பிரதமர் அன்வார் இப்ராகிம், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட 7,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு இழப்புகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கம் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளில் மாற்று வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவதும் அடங்கும். "இவ்விவகாரம் சமீபத்திய தேசிய பொருளாதார நடவடிக்கை குழு…

