பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நஸ்ரி : தெரு ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலா தொழில் பாதிப்புறவில்லை
மலேசியாவில் அண்மைக்காலமாக “சட்டவிரோத” தெரு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அதனால் சுற்றுலா Read More
நஸ்ரி: அரசியல் வன்செயல்களைப் பொறுப்பதற்கில்லை
13வது பொதுத் தேர்தலின்போது அரசியல் வன்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், பிஎன்- ஆதரவாளர்களாக இருந்தாலும்கூட, அதிகாரிகள் விட மாட்டார்கள். “அவர்கள் பிஎன் ஆதரவாளர்களாக இருந்தால்கூட நடவடிக்கை எடுப்போம். தப்புக்குத் தப்பு சரியாகிவிடாது”, என்று பராமரிப்பு அரசாங்கத்தின் சட்ட விவகார அமைச்சரான முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று கோலாலும்பூரில்…
நஸ்ரி: இசி பணிகளில் பிரதமர் தலையிடுவதில்லை
பலரும் நினைப்பதுபோல், தேர்தல் ஆணைய (இசி)த்தின் பணிகளில் பிரதமர் தலையிடுவதில்லை என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். இசி ஆணையர்களைப் பிரதமர் நியமனம் செய்வதில்லை. “பேரரசர் மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்தபின்னர் இசி உறுப்பினர்களை நியமனம் செய்வதாக அரசமைப்பு கூறுகிறது. அதில் பிரதமரின் பங்கு பற்றி…
அமைச்சர்கள் மந்திரி புசார் பதவிக்காக ‘அலையவில்லை’
பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், தாமும் தற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹனட்ஸ்லாவும் பேராக் மந்திரி புசார் ஆவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறுவது “கிறுக்குத்தனமானது” என்று குறிப்பிட்டுள்ளார். புத்ரா ஜெயாவிலிருந்து ஈப்போவுக்குச் செல்வது பதவி இறக்கமாகும்…
நஸ்ரி: நேரம் வரும் போது நான் நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திடுவேன்
மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்பின் தேர்தல் நேர்மை வாக்குறுதியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பின்பற்றித் தாமும் கையெழுத்திடப் போவதாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியிருக்கிறார். "நேரம் வரும் போது நான் அதில் கையெழுத்திட்டு நான் ஊழல், குற்றச் செயல்கள் ஆகியவற்றில் சம்பந்தப்படவில்லை என்பதை…
‘சிறுபான்மை இனங்களுடைய பண்பாடுகளைப் பாதுகாக்கும் கட்சியை ஆதரியுங்கள்’
சிறுபான்மை இனங்கள் தங்களது பண்பாடுகளை எந்த விதமான தடையுமின்றி பின்பற்றுவதை உறுதி செய்யும் கட்சிக்கு மக்களுக்கு வலுவான ஆதரவை அளிக்க வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் தங்களது பண்பாடுகளையும் பாராம்பரியங்களையும் பின்பற்றுவதற்கான தங்கள் சுதந்திரத்துக்குக்…
நஸ்ரி அரசியலில் ஒரு தொல்லையாக மாறலாம் என்கிறது ஜேஎம்எம்
வழக்கமாக அரசாங்கத்தை ஆதரித்தே பேசும் அமைப்பான ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் அரசியலில் ஒரு தொல்லையாக விளங்கும் சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அமைச்சரின் குடும்பத்தாருக்கும் வெட்டுமரத் தொழில் அதிபர் மைக்கல் சியாவுக்குமுள்ள தொடர்புகளை பிகேஆர் அம்பலப்படுத்தி இருப்பதை அடுத்து அது இவ்வாறு…
Hummer வாகனம் நஸ்ரி-சியா தொடர்புகளைக் காட்டுவதாக பிகேஆர் சொல்கின்றது
சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், வணிகரான மைக்கல் சியா-ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து சியா விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதில் சுய நலன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் இருவரும் நண்பர்கள் எனத் தெரிவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் சொன்னார். நஸ்ரிக்கும் சியாவுக்கும் இடையிலான தொடர்பு சியாவுக்கு சொந்தமான…
தகவலளிப்போர் சட்டம் என்எப்சி விவகாரத்தில் தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களைப் பாதுகாக்காது
தகவல் அளிப்போர் சட்டம், ஊழல் பற்றித் தகவல் கசிய விடுவோரைப் பாதுகாக்கும் ஒரு சட்டம். அச்சட்டம் நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழலில் அரசாங்கப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அதனை அம்பலப்படுத்தியவர்களுக்குப் பொருந்தாது என்கிறார் பிரதமர் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். “என்எப்சி விவகாரத்தில்…
ஏன் நீதிபதிகளில் இந்தியர் எண்ணிக்கை அதிகம் இல்லை?
இந்திய மலேசிய வழக்குரைஞர்கள் நீதித்துறையில் பணியாற்ற அவ்வளவாக ஆர்வம் கொள்வதில்லை. வழக்குரைஞர் தொழில் செய்து நிறைய பணம் சம்பாதிப்பது அவர்களுக்குப் பிடிக்கிறது, நீதிபதிகளின் ஒதுக்கமான வாழ்க்கை அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். “வழக்குரைஞராக இருந்து நிறைய சம்பாதிக்க முடியும். நீதிபதிகள் வாழ்க்கைமுறையில்…
நஸ்ரி: ரிம40மில்லியன் அரசியல் நன்கொடை பெற்றது குற்றமல்ல
சாபா அம்னோ, அடையாளம் தெரிவிக்கப்படாத ஒரு கொடையாளரிடமிருந்து ரிம40 மில்லியன் பெற்றது தவறல்ல என்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர். “அந்த அரசியல் காணிக்கை வழங்கப்பட்டதில் தவறு எதுவும் நிகழவில்லை. “அது குற்றமல்ல. அது குற்றமென்றால் அதைக் குற்றமென்று கூறும் சட்டம் இயற்றப்பட வேண்டும்”, என்று முகம்மட் நஸ்ரி அப்துல்…
போலீஸ் சட்டத்துறைத் தலைவர் மீதான நூலை இன்னமும் ஆராய்கிறது
சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் குறித்து Tan Sri Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah (டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேய்ல்: மோசடிக்காரர், பொய்யர், குற்றவாளி) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை போலீசார் இன்னமும் ஆராய்ந்து வருகிறார்கள். அந்நூல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள விரும்பிய ஈப்போ…
நஸ்ரி: வெளிநாட்டு நிதியுதவி பெறுவதைத் தடுக்கச் சட்டமில்லை
நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதைத் தடுக்க இப்போதைக்குச் சட்டம் Read More
நஸ்ரி: பெர்சே தலைவர்கள் சட்டத்தை மீறியதால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்
பெர்சே தலைவர்கள் ‘பெர்சே’ என்று அழைத்துக் கொள்வதற்காக அல்லாமல் சட்டத்தை Read More
நஸ்ரி: கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவதைத் தடுக்கும் Read More
நஸ்ரி:பட்ஜெட்டுப் பின்னரே கணக்கு அறிக்கை
கடந்த ஆண்டைப் போலவே, வெள்ளிக்கிழமை வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு ஒரு Read More
நஸ்ரி: பிஎன் மூவரை கண்டிக்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை…
1950ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை வெளிப்படையாக ஆட்சேபித்ததற்காக மூன்று முக்கிய பிஎன் தலைவர்களைக் கண்டிக்க வேண்டும் என ஆகஸ்ட் 15ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டதை பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த யோசனைகளை ஏற்றுக் கொள்வதில்லை…
நஸ்ரி: பகுதி 114ஏ-இல் எந்த மாற்றமும் செய்யப்படாது
சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும் ஆதாரச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட பகுதி114ஏ திருத்தம் அப்படியே இருக்கும், அதில் மாற்றம் இராது என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். கோலா கங்சாரில் செய்தியாளர்களிடம் பேசியபோது நஸ்ரி இவ்வாறு கூறினார். “அச்சட்டம் அப்படியே இருக்கும்.மாற்றரசுக் கட்சியும் அதை எதிர்ப்பதில் அவ்வளவாக…
நஸ்ரி: அன்வார் ‘தவளைகள் மன்னன்’
சபா பிஎன் தலைவர்களை ஈர்க்கும் அன்வார் இப்ராஹிமின் முயற்சிகள் பிஎன் -னைப் பாதிக்காது என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். தாங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிறுத்தப்பட மாட்டோம் என்பது கட்சி மாறியவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் பசுமையான புல்வெளியைத் தேடுகின்றனர் என…
நஸ்ரி: ஜாஞ்சி பெர்சே ( Janji Bersih ) அமைதியாக…
ஆகஸ்ட் 30ம் தேதி ஜாஞ்சி பெர்சே ( Janji Bersih ) கூட்டம் அமைதியாகவும் நாகரீகமான முறையிலும் நடத்தப்பட முடியும் என்றால் அரசாங்கத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அந்தக் கூட்டம்…
நாடாளுமன்றம் முழுத் தவணை முடிந்த பின்னர் கலைக்கப்படுவதை நஸ்ரி ஆதரிக்கிறார்
நிச்சயமற்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை அதன் ஐந்தாண்டு காலத் தவணைக் Read More
நஸ்ரி: அரசாங்க ஆணையைப் பெற்ற வழக்குரைஞர் ஏஜி மீது வழக்குப்…
அரசாங்கத்திடமிருந்து சிறப்பு ஆணையைப் பெறும் வழக்குரைஞர் ஒருவர், ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டுள்ள விவகாரங்கள் தொடர்பில் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியும் என சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். "தனி நபர் என்ற முறையில் ஏஜி மீது அவருக்கு…
இப்ராஹிம் அலி பாஸ் கட்சியின் ஒர் இடத்தை ‘மோசடி’ செய்து…
நாடாளுமன்றத்தில் பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினரான இப்ராஹிம் அலியை 'மோசடிக்காரர்' என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் வருணித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒரிடத்தை பாஸ் கட்சியிடமிருந்து 'திருடிய' இப்ராஹிம் அலியின் சாதனையை நஸ்ரி மக்களவையில் பெரிதும் பாராட்டிப் பேசினார். "அவர் ஒரு மோசடிக்காரர், அவர் பாஸ் கட்சிக்கு…