பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் தாக்குதல் நடத்தப் போவதாக தீவிரவாதிகள் எச்சரிக்கை
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடகளிலுள்ள வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நைரோபியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்று அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் உள்ள வணிக வளாகங்களில் நடத்துவதற்கு அதே அல் சஹாப் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி, மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை…
கூண்டுக்குள் அடைத்து சித்ரவதை: 21 போராளிகளை கொடூரமாக கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்
குர்தீஸ் போராளிகள் 21 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றும் போட்டியில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்தீஸ் போராளிகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில், குர்தீஸ் போராளிகள் 17 பேரை ஐ.எஸ் இயக்கத்தினர்…
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகள்: கனடா அறிவிப்பு
கனடா தற்போது ரஷ்யா மீதும் ரஷ்ய ஆதரவாளர்கள் மீதும் மேலும் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. உக்ரெய்ன் விவகாரத்தில் ரஷ்யா நடந்துகொள்ளும் முரண்பாடுகளை காரணமாக கொண்டு இந்த புதிய தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய தடை அறிவிப்பில் ரஷ்ய அரசாங்கத்தின் சார்புடைய பாரிய எண்ணெய்வள நிறுவனமான Rosneft-ம்…
அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள்…
லிபியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை அடக்க முயற்சித்தால், ஐரோப்பாவிற்குள் 5 லட்சம் அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இத்தாலியிலுள்ள பத்திரிக்கை ஒன்று, தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்யப்பட்ட ரகசிய தகவல்களை வெளியிட்டிருந்தது. அதில், ஐ.எஸ் அமைப்பினரை முடக்கும்…
ஐ.எஸ்-யின் முக்கிய தலைவர்களை குறிவைக்கும் அமெரிக்கா: அம்பலமான ரகசிய பட்டியல்
ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கொல்வதற்கு, அமெரிக்கா பட்டியல் ஒன்றைத் தயாரித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை…
எங்களின் எதிரிகள் தீவிரவாதிகளே.. இஸ்லாமியர்கள் அல்ல: ஒபாமா திட்டவட்டம்
இஸ்லாமை தவறான வழியில் பயன்படுத்தும் தீவீரவாதிகள் மீதுதான் போர் தொடுப்பதாகவும், இஸ்லாமியர்கள் மீது இல்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டில் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "நாங்கள் இஸ்லாத்துக்கு எதிராக போர் புரியவில்லை. எங்களது…
பாகிஸ்தானில் தொடரும் சோகம் ; போலியோ தடுப்பு மருந்து வழங்கும்…
பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்துக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவது இன்னமும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில், பலுசிஸ்தானில் சோகப் என்ற பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்க வந்த ஊழியர்களை கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இந்த நிலையில், அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களது…
பிணங்களின் உடல் உறுப்புகளை வெட்டி கொள்ளையடிக்கும் ஐ.எஸ்
ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் நிதி தேவைக்காக உடல் உறுப்புகளை கொள்ளையடிப்பதாக ஐ.நா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், பிணைக்கைதிகளின் தலையைத் துண்டித்து அதை வீடியோவாய் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக…
ஜீசஸ் காப்பாற்றுங்கள்: ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் கடைசி வார்த்தை
எகிப்தில் 21 கிறிஸ்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு போப் ஆண்டவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். வாட்டிக்கனில் உள்ள ஸ்கொட்லாண்ட் தேவாலயத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், எகிப்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால், 21 காப்டிக் (Coptic) கிறிஸ்தவர்களை கொன்றது கண்டிக்கத்தக்கது. மேலும், கத்தோலிக்க, ஆர்தோடக்ஸ், காப்டிக் அல்லது…
45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈராக்கில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் ஈராக்கின் மேற்கு நகரான அல்பாக்தாதியில்(Al-Baghdadi)45 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள்…
அவுஸ்திரேலியா – இந்தோனேசியாவுக்கு இடையில் முறுகல் தீவிரம்
இந்தோனேசியாவுடனான ராஜதந்திர தொடர்பினை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் எச்சரித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையினை ஜகார்த்தா நிர்வாகம் முன்னெடுத்து செல்லும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும்…
ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது குண்டு மழை பொழிந்த எகிப்து
லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறி வைத்து விமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக எகிப்து அறிவித்துள்ளது. தாக்குதல்கள் மேற்கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே 21 எகிப்திய கத்தோலிகர்கள் சிரசேதம் செய்யப்பட்ட காணொளி நாட ஐ.எஸ்களால் வெளியிடப்பட்டது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பயிற்சி கூடங்களை குறிவைத்து விமான…
ஏமனில் நிலவும் அசாதார சூழ்நிலை: தூதரகத்தை தற்காலிகமாக மூடிய ஜேர்மனி
ஏமன் நாட்டில் நிழவி வரும் வன்முறை மற்றும் அசாதார சூழ்நிலைகளால் அந்நாட்டில் உள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. ஏமன் தலைநகர் Sanaa-வில் உள்ள பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடியதை தொடர்ந்து ஜேர்மனியும் அதே முடிவை பின்பற்றியுள்ளது. இது தொடர்பாக…
லிபியாவில் 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் தலையைவெட்டி கொலை: ஐ.எஸ்-ன் வெறியாட்டம்
ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவில் 21 எகிப்திய கிறிஸ்தவர்களின் தலையைவெட்டி அதன் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மூன்றாம் திகதி ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். இச்சம்பவம் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ஐ.எஸ்.…
ஐ.எஸ்.ஸூக்கு எதிராக ஐ.நா. புதிய தீர்மானம்
எண்ணெய் வணிகம், ஆள் கடத்தல், தொல்பொருள் விற்பனை போன்ற நடவடிக்கைகள் மூலம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பும், அல்-காய்தாவுடன் தொடர்புடைய பிற பயங்கரவாத அமைப்புகளும் நிதி திரட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. ரஷியாவால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை 35 நாடுகள் வழிமொழிந்தன.…
உக்ரைனில் உள்நாட்டுப் போர்: 27 பேர் பலி
உக்ரைன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் அமலாகும் தருணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை மீண்டும் மோதல் வெடித்து. உக்ரைன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ரஷியா, உக்ரைன் நாடுகளிடையே வியாழக்கிழமை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த…
மதங்களை வெறுக்கிறேன்..இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்ற நாத்திகனின் பகீர் வாக்குமூலம்
அமெரிக்காவில் இஸ்லாமிய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சேப்பல் ஹில்ஸ்(Chapel Hills) பகுதியில் வசித்து வந்த டியா ஷேடி பராக்கத்(Deah Shaddy Barakat Age-23), அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா(Yusor Mohammad Age-21) மற்றும் சகோதரி யூசுரின் ரஸான் அபுசல்ஹா(Razan Mohammad Abu-Salha Age-19)…
பேச்சுவார்த்தையில் சமரசம்: உக்ரைனின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது
உக்ரைன் நாட்டு பிரச்சனைகள் குறித்து உலக தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தலைவர்கள் நேற்று அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த தொடர் பேச்சுவார்த்தையில் சமரசம்…
“சீனாவும், இந்தியாவும் விட்டுக் கொடுத்து செயல்பட்டால் எல்லைப் பிரச்னை தீரும்’
இந்தியா - சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை தீர வேண்டுமென்றால் இரு நாடுகளும் விட்டுக் கொடுக்கும் மனப்பானமையுடன் செயல்பட வேண்டும் என சீன அரசுப் பத்திரிகையான குளோபல் டைம்ஸின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னை குறித்து இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன…
ஐ.எஸ்.ஸூக்கு எதிராக நடவடிக்கை: நாடாளுமன்றத்திடம் ஒபாமா கோரிக்கை
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவத்துக்கு அதிகாரமளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தேச கூட்டுத் தீர்மானம் ஒன்றின் வரைவையும் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ஒபாமா கூறியிருப்பதாவது: இராக், சிரியா நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கும், மக்களுக்கும்…
சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லப்படும் விலங்குகள்
பிரித்தானியாவில் உள்ள இறைச்சி கூடம் ஒன்றில் விலங்குகளை சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Staffordshire நகரில் உள்ள 112 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு இறைச்சி கூடத்தில் தான் இந்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளன. இறைச்சி கூடங்களில் விலங்குகள் சித்ரவதைக்கு உள்ளாவதாக…
தீவிரவாதிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் சவுதி: பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை சவுதி அரசாங்கம் அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சவுதி அரேபியா சட்டவிரோதமாக நிதி உதவி அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை மாகாண ஒருங்கிணைப்பு அமைச்சர் ரியாஸ் ஹுசைன் பிர்சதா (riaz hussain pirzada)கடந்த மாதம்…
இப்படியும் ஒரு மனிதரா? வேலைக்காக தினமும் 34 கி.மீ நடந்து…
அமெரிக்காவில் நபர் ஒருவர், பேருந்து வசதிகள் இல்லாததால் தினமும் 34 கி.மீ தூரம் நடந்தே அலுவலகம் சென்று வருகிறார். அமெரிக்காவின் பிரபல தொழில் நகரமான டெட்ராய்ட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட்சன்(வயது 56). இவர் வேலை செய்துவரும் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பேருந்து வசதியை நீக்கிவிட்டனர். ஆனாலும்…