பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழர் இனப்படுகொலையை கண்டும் காணமலிருந்த ஐ.நாவுக்கு கண்டன மனு!
இலங்கையில் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டபோது செயல்பட்ட ஐக்கிய நாட்டுச் சபையினர் அதனை கண்டும் காணாமல் நடந்து கொண்டதாக அண்மையில் வெளியான அச்சபையின் அறிக்கையே கூறுகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐ.நா செயல்பட்டதை கண்டனம் செய்யும் வகையில் வரும் புதன்கிழமை 13.2.2012-இல் பிற்பகல் 12 மணியளவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள…
ஹிண்ட்ராப் நஜிப்பைச் சந்திப்பது ஆபத்தானது!
ஹிண்ட்ராப் தடையை நீக்கம் செய்தது பெரிய விசயமல்ல, அதற்காக அது நஜிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது விவேகமற்ற செயல் மட்டுமல்லாமல் அது ஹிண்ட்ராபின் அரசியல் விவாதங்களுக்கு ஆபத்தானது என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். ஹிண்ட்ராப் அமைப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்திக்கப்போவதாக கூறப்படுவது தொடர்பில் சுவராம் மனித…
தமிழ் நாளிதழ்களின் சுதந்திரத்தைப் பறிக்காதே!
மலேசியாவில் வெளிவரும் ஐந்து தமிழ் நாளிதழ்களும் மலேசிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, காலனித்துவ காலக்கட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் ஆற்றிய பங்கு அளப்பறியது. அது போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக அவை மக்களின் குமுறல்களை வெளிக்கொணரும் முதன்மை சாதனமாக விளங்கின. அந்நிலைக்கு ஆபத்து வந்துவிட்டதாகவும்…
மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் ஆதரிக்கும், கா. ஆறுமுகம்
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் மனித உரிமைக்கழகம் ஆதரிப்பதோடு போலீஸ் எப்படி நடந்துக் கொள்கிறது என்பதையும் கண்காணிக்கும் என்கிறார் அதன் தலைவர் கா. ஆறுமுகம். பேரணியின் இடமாற்றம் குறித்து செம்பருத்தியிடம் கருத்துரைத்தபோது, “போலீஸ் உறுதியளித்தது போல் நடந்து கொண்டால் பிரச்னை எதுவும் எழ வாய்ப்பில்லை”…
கம்போங் மேடான் தாக்குதல்: பல்லினப் பணிப்படை அமைக்க வேண்டும்
சிறுபான்மை இனத்தினரான இந்தியர்கள் மீது கம்போங் மேடானில் நடத்தப்பட்ட தாக்குதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 8 இல் தொடங்கி மார்ச் 15 வரையில் நீடித்தது. இத்தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தாக்குதலை நடத்தியவர்கள் வெளியிடத்திலிருந்து வந்த மலாய்க்காரர்கள். போலீஸ் படையில் 95 விழுக்காட்டினர்…
‘ஒரு சிறுபான்மையினத்திற்கு எதிரான வன்முறை’ – நூல் வெளியீடும் கலந்துரையாடலும்
“ஒரு சிறுபான்மையினத்திற்கு எதிரான வன்முறை – கம்போங் மேடான் 2001” எனும் ஆய்வு நூல் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டபத்தில் வெளியீடு காண உள்ளது. இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனுடன் “இனி என்றும் வேண்டாம்- கம்போங் மேடான்” என்ற தலைப்பில் கருத்தரங்கமும்…
நஜிப் திருந்தினாலும் மஇகா திருந்தாது போல் உள்ளது!
நாடற்றவர்கள் பிரச்னையை 55 ஆண்டுகளாக தீர்க்க இயலாத மஇகா, புதிதாக எழுந்த அரசியல் விழிப்புணர்ச்சியால் நிகழ்ந்த மாற்றத்தின் தாக்கத்தைத் தனது சாதனை என்று கூறுவது ஏமாற்றத்தை அளிப்பதாக சுவராம் மனித உரிமை கழகத்தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார். [VIDEO | 05:46mins] நாடு விடுதலை அடைவதற்கு 3 ஆண்டுகளுக்கு…
சிப்பாங் பூசை மேடை உடைப்பு : கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கிறேன்!
சிப்பாங்கில் பூசை மேடை உடைக்கப்பட்டதைக் கண்டித்து இன்று சா ஆலமிலும் சிப்பாங்கிலும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை தாம் வரவேற்பதாக, சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தெரிவித்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களைப் பற்றி செம்பருத்தி வினவியபோது கருத்துரைத்த கா. ஆறுமுகம், "உரிமை என்பது போராட்டத்தின் எல்லை…
மாதம் ஒரு கோவில் உடைபட்ட போது மஇகா என்ன செய்தது?
தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் மாதம் ஒரு கோவில் என்ற வகையில் 16 கோவில்கள் உடைபட்ட போது மஇகா இளைஞர் பிரிவினர் என்ன செய்தனர் என்ற வினா எழுந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி வரையில்…
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்கவேண்டும்
தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்று சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார். இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர்…
மின்னல் FM – மதம் மாற்றும் பிரச்சாரம்; சட்டத்திற்குப் புறம்பானது
தமிழகத்திலிருந்து சிறப்பு வருகைப் புரிந்திருந்த மெளலானா இராஜகுரு முகமது சாதிக் (பூஜ்யசிரீ இராஜகுரு வானமாமலை பார்த்தசாரதி ஐயங்கார்) கடந்த வியாழன்று மின்னல் வானொலியில் நேர்காணல் செய்யப்பட்டிருந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு செம்பருத்திக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. அடுத்த நாள் காலை இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக ப்ரி மலேசியா…
‘போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு’
இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு ஒன்றை நிறுவி, பிராந்திய அளவில் முரண்பாடுகள் அற்ற வகையில் செயல்பட்டு வரும் மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 2009-ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு…
மிண்டானோ தீர்வுக்கு வித்திட்ட மலேசியா, ஈழத் தமிழர் விடுதலைக்கு உதவ…
-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமைக் கழகம், அக்டோபர் 20, 2012. பிலிப்பைன்ஸ் மிண்டானோவிலுள்ள பெரிய முஸ்லிம் போராளிக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் அந்நாட்டு அரசாங்கமும் சமாதான திட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கடந்த திங்கட்கிழமை (15.10.2012) கையெழுத்திட்டன. மணிலாவிலுள்ள அதிபர் மாளிகையில் பிலிப்பைன்ஸ் அதிபர்…
கல்வி பெருந்திட்டத்தில் – தாய்மொழிக் கல்வி ஓரங்கட்டப்படுமா?
"மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025: பன்மொழித் தன்மைக்கு இடமுண்டு, ஆனால் தாய்மொழிக் கல்வி சிதைக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சி இல்லை" கா. ஆறுமுகம் - ஆலோசகர், தமிழ் அறவாரியம் மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 (எம்இபி) "தெளிவானது, ஊக்கமானது" என்றும் அது நமது கல்வி முறையை உலகத் தரத்துக்கு உந்திச்…
Education Blueprint: Blind to Vernacular Education
K. Arumugam, Adviser Tamil Foundation Comment Malaysian Education Blueprint 2013-2025 promotes multilingualism but its Read More
எதிர்காலத்தில் நாம் சிறந்தவர்களாக வாழவேண்டும் என்றால் மாற்றம் தேவை!
அண்மையில் (12.8.2012 - ஞாயிறு) மிட்லண்ட் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் 'நான்கு தமிழ்ப் பத்திரிகை Read More
அம்பிகாவுடன் தமிழ் ஊடகங்கள்!
தூயத் தேர்தல் வழி சனநாயகத்தையும் சமத்துவத்தையும் கொண்டு வர முடியுமா? இந்த கேள்வியை மையமாக கொண்டு சமூக அமைப்புகளின் விருந்து நிகழ்வு வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் (சா ஆலம்) நடைபெறவுள்ளது. இதில் டத்தோ அம்பிகா சீனிவாசன், நமது…
மார்ச் 8 புத்தகத் தடை தொடரும்; மேல் முறையீட்டு நீதிமன்றம்…
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கம்போங் மேடான் வன்முறை பற்றிய "மார்ச் 8" என்ற புத்தகத்திற்கு அரசாங்கம் விதித்த தடையை ரத்துச் செய்வதற்கு அதன் ஆசிரியர் கா. ஆறுமுகம் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மார்ச் 8 என்னும் தலைப்பில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட அந்தப்…
சிலாங்கூரில் இந்தியர் பண்பாட்டு மையம்
சிலாங்கூர் மாநில அரசின் இந்தியர் பண்பாட்டு மையத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும், அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார். இதன் காணொளியை பார்வையிட இங்கே சொடுக்கவும். தேசிய முன்னணி காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு முடக்கப்பட்ட மூன்று இனங்களுக்குமான பண்பாட்டு…
இந்தியர் ஏழ்மைக்கு சீர்திருத்த செயலாக்கமே தேவை, தீயணைப்பு வழிமுறையல்ல!
புதிதாக மக்கள் கூட்டணி நாட்டை தேர்தலில் வென்று, அன்வார் பிரதமரானால் கூட இந்தியர்களின் ஏழ்மை அகலாது. அதற்கு சீர்திருத்த செயலாக்கம் தேவை என்கிறார் கா. ஆறுமுகம். மலேசியாவில் இன்றும், இனி என்றும் பணக்காரர் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் தொடர்ந்து அப்படியே இருக்கவும்தான் நமது நாட்டுக்கொள்கைகள் உள்ளன. இதில் மற்ற…
“ஆட்சியைக் கைப்பற்ற” சிறுபான்மையினர் முயற்சியா?, மகாதீரின் கருத்து விசமத்தனமானது
-கா. ஆறுமுகம், தலைவர், சுவராம் மனித உரிமை கழகம், ஜூலை 1, 2012. பெரும்பான்மை இனம் அமைதியாக இருக்கும் போது சிறுபான்மையினர் தெரு ஆர்பாட்டங்கள் வழி ஆட்சியை கைபற்றினால் மலேசியா ஒரு தோல்விகண்ட நாடாகிவிடும் என்று முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளது விசமத்தனமானது. சிறுபான்மையினர்…
மருத்துவக் கல்வியை வாணிபமாக்காதே; மசோதாவை மறு ஆய்வு செய்!
-கா. ஆறுமுகம் தலைவர், சுவராம் மனித உரிமைக்கழகம், June 30, 2012. அரசாங்கம் மருத்துவக் கல்வியை வாணிபமாக்கக்கூடாது. தற்போது நடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மருத்துவச் சட்டம் 1971 மீதான சட்ட திருத்த மசோதா தனியார் மருத்துவ கல்லூரிகள் வாணிப வகையில் பயனடையும் தன்மைகளைக் கொண்டுள்ளன. நமது…
தாய்மொழிக் கொள்கையை சாடும் மகாதீரின் கருத்து முரணானது!
தாய்மொழிக் கல்வியைவிட இனவாத அரசியல்தான் நம்மை பிரித்து வைக்கிறது. இந்த பிரிவினையை ஆழமாக்கியவர் மகாதீர்தான் எனச் சாடுகிறார் கா. ஆறுமுகம். குவாந்தான் சீன சுயேச்சை பள்ளி சார்பாக கருத்துரைத்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், தாய்மொழி கல்வி மூன்று இனங்களையும் பிரித்து வைக்கின்றன என்றும் தேசிய ஒற்றுமைக்கு…