் ஈடுபடுவதற்குப் பதில் ஊழலுக்கு அது போன்ற முறை அமலக்கப்பட வேண்டும் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார். "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உண்மையில் ஊழலை எதிர்த்துப்…
பக்காத்தான் மழையில் விளக்கக் கூட்டங்களைத் தொடக்கியது
பிஎன் கோட்டை எனக் கருதப்படும் நெகிரி செம்பிலானில் நேற்றிரவு நடத்தப்பட்ட பக்காத்தான் ராக்யாட் பேரணியில் மழையையும் பொருட்படுத்தாமல் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். சிரம்பான் ஜெயாவில் காலி நிலம் ஒன்றில் நிகழ்ந்த மக்கள் எழுச்சிக் கூட்டம் என அழைக்கப்பட்ட அந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான குடைகள் காணப்பட்டன. அந்த…
ரிம40 மில்லியன் அன்பளிப்பு: பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்
சபா அம்னோவுக்கு அளிக்கப்பட்ட ரிம40 மில்லியன் குறித்து விளக்கம் அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த சட்டத்துறைக்கான பிரதமர் இலாகா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் இதில் சம்பந்தப்பட்டிருந்தவருடன் தொடர்பு கொண்டிருந்த விவகாரத்தில் சிக்கியிருப்பதால், பிரதமர் நஜிப் அந்த அன்பளிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி மூத்த…
நஸ்ரி அரசியலில் ஒரு தொல்லையாக மாறலாம் என்கிறது ஜேஎம்எம்
வழக்கமாக அரசாங்கத்தை ஆதரித்தே பேசும் அமைப்பான ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் அரசியலில் ஒரு தொல்லையாக விளங்கும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அமைச்சரின் குடும்பத்தாருக்கும் வெட்டுமரத் தொழில் அதிபர் மைக்கல் சியாவுக்குமுள்ள தொடர்புகளை பிகேஆர் அம்பலப்படுத்தி இருப்பதை அடுத்து அது இவ்வாறு…
பினாங்கில் நாடற்ற மக்களுக்கு உதவ குடியுரிமை உதவியாளர்கள்
பினாங்கு அரசு, நாடற்றவர்களாகவுள்ள மக்கள் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதில் உதவுவதற்கு ஐந்து குடியுரிமை உதவியாளர்களை அமர்த்தியுள்ளது. இதற்கென மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அலுவலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.அது குடியுரிமைக்குத் தேவையான விவரங்களைத் திரட்டிக் கொடுப்பதற்கு பொறுப்பாக இருக்கும். இப்பிரச்னை இந்தியர்கள்…
நூருல்: சமயத்தைத் தேர்ந்தெடுப்பதில் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது
இன்ன சமயத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார். “என்னைக் கேட்டால்.... சமயம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை..... சமய சுதந்திரம் என்பது மலாய்க்காரர்-அல்லாதாருக்கு மட்டும்தான் என்பது சரியில்லை”, என்றாரவர். இன்று காலை சுபாங் ஜெயாவில் “இஸ்லாமிய அரசு” மீதான கருத்தரங்கம்…
பிகேஆர் நம்பிக்கை செய்திகளைக் கொண்ட விளம்பரப் பலகைகளை வெளியிடுகின்றது
13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆர் கட்சியின் நம்பிக்கை செய்தியை வழங்கும் புதிய விளம்பரப் பலகைகள் இயக்கத்தை அதன் தலைவர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் இன்று தொடக்கி வைத்துள்ளார். எதிர்த்தரப்புக் கூட்டணியின் கருப்பொருள் 'பக்காத்தான் மக்கள் நம்பிக்கை' என்பதாகும். அதற்கு இணங்க நம்பிக்கை செய்திகளை வழங்கும் இயக்கத்துடன்…
அல்டான்துன்யா வழக்கில் தாமதம் ஏன்? நீதித்துறை விளக்கம்
அல்டான்துன்யா ஷரீபு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மீதான மேல்முறையீட்டு விசாரணை அரசுதரப்பும் எதிர்தரப்பும் கேட்டுக் கொண்டதால் தள்ளிப்போடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2006 அக்டோபர் 19-இல், மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யாவை ஷா ஆலாம் காட்டுப் பகுதியில் கொலை செய்தவர்கள் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா…
டிஏபி ‘போர்’ வாகனம் ஜோகூரில் இன்று காணாமல் போனது
புதிதாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிஏபி-யின் மூன்று 'போர்' வாகனங்களில் ஒன்று இன்று அதிகாலையில் ஜோகூரில் காணாமல் போயுள்ளதாக ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ் அறிவித்துள்ளார். தாமான் துன் அமீனாவில் கடை வீடு ஒன்றுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனம் திருடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பூ…
ராயிஸ் அவர்களே தாண்டா புத்ரா மீது நடிப்பதை நிறுத்துங்கள்
'மே 13 நிகழ்வுகளைத் தவறாகச் சித்தரிக்கும் திரைப்படத்துக்கு அமைச்சின் நடவடிக்கை அங்கீகாரம் கொடுப்பதாகத் தோன்றுகின்றது. அதனால் தான் இவ்வளவு ஆட்சேபமும் ஆத்திரமும்' தாண்டா புத்ரா திரையீடு தாமதத்திற்கு தணிக்கை வாரியம் காரணம் பூமிஅஸ்லி: ஏன் எல்லா இடங்களுக்கும் பந்து உருந்து கொண்டே இருக்கிறது ? பினாஸ் என்ற தேசியதிரைப்பட…
மலேசியாகினி CEO பிரெமேஷ் சந்திரன் விருது பெற்றார்
மலேசியாகினியின் தலைமை செயல் அதிகாரி பிரெமேஷ் சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட விளம்பர முகவர்கள் சங்கத்தால்(Association of Accredited Advertising Agents-4ஏ) ‘2012-இன் சிறந்த ஊடக ஆளுமை (Media Personality of 2012) விருதளிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளார். நேற்றிரவு நடைபெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில், அவருக்கு 4ஏ-இன் தலைவர் டோனி சவரிமுத்து விளம்பரத்…
‘ஒராங் அஸ்லி விவகாரத்தில் அமைச்சர் கன்னத்தில் அறைய வேண்டும்’
உங்கள் கருத்து: 'அத்தகைய சிறிய சம்பவம் மீது கூட ஷாபி அப்டாலை நம்ப முடியாது என்றால் பெரிய விஷயங்களில் நாம் எப்படி அவரை நம்ப முடியும் ?' ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையபட்டது தொடர்பில் அரசு அமைப்புக்கள் மன்னிப்புக் கேட்டன. குழப்பம் இல்லாதவன்: ஒராங் அஸ்லி பிள்ளைகள்…