பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கை அரசு எம்மை திரும்பிப் பார்க்கவில்லை! இடம்பெயர்ந்த மக்கள் குற்றச்சாட்டு!!
இடம்பெயர்ந்த எம்மீது சர்வதேச நாடுகள் காட்டும் இரக்கத்தில் சிறு துளியேனும் இலங்கை அரசு காட்டவில்லை. யுத்ததால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர சகலதையும் கொடுத்து விட்டோம் எனக் கூறும் அவர்கள் எமது சொந்த இருப்பிடத்தை விடுவதற்கு இன்னும் தயாராக இல்லை என்று வலி வடக்கு முகாம்…
மண்ணுக்குள் உரமாகிப் போன அனைத்து உயிர்களை நெஞ்சில் சுமந்து விரைந்து…
சிறீலங்கா அரசாங்கத்தை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள அனைத்து உறவுகளும் தம்மிடம் உள்ள சாட்சிப்பதிவுகளை தமிழ் அமைப்புகளிடமோ, ஐ.நா. மனிதவுரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழுவிடமோ விரைவாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அன்பான தமிழீழ மக்களே! சர்வதேசத்தின் மௌனத்தினால் சிங்கள தேசம் தமிழர் இனப்படுகொலையை மிக வெற்றி…
இலங்கையரை நாடுகடத்த மலேசிய அரசாங்கம் தீர்மானம்
மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரை இன்று நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்கெய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் மொஹமட் ஹுசைன் என்ற நபரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில்…
தமிழீழத்தை தீவிரமாக ஆதரித்த சுப்பிரமணிய சுவாமி: வெளிவராத பல தகவல்கள்
பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக தமிழீழம் கிடைக்க வேண்டுமென்று காரசாரமான கருத்தாடல்களை மேற்கொண்டவர். இப்போது மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய தோழனாக இருக்கிறார். இது குறித்து தமிழ் மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர் என லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர்…
முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு உதவி – யாழில் இந்தியத் தூதர்!
இலங்கைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் எதிர்காலத்திலும் தொடர்ந்து உதவிகளை வழங்கும். யாழ்தேவி ரயில் சேவை இன்று (நேற்று) ஆரம்பிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது என்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி ரயில் சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் பளை ரயில் நிலையத்திலிருந்து…
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது…
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களின் போது 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம்…
ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு…
தமிழீழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று…
புலி ஆதரவு அரசியல்வாதிகளினால் வடக்கு மக்களுக்கு தடை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளினால் வடக்கு மக்களுக்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என கோரியுள்ளனர். யாழ்தேவி ரயில் பாதை அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். வடக்கில் நடைபெறும்…
மோடிக்கு சுவாமி ஒரு பொருட்டல்ல! – மாவை
ஈழத் தமிழர் விடயத்தை திசை திருப்பும் சுப்பிரமணிய சுவாமி, மகிந்தவுடன் செய்த சதிகளை எல்லாம் தாண்டி எம்மை இந்தியா அழைத்தது நடந்த வெளிவராத தகவல்களை வெளிப்படுத்தினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா. முன்னைய இந்திய காங்கிரஸ் அரசுக்கு இருந்த குற்ற உணர்ச்சி இன்றுள்ள பாரதிய…
வடபகுதி மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும்: மகிந்த
இலங்கையின் வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயமாகச் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதுடன் விடுதலைப்புலிகள் நடத்திவந்த வங்கியில் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு தொகுதியை உரிமையாளர்களான 25 பேரிடம் கையளித்துள்ளார். விடுதலைப் புலிகளின் வங்கியில் நகை அடகு வைத்திருந்த…
பொதுபல சேனாவை கட்டுப்படுத்தாவிடின் ஐ.எஸ்.ஐ.எஸ் நுழையும்: இலங்கைக்கு அபாய சமிக்ஞை
இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் பௌத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால், இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைவதற்கு அதிகபட்ச சாத்தியப்பாடு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எஸ்.ஆர்.ஏ. அமைப்பு (Security Risk Asia) இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. டெல்லியில் இயங்கும் எஸ்.ஆர்.ஏ. அமைப்பின் பிரதானி பிரிகேடியர்…
இன்னும் இருப்பது 20 நாட்களே! ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்கள் திரட்டும்…
புலம்பெயர் தமிழர்கள் செறிந்த வாழும் நாடுகளில் முதன்மையான கனடாவில் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களைத் திரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பில் இதற்கான பணிகளை இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் (ICPPG) இது தொடர்பிலான விழிப்பூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கனடாவினைச் சேர்ந்த பன்முகத்தளங்களில் பங்காற்றுகின்ற…
தமிழ்த்தலைவர்கள் ஜனாதிபதியுடன் பேசவேண்டும்! இந்து இளைஞர் முன்னணி
தமிழ்த் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே வடக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியேற்படும் என்று இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் தமிழ் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பின்னிற்பது ஏன் என்றும் அந்த அமைப்பு வினா…
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படும் யோசனைகள் அமுல்படுத்தப்பட மாட்டாது: அரசாங்க…
நாட்டின் சட்டத்திற்கு முரணாக வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்றும் எந்த யோசனையாக இருந்தாலும், அதனை செயற்படுத்தாது இருக்கும் உரிமை அரசாங்கத்திற்கு இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அரசாங்க இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் அமுலில் இருக்கும் சட்டத்திற்கு முரணான யோசனைகள், வட மாகாண சபையில்…
ஜனாதிபதியின் வடமாகாண விஜயத்தை வடக்கு முதல்வர் புறக்கணிப்பார்
இலங்கை ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வடமாகாண விஜயத்தை வடக்கு முதல்வர் புறக்கணிப்பார் இலங்கை ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாண சபையுடன் ஒத்துழைக்காத காரணத்தினாலும், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம்…
நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் நடைமுறையாகாது
இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம் ஏன் இன்னும் அமைக்காமல் இருக்கின்றது…
தமிழர்களின் பிரச்சினைகள் பிரதான கட்சிகள் முன்வைக்கின்ற தீர்வுகளைப் பொறுத்தே ஆதரவு…
எதிர்வரும் தேசிய தேர்தல் ஒன்றில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிப்பதற்கு, பிரதான கட்சிகள் தமிழ் மக்களுக்காக முன்வைக்கப்படுகின்ற தீர்வுத் திட்டங்கள் குறித்து ஒப்பு நோக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு…
வடக்கில் காணிகளினிலிருந்து இவ்வருட இறுதிக்குள் இராணுவம் வெளியேற வேண்டும்! வடமாகாணசபை…
வடமாகாணசபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த வருட இறுதிக்குள் தனியாருக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்களில் இருந்து இலங்கை இராணுவம் உட்பட முப்படைகளும் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் எதிர்க்கட்சி நடுநிலைமை வகித்திருந்தது. அதேவேளை வடக்கு மாகாணசபைக்கு காணி…
படையினர் தம்மை பாதுகாப்பதாக தமிழர்கள் ஒருபோதும் கூறவில்லை: வடக்கு முதல்வர்
படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையில் இன்றைய தினம் காணி தொடர்பிலான விசேட அமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு…
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆட்சி மாற்றம் மட்டும் போதாது!…
வடகிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் மட்டும் போதாது என அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி முதல்வர் சிபோன் ஓட் ஜட்ச் தலைமையிலான குழுவினருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் பா.உ. தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும் தொடர்கின்றன!- பிரித்தானிய அமைப்பு
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை ( ப்ரீடம் ப்ரம் டோச்சர் ) என்ற அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது. அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அமர்வில் நேற்று பங்கேற்றபோது இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எனினும் இந்த விடயத்தில் இலங்கை…
பிரபாகரன், வாழ்க்கையில் கண்ணீர்விட்டு அழுதது அந்த ஒரு நாள்தான்! அது…
தன் சொந்தத் தம்பி போலவே திலீபனைக் கருதினார் பிரபாகரன். அண்ணனின் போராட்டத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார் திலீபன். ``நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிமிகுந்த போராளியான அவன் மரணித்துக் கொண்டிருந்த போது, என் ஆன்மா கலங்கியது. காலத்தால் சாகாத மாபெரும் வரலாற்று நாயகனாக தமிழீழ விடுதலைப்…
மக்கள் மனதினை வெல்லக் கூடிய எந்தத் தீர்வினை அரசாங்கம் முன்வைக்கவில்லை:…
போரினை முடிவிற்கு கொண்டுவந்து விட்டோம் என்று கூறும் அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான எந்தவொரு தீர்வையும் அவர்களது மனதினை வெல்லக்கூடிய வகையில் முன்வைக்கவில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். கிணறுகளை அமைத்துக்கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக சுவிஸ் சூரிச் சிவனாலயத்தின் அன்பே சிவம் அமைப்பினூடாக, முதற்கட்டமாக நான்காம்…
