பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெட்றோர் மிக முக்கியம் அதேபோல் மனைவியும் குழந்தைகளும் மிக முக்கியமானவர்களே!
பெந்தோங் 15-5-2015 கடந்த 15-3-2015 இல் அகால மரணம் அடைந்த திரு. செல்வத்தின் மனைவியும் இரு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பம் உற்றார் உறவினர் ஏற்பாட்டில் திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் என்னையும் குழந்தைகளையும் எந்த குறையுமின்றி பேணி காத்து வந்தார்.…
ஏன் நாம் தமிழர்.. எது நாம் தமிழர்: சீமானின் எழுச்சிமிகு…
ஏன் நாம் தமிழர்.. எது நாம் தமிழர் அரசியல் என்பதை விளக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் எழுச்சிமிகு உரைவீச்சு.. https://youtu.be/x0wOVbxd9PE -http://naamtamilar.org
மலேசிய இந்திய தலைவனும் தலைவிதியும்
நம்மை கூறு போட்டுள்ள மலேசியர் இந்தியர்களின் அரசியல் கட்சிகளில் உள்ள தலைவர்களும் உச்ச மன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ஒன்று கூடுவதும் DAP .PKR கட்சியின் இந்தியர் தலைவர்கள் என்ற திமிர் இல்லாமல் ஒரு கட்சி அமைத்து, ஐதாண்டுகள் தவணை முறையில் ஆட்சி பொறுப்பு அதாவது அடுத்த பொது தேர்தல்…
மலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் வரலாற்று விழிப்புணர்வு…
மலேசிய நாம் தமிழர் கட்சி சார்பாக 3.5.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை போர்ட்கிள்ளான் பகுதியில் தமிழர் வரலாற்று விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
உலகத் தமிழர்களுக்கு தமிழர் என்ற அங்கீகாரமில்லை -அதை அடையும் தலைவனுமில்லை…
கல்வியா, செல்வமா, வீரமா என்ற பாடலை இன்று சரஸ்வதி சபதம் படம் மூலம் கண்டேன். ஆயிரமாயிரம் இலக்கியங்கள், இதிகாசங்கள் , வரலாறுகள் , மாநாடுகள் , பேருரைகள் ,ஊடக இன உளைச்சல்கள் எதுவுமே தமிழின அடையாளத்தை உலக தமிழ் தலைவனை, பிரதிநிதி அங்கிகாரத்தை பெற வில்லை. அந்த கல்வியும்,…
பொங்கல் பண்டிகை ஏன் எதற்கு -ப.உ.லெனின்
பொங்கல் பண்டிகை : ஏன்? எதற்கு? "பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள்…
சிலாங்கூர் இந்தியர்களுக்கு ஆட்சிக்குழு பதவி, ஆனால்.?
ஞாயிறு மலரில் மேற்காணும் பதிவை பார்த்தேன். துணிவாக படைத்தவருக்கு பாராட்டுக்கள். அதன் தேடலில் இன்னும் சில அவசிய தேவைகளை ஊடுருவ நான் ஆசைப்படுகிறேன். 2008 பிறகு 2013 பொதுத் தேர்தல்களின் போதும் சிலாங்கூர் இந்தியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பாகாதானுக்கு குறிப்பா பி கே ஆர் வழி சமூகத்துக்கு ஏதோ…
ம இ காவின் நீதி மன்ற முடிவு இந்தியர்கள் பிரச்சனைக்கு…
ம இ காவின் இரு தரப்பு போட்டிகள் மலேசிய இந்தியர்களின் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைக்கு தீர்வாகாது என்பது பழனிக்கும், சுப்ரவுக்கும் தெரியும். இப்போது நடப்பது வெறும் “பதவிப்போர்” இந்த சட்டப்போர் ஓர் அறிவிலித்தனம். இதில் பல பதவிகள் ஊசலாடுகிறது. பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்…
மருத்துவர்களுக்கும் மருந்தகர்களுக்கும் இடையில் ஏன் இந்த போராட்டம் ?
நாட்டில் தற்பொழுது பரவலாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு விடயம் மருத்துவர்கள் மருந்து எழுதித் தருவதும் அம்மருந்துகளை மருந்தகரிடம் போய் நோயாளிகள் பெற்றுக்கொள்வது என்பதாகும். அதை Dispensing Separation (DS) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் . அதாவது மருத்துவர்கள் நோயைக் கண்டறிந்து மருந்து எழுதுவது , மருந்தகர்கள் (Pharmacists ) அதற்குண்டான…
திருவிதாங்கூர் மலையாளிகள் தமிழர்க்கு எதிராக செய்த கொடுமைகளை மறக்க முடியுமா!
இருநூறு ஆண்டுமுன்பு குமரி மண்ணில் இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை …மறக்க முடியுமா ??ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்…..!! மறுக்க முடியுமா ?? அவற்றின் சில கொடுமைகள் …இதோ பாருங்கள் …!! திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம்…
தமிழர் பதிவு – கண்ணில் பட்ட “ரீட் மனு” 1956…
Reid Commision என்பது மலாயா சட்ட அமைப்பின் சிறப்பு குழுவாம். தமிழர்களின் ” தமிழர்” அதாவது மலேசியத் தமிழர் என்ற பதிவு பரிந்துரை என்ன ஆனது என்று போகும் முன், தீர்மானம் 7 க்கு போவோம். தீர்மானம்- 7 , இப்படி வாசிக்கிறது….” மலாயன் இந்தியன் காங்கரஸ் எனும்…
“மலேசியத் தமிழர் காங்கரசுக்கு” காலம் கனிந்து விட்டது.
ம இ கா எனும் மலேசியன் இந்தியன் காங்கரஸ் முதன் முதலில் தமிழர் காங்கரஸ் என்ற பேரில்தான் முன் மொழியப்பட்டு பேசப்பட்டதாம். பிறகு சீக்கியர் ஆங்கில ஆளுமையில் இந்தியன் என்ற முனைப்பை தந்து மாற்றினார் என்று என் அப்பா சொன்ன கதையை நினைவு படுத்த ஆசைப்படுகிறேன். எதற்கும் ஒரு…
தமிழுக்கான உலக மொழி அறிஞர்கள் அங்கிகாரம் எங்கே?
தமிழ் மொழி உலகில் சிறந்த மொழிகளில் ஒன்று என்ற அங்கிராம் கிடைத்து நடந்த( முதல்) உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநட்டில் ஒரு உண்மை மறைக்கப்பட்டது.. இது ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடா ? உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநாடா என்ற இலக்கிய பிழையையும் உங்களிடம்…
மலேசியா 2013- 2025 கல்வி கொள்கைக்கு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்…
மாநாட்டில் பிரதமர் உரையில் மலேசியாவில் 523 தமிழ்ப்பள்ளிகள் இன்னும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகள் வந்துவிடும் என்றார் …திருக்குறள் பற்றி பேசினார் …. மலேசியாவின் கல்வி அமைச்சின் இன்றைய தமிழ்ப்பபள்ளி களுக்கான தமிழர் சார்ந்த உயர் அதிகாரிக்கு இந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வேலை இல்லையா? 2013- 2025 கல்வி…
யாரந்த தமிழ்த் தலைவர் ?
மாநாட்டு மையத்திலிருந்து…. இதுவரை பார்த்தவைகளில் சில புதுமைகள் கண்டேன் …கேட்டவை அத்தனையும் பழமை. விடுபட்ட 10 ஆண்டுகளின் மாநாடு ஆர்வம் தெரிகிறது சில புதிய விபத்துகளை என்னுள் புரிதல் பார்த்தேன். ஆனால் இந்த மொழிக்கும் இனத்துக்கும் பாதுக்காப்பு கவசம் தொலைந்து மீண்டும் ஒரு கூடி களையும் நிழல்கள் காற்றில்…
தினக்குரல் “வேட்டைக்காரன்” குழப்பிய ஒரு செய்தி.
சபாய் சட்ட மன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி மலேசியா தமிழர்கள் தங்கள் பிறப்பு பத்திரத்தில் பங்சா என்ற இடத்தில “தமிழர்” என்று எழுதுங்கள் என்ற இயக்கத்தை ஆரபித்த விசியத்தை தினக்குரல் வேட்டைக்காரன் விளையாட்டா யாரோ எழுதச்சொல்லி எழுதியது போல, அரை குறை மக்கள் தொகை கணக்கை காட்டி எலி…
இனி தமிழர்கள் அரசியல் ரீதியில் நகர்த்தவேண்டிய தருணங்கள் என்ன ?
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா WORLD TAMILAR PROTECTION SECRETARIAT MALAYSIA பத்திரிக்கை செய்தி /PRESS RELEASE FAX NO……………………………. நிர்வாக ஆசிரியர் …………………………………………………………………அவர்களுக்கு வணக்கம். தயவு செய்து கீழ்க்காணும் செய்தியை பிரசுரித்து உதவுவதோடு நிருபர்களையும் அனுப்பி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி, வணக்கம் வாழ்க! ”உள்ளதைசொல்கிறேன்”தமிழகத்தமிழர்களம்…
தமிழ் வாழ்த்துப்பாடலும் தமிழர் சின்னமும் சிறார் சமயமும் !
தமிழர்களிடையே கடவுள் வாழ்ததுப்பாடலை விட்டு விடுவோம். அது ஒரு கடல். அல்ல அல்ல கருங்கடல். அப்படியே தேடி எடுத்து இதுதான் என்றால் இல்லை என்று முக்குளிப்போர் பலர் நீந்த வருவார்கள். இப்போது குழம்பிப்போய் உள்ள தமிழ் வாழ்த்துப்பாடல் எது? உலகத தமிழர் சின்னமெது ? என்று பார்ப்போம். இதற்கு…
தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்பது என்ன ?
அப்படி இப்படி என்று தமிழர் புத்தாண்டு தை மாத பொங்கல் விழாவோடு தொடங்குகிறது என்ற உண்மையை உலகத் தமிழர்கள் உணர்த்து விட்டனர். இன்று 10/1/2015 மின்னல் FM கேட்டுகொண்டு இந்த தலைப்பை துவக்கினேன். விளமபர படைப்பான ஒலியில் உலாவில் ஆறுமுகம் அவர்கள் ஒரு குறிப்பை சொன்னார். அதாவது பரமசிவம்…
இலங்கையில் அரசியல் மாற்றம் உலகத தமிழர்களுக்கு கிடைத்துள்ள .தமிழர் தேசியத்தின்…
உலகத தமிழர் பாதுகாப்பு மலேசிய மையத்தின் புரவலர் திரு சாமுவேல் ராஜ் மற்றும் இயக்குனர் பொன். ரங்கன் இருவரும் இலங்கையில் புதிய சனாதிபதி மற்றும் பிரதமர் புதிய தேர்வும் வெற்றியும் ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளை காத்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று அரைகுவல் விடுக்கின்றனர். இலங்கையின்…
இன்று 7/1/2015 தமிழர்கள் இந்தியனா ?
இன்று 7/1/2015 தமிழர்கள் இந்தியனா ? கலந்துரையாடல் நிகழ்வுக்கு போகிறேன். உலகத் தமிழர்களை தடவி பார்க்கும் முன் மலேசியா தமிழர்கள் தன்னிலை என்ன என்பதை நானும் தெரிந்துக்கொள்ள விழைகிறேன்! சீனிக்கு காக்கா விரட்ட வந்தோமா ? அல்லது காக்கா கூட்டத்தில் தமிழன் இல்லை என்று இந்தியனா வந்தோமா? ஒற்றுமைக்கு…
மலேசியத் தமிழர்களின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு சட்டத்தை மாற்ற ஆளும்…
இந்த தலைப்பை பார்த்தவுடன் சிலருக்கு தலையில் சூடேறும். பலருக்கு மண்டையில் சுகமாக இருக்கும். மலேசியத தமிழர்களின் மக்கள் தொகை வரலாறை எழுதினால் ஏக்கமாக இருக்கும். நண்பர் ஜானகி ராமனின் இந்தியர்கள் தேளிமாவில் அவர் இந்தியர்களைத்தான் ஓட்டிக்காட்டினார். அக்காத்தில் 99% அசல் தமிழர்களை இந்தியனாக படம் காட்டி, இந்நாட்டை மேம்படுத்திய…
தமிழ் /தமிழர் நாகரிகத்தின் உச்சங்கள்…. கண்டெடுத்த கட்டுரை குறிப்புகள்.
1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன். 2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான்.…