பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கர்பால்-இராமசாமி மோதல் தீர்க்கப்பட்டது!
டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங்குக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராசாமிக்கும் இடையிலான மோதல் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் டிஎபி தலைமைத்துவம் ஒன்றிணைந்த அணியாக 13 ஆவது பொதுத்தேர்தல் சவால்களை எதிர்கொள்ள முனோக்கிச் செல்லும் என்றும் இன்று காலையில் வெளியிடப்பட்ட…
கர்பால்-ராமா மோதலை தீர்க்க உயர் நிலைக் குழு
டிஏபி தலைவர் கர்பால் சிங்-கிற்கும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் பி ராமசாமிக்கும் இடையில் உருவாகியுள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு, மூவர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்,…
“ஞானாசிரியர்-ஜமீன்தார்” மோதலை டிஏபி மத்திய நிர்வாகக் குழு இன்று விவாதிக்கிறது
"ஞானாசிரியர்-ஜமீன்தார்" விவகாரம் தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கிற்கும் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமிக்கும் இடையில் நிகழ்கின்ற வாக்குவாதம் பற்றி அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு இன்று விவாதிக்கிறது. நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்றிரவு டிஏபி தலைமையகத்தில் நிகழும் என கட்சியின் துணைத்…
ராமசாமி: “நான் வான்குடை வழி வந்த அரசியல்வாதி அல்ல”
டிஏபி கட்சிக்குத் தாம் அண்மையில் வந்தவர் எனக் கூறப்படுவதை பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி மறுத்துள்ளார். 1981ம் ஆண்டு தொடக்கம் தாம் கல்வியாளராக பணியாற்றிய காலத்திலிருந்து கட்சியில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். பல்கலைக்கழக விரிவுரையாளராக தாம் வேலை செய்த காலத்தில் வி டேவிட், பி பட்டு…
ராமசாமி: “நான் டிஏபி-யை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்”
பினாங்கு டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி, தமது "ஞானாசிரியர்" கருத்து மீது கட்சியின் மத்திய நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டால் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இருப்பதாக கூறுகிறார். என்றாலும் தமது கருத்து கட்சித் தலைவரைக் குறி வைத்து சொல்லப்படவில்லை என அவர் வலியுறுத்தினார். தாம் எந்த டிஏபி…
டிஏபி-யின் ராமசாமி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் நிறுத்தப்படுவார்
டிஏபி தலைவர் கர்பால் சிங்-கை "ஞானாசிரியர்" என அழைத்தற்காக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பினாங்கு மாநில டிஏபி துணைத் தலைவர் பி ராமசாமி அந்தக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு முன்பு நிறுத்தப்படுவார். அந்த விவகாரம் தொடர்பில் ராமசாமிக்கு எதிராக கம்போங் ஜுரு தொகுதித் தலைவர் தான் ஆ…
லிம்: அடுத்த ஒரு மாதத்திற்குள் பினாங்கு ஆட்சிமன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை…
பினாங்கில் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பக்காத்தான் ராக்யாட் ஆட்சியில் அமருவதற்கு முன்னர் தங்களது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பதை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். அந்த சொத்து விவரங்களை கூடின பட்சம் ஒரு மாதத்திற்குள்…
‘கோட்ஃபாதர்” என்று குறிப்பிட்ட ராமசாமியை சாடினார் கர்பால்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பினாங்கு டிஏபி துணைத்தலைவரான பி.ராமசாமியை கடுமையாக சாடிப் பேசியதுடன் “கோட்ஃபாதர்” என்று கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று பினாங்கு டிஏபி பேராளர் கூட்டத்தில் உரையாற்றிய கர்பால், ராமசாமி “முறையாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும்…
பினாங்கு மாநில டிஏபி மாநாடு கூடும் இடத்தில் 200 ராமசாமி…
பட்டர்வொர்த்தில் உள்ள பேர்ல்வியூ ஹோட்டலுக்கு முன்பு இன்று காலை எட்டு மணி தொடக்கம் பினாங்கு துணை முதலமைச்சர் II பி ராமசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் கூடினர். ராமசாமி தற்போது "ஞானாசிரியர்களும் ஜமீன்களும்" மீதான வாக்குவாதத்தில் மற்ற டிஏபி தோழர்களுடன் ஈடுபட்டுள்ளார். பினாங்கு மாநில டிஏபி…
வருவது வரட்டும் என்கிறார் ராமசாமி
சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பி.ராமசாமி, துணை முதல்வர் பதவியைத் தாம் “கெஞ்சிக் கூத்தாடி” பெற்றதாகக் கூறியுள்ள கட்சியின் சக தோழர் ஒருவரைச் சாடியுள்ளார். துணை முதல்வர் பதவியைக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றார் ராமசாமி. ஏனென்றால், மாநில அரசில் இந்தியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க…
“ஞானாசிரியர்கள்” தேவைதான், கர்பால்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், மூத்த தலைவர்களை ஞானாசிரியர்கள் என்று குறிப்பிடுவது தகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் முன்னேற்றத்துக்கு இப்படிப்பட்ட மூத்தவர்களும் தேவைதான் என்றாரவர். ஞானாசிரியர்கள் என்ற சொல் தப்பாக அர்த்தம் செய்துகொள்ளப்படலாம் என்று கூறிய கர்பால், கட்சிக்கு அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர்தான் தேவையில்லை…
ராமசாமி: டிஏபி-க்கு ஞானாசிரியர்கள் தேவையில்லை
டிஏபியில் தேர்தல்களின்போது தொகுதிஒதுக்கீட்டை முடிவு செய்வது மத்திய செயலவை (சிஇசி) தான் என்பதால் "ஞானாசிரியர்கள்" தேவையில்லை என்று பினாங்கு டிஏபி துணைத்தலைவர் பி.ராமசாமி அறிவித்துள்ளார். கட்சி, 2012-இல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்குத் தயாராகிவரும் வேளையில் இட ஒதுக்கீட்டை எந்தவொரு தனிமனிதரும் முடிவு செய்யக்கூடாது. டிஏபி தலைவர்கள் பலரும்…
துணைப் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டிஏபி விரும்புகிறது
டிஏபி மலேசியாவை "குடியரசாக" மாற்ற விரும்புகிறது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிக் கொண்டிருப்பது "அப்பட்டமான பொய்" என்று கூறிய டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அதற்காக முஹைடின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். ஷா அலாமில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான்…
இந்தியர்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் வேண்டும் – சார்ல்ஸ்
பக்காத்தான் ராக்யாட் அளித்திருக்கும் உறுதிமொழிகள் அரசியல் தந்திரமானால் 53 ஆண்டு காலமாக தே.மு அரசாங்கம் அளித்து வரும் உறுதி மொழியை என்னவென்று சொல்வது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி இந்தியர்களின் நலம் பாராமல் இருந்த ஒரே காரணத்தால்தான்…
இப்போது டிஏபி “இழிச்சொற்களை” கொண்டவர்கள் கட்சி
""புதிய தலைமுறை" டிஏபி தலைவர்கள் அந்தக் கட்சியைக் கீழறுப்புச் செய்து அதனை "இழிச்சொற்களையே கொண்ட கட்சி என்னும் நிலைக்கு" தாழ்த்தி விட்டதாக மசீச மகளிர் பிரிவு கூறுகிறது. தங்கள் தலைவர்கள் பிஎன் சகாக்கள் பற்றிக் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதை அனுமதிக்கும் டிஏபி-யையும் அது சாடியது. இவ்வாறு மசீச மகளிர் பிரிவுத்…
பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது
பல்வேறு நாளேடுகளும் ஆருடம் கூறியிருப்பதுபோல் இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைத்தாலும்கூட பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட மாட்டாது. இதனைத் தெரிவித்த முதலமைச்சர் லிம் குவான் எங், அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தலை நடத்தினால் சட்டமன்றத்தைக் கலைப்பது பற்றித் தாம் ஆலோசிக்கக்கூடும் என்றார். முந்தைய பொதுத் தேர்தல்…
மனோகரன் எம்பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து மக்களவையில் கேள்வி
தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Y.B. எம். மனோகரன் தமிழ்ப்பள்ளி குறித்து மக்களவையில் நேற்று (02.11.2011) கேள்வியெழுப்பினார். மனோகரன் கல்வி அமைச்சரிடம் எழுப்பிய வாய்மொழியான கேள்விகளும் அக்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அளித்த பதில்களும் பின்வருமாறு: கேள்வி : 1. 1960 தொடக்கம் 2011-ம் ஆண்டு வரை நாட்டின்…
மனோகரன்மீதான நடவடிக்கையைத் தள்ளுபடி செய்தது ஒரு தந்திரம்
டிஏபி எம்.மனோகரனுக்கு விதித்த ஆறுமாத இடைநீக்க நடவடிக்கையைத் தள்ளுபடி செய்தது ஒரு தந்திரம் என்று முன்னாள் பிகேஆர் உறுப்பினர் சுல்கிப்ளி நோர்டின் வருணித்துள்ளார். தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்பட்டதாம். “இந்நடவடிக்கை டிஏபி உண்மைகளைத் திரித்துக்கூறும் அரசியலைப் பின்பற்றுவதையும் மற்ற இனத்…
டிஏபி மனோகரன் இடைநீக்கத்தை தள்ளுபடி செய்தது, குவீ-யின் இடைநீக்கத்தை நிலை…
மலேசியக் கொடி மீது கோத்தா அலாம் ஷா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன் தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ததை டிஏபி மத்திய செயற்குழு தள்ளுபடி செய்துள்ளது. அந்தக் கட்சியின் தேசிய தலைமைத்துவம் இன்று வெளியிட்ட அறிக்கை அந்தத் தகவலை தெரிவித்தது. பேஸ் புக்…
கட்சிதாவ ரிம150,000 கொடுக்க முன்வந்தார்கள்-டிஏபி சட்டமன்ற உறுப்பினர்
பெண்டியான் சட்டமன்ற உறுப்பினர் க்வி தியோங், டிஏபியைவிட்டு விலகி சுயேச்சை உறுப்பினராக பிரகடனம் செய்துகொண்டால் தமக்குப் பணம் கொடுக்க பிரதமரைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்ட சில தரப்பினர் முன்வந்தனர் என இன்று தெரிவித்தார். கட்சியிலிருந்து விலக ஒப்புக்கொண்டால், ரிம150,000 ரொக்கமும் 50 ஏக்கர் நிலமும், மாத அலவன்சாக குறைந்தது ரிம5,000-மும்…
ஹூடுட் சட்டம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்த டிஎபி…
ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய திட்டம் குறித்து விவாதிக்கவும் ஒரு முடிவு எடுக்கவும் ஓர் அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று டிஎபி பக்கத்தான் கூட்டணியைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஓர் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்படுவதை தமது கட்சி எப்போதுமே எதிர்க்கும் என்று கூறிய டிஎபியின்…
மனோகரன் ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்
தேசியக் கொடி மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்காக கோத்தா அலம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரனை டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள டிஏபி தலைமையகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடித்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர்…
பினாங்கு முதலமைச்சர் பதவி மீது ஆரூடங்கள் வேண்டாம் என்கிறார் கோ
பொதுத் தேர்தலுக்கான தேதியைப் பிரதமர் அறிவிக்கும் வரையில் பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டுள்ளார். வளர்ச்சித் திட்டங்கள் மீதும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் பொருத்தமான வேட்பாளர்களுடைய…