பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நைஜீரியாவில் குண்டு வெடிப்பு: 58 பேர் பலி
நைஜீரியாவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 58 பேர் பலியாகினர். நைஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தலைநகர் மைதுகுரியில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. மைதுகுரியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பாகா மீன் மார்க்கெட் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் வந்த…
ஒபாமா தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொன்னுருக்கனும்… ஐ.எஸ். தீவிரவாதியின்…
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை தாம் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று சிறையில் இருந்தபடியே ஐ.எஸ். தீவிரவாதி அளித்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவன் கிறிஸ்டோபர் கார்னல். இவன் ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளன்.…
“வெள்ளையர் அல்லாதோர் பெரும்பான்மை’ தேசமாக மாறி வரும் அமெரிக்கா
வெள்ளையர் அல்லாதோர் பெரும்பான்மையாக உள்ள தேசமாக அமெரிக்கா மாறி வருவதாக அந்நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சிறுபான்மைக் குழுக்களின் குழந்தைகளின் அளவு 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இதையடுத்து, அதற்கடுத்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.…
இராக்கின் புராதன நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அழிப்பு
இராக்கிலுள்ள புராதன நிம்ருத் நகரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கனரக இயந்திரங்களைக் கொண்டு தரைமட்டமாக்கியதாக இராக் அரசு வியாழக்கிழமை கூறியது. சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பினால் அழிக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து இராக் நாட்டுச்…
தென் கொரியா: அமெரிக்கத் தூதர் மீது கத்தி வீச்சு
முகத்திலும், கையிலும் ஆழமான வெட்டுக் காயங்களுடன் மார்க் லிப்பெர்ட். தென் கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர் மார்க் லிப்பெர்ட் (42), தலைநகர் சியோலில் கத்தியால் தாக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிம் கீஜோங் என்ற…
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அல்கொய்தாவை களமிறக்குகிறது யு.எஸ்?
சிரியா: ஈராக்கில் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய அரசை அமைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் யுத்தத்தில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் க்ளாப்பெர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக…
ஐ.நா. பொதுச் செயலர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: இந்தியா வலியுறுத்தல்
ஐ.நா. பொதுச் செயலாளர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக உள்ள பான் கீ மூனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து, இரண்டு முறை ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு…
உக்ரைன்: ரஷியாவுக்கு மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை
உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷியாவுக்கு மேற்கத்திய நாடுகள் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், இத்தாலியப் பிரதமர் மேட்டியோ ரென்ஸி, ஐரோப்பிய கவுன்சில்…
உலகின் ஏழை அதிபருக்கு பிரியா விடை கொடுத்த உருகுவே மக்கள்!
உலகில் முன்னுதாரணமிக்க எளிமையான அதிபராக வாழ்ந்து ஓய்வு பெற்ற ஜோஸ் முஜிகாவுக்கு உருகுவே மக்கள் பிரியா விடை கொடுத்து அனுப்பினர். உருகுவே நாட்டின் அதிபர் இருந்தவர் ஜோஸ் முஜிகா. இவருக்கு வயது 77. அதிபருக்கு உருகுவே அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் மனைவிக்கு…
எங்கள் விமானியை எரித்த ஐ.எஸ்-யை விடமாட்டோம்: போரிட துடிக்கும் மன்னர்
ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக மூன்றாவது உலகப்போரை நடத்த உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என ஜோர்டன் மன்னர் வலியுறுத்தியுள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மன்னர் அப்துல்லா, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ என எந்த மதபாகுபாடுமின்றி அனைத்து மக்களையும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்த காப்பாற்ற…
”வீரனுக்கு மரணம் என்பதே இல்லை”: மக்கள் கண்களில் கண்ணீராய் நிரம்பிய…
மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்ட்சோவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடும் விமர்சகரான போரிஸ் நெம்ஸ்ட்சோ கடந்த மாதம் 27ம் திகதி நள்ளிரவில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு நாடு…
நாங்கள் மீண்டும் மீண்டும் வருவோம்: பகீர் தகவலை வெளியிட்ட ஐ.எஸ்
மக்களை கொன்று குவித்த வந்த ஐஎஸ் அமைப்பு தற்போது தனது அடுத்த குறியை டுவிட்டர் சமூக வளைதளத்திற்கு வைத்துள்ளது. சமூக வலைதளமான டுவிட்டர் மூலம், உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுடன் ஐ.எஸ் அமைப்பு தொடர்பு ஏற்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதால், டுவிட்டரில் உள்ள ஜிகாதிகளின் கணக்குகளை தடை செய்யுமாறு…
“உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டது அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயல்’
கிழக்கு உக்ரைனில் மூன்று ராணுவ வீரர்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என அந்த நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறியுள்ளார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடிய அவர், இவ்வாறு கூறினார். இதுகுறித்து மெர்க்கெல்லின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பிலிப்பின்ஸில் ராணுவத் தாக்குதல்: 24 பயங்கரவாதிகள் சாவு
பிலிப்பின்ஸில் வனப் பகுதியில் ஒளிந்து செயல்பட்டு வந்த அல்-காய்தா ஆதரவு பெற்ற அபு சய்யஃப் பயங்கரவாதிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 வீரர்கள் உயிரிழந்தனர். 1990-களில் தொடங்கப்பட்ட அபு சய்யஃப் அமைப்பு, ஆள்களைக் கடத்திப்…
ஓரினச்சேர்க்கையாளரா? மாடியிலிருந்து தள்ளி கொடூரமாய் கொன்ற ஐ.எஸ்..வேடிக்கை பார்த்த மக்கள்
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களது விதிகளை மீறுபவர்களுக்கு கொடூரமான தண்டனைகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட…
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராகும் வடகொரியா
அமெரிக்காவுடன் போரிடுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு இராணுவ வீரர்களுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள போர் நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரங்கத்தை நேற்று திறந்து வைத்து அவர் உரையாற்றினார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில்…
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது காதல் மோகம்.. மணமுடிக்க ஓட்டமெடுக்கும் பெண்கள்
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் காதல் கொண்டு அவர்களை திருமணம் செய்து கொள்ள சிரியா செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு காதல் சாகச பயணம் செய்ய வேண்டாம் என்றும்…
ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் போரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு மொஸ்கோவில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக…
யூதர்களுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்துல்கள்: எச்சரிக்கும் யூதத் தலைவர்
ஜேர்மனியில் யூதர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என யூத அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஜேர்மனி தலைநகரான பெர்லினில்(Berlin) உள்ள மத்திய யூதர்கள் கவுன்சிலின் தலைவர் ஜோசப் ஸ்கூஹஸ்டர்(Josef Schuster) கூறுகையில், பெர்லின் நகரில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதால், அந்த பகுதிகளுக்கு யூதர்களுக்குரிய அடையாளங்களுடன் செல்வதை…
எச்சரிக்கும் வடகொரியா: தாக்குதல் நடத்த அடம்பிடிக்கும் அமெரிக்கா, தென்கொரியா
தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன. இதன்பின் கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே போர் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து இவ்விரு…
கடத்திய கிறிஸ்துவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற ஐ.எஸ்
ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள கிறிஸ்துவர்கள் பலரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் ஹசாக்கான் பகுதியில் அசிரியன் பிரிவை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் வசித்து…
1465 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி! கொன்று குவித்த அமெரிக்கா
சிரியாவில் அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் 1465 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்க மற்றும் அரபு நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இதற்கு முன்பு…
ஹிட்லர் செல்ஃபியால் பிரச்சனை: மீண்டும் பதவியை பிடித்த பெகிடா நிறுவனர்
ஹிட்லராக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட குற்றத்தினால் பதவி விலகிய லூட்ஸ் பேச்மேன்(Lutz Bachmann) தற்போது மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இஸ்லாமிய தாக்குதலுக்கு எதிராக பெகிடா(Pegida) என்ற அமைப்பை நிறுவிய லூட்ஸ், கடந்த ஜனவரி மாதம் தன்னை ஹிட்லராக சித்தரித்து செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டதுடன், இனவெறியை தூண்டும் விதத்தில் பேஸ்புக்கில்…