தனது இறந்த மகளின் உடலுடன் பல நாட்கள் வாழ்ந்து வந்த 69 வயதான பார்வையற்ற பெண் ரூமா ஸ்ரீ கெனங்கன் நல இல்லத்தில் வைக்கப்படுவார். அந்தப் பெண்ணின் ஒட்டுமொத்த உடல் நிலையைத் தீர்மானிக்க விரிவான உடல் மற்றும் உளவியல் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படும் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக…

