சூடுபிடிக்கும் தாக்குதல்: 109 தீவிரவாதிகளை கொன்று குவித்த ராணுவம்

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 109 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். நைஜீரியாவில் தனி நாடு கோரி கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல குண்டுவெடிப்புகளையும், தற்கொலைப் படை தாக்குதலையும் நிகழ்த்தி பலரை பலியாகியுள்ளனர். இதுமட்டுமின்றி தங்களது அண்டை நாடான கேமரூனிலும்…

ராணுவத்துடன் கடும் சண்டை: ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள்

ஏமனில் ராணுவத்துடன் போரிட்டு நாட்டை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏமனில் கடந்த 2012ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்துல்லா பதவி விலகியதுடன், புதிய அரசு பொறுப்பேற்றது. இங்கு அல்கொய்தா இயக்கத்தின் தோழமை இயக்கமான…

வடகொரியாவின் கப்பல் எதிப்பு ஏவுகணை சோதனை: அதிர்ச்சியில் உலக நாடுகள்

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா செய்து வருகிறது. இந்த நிலையில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களும் வெளியாகி உள்ளன. ஒரு சிறிய கடற்படை கப்பலில் இருந்து, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்ட…

9 வயதானால் கட்டாயம் கல்யாணம் பண்ணணும்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ் விவரிக்கும் ஆவணம் ஒன்றில் 9 வயதிலேயே சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிர்ப்பு தொடர்பான பிரிட்டிஷ் ஆய்வு மைப்பு ஒன்று இந்த ஆவணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பெண்களுக்கு கல்வி குறிப்பாக மதம் தொடர்பிலான கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.…

தீவிரவாதிகளை ரகசியமாய் உளவு பார்க்க பிரான்சின் சூப்பர் ஐடியா

தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மூலம், பிரான்ஸ் ராணுவம் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதால், பிரான்ஸ் ராணுவத்தை சேர்ந்த சுமார் 50 அதிகாரிகள் சமூக வலைதளங்களை உளவு பார்க்க நியமிக்கப்பட்டுள்ளனர்.…

பாலியல் தொழிலில் சிறுமிகள்…மனித வெடிகுண்டுகளாக சிறுவர்கள்: ஐ.எஸ் வெறியாட்டம்

ஈராக்கில் சிறுவர்களை கடத்தி பாலியல் தொழிலாளியாகவும், மனித வெடிகுண்டுகளாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் மாற்றுவதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான “Rights of the Child” நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில், 18 வயதுக்கு கீழ் உள்ள பெரும்பாலான ஈராக்…

பழிக்கு பழித்தீர்ப்போம்: ஐ.எஸ் கமாண்டர் உட்பட 55 தீவிரவாதிகளை கொன்ற…

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலையங்களின் மீது ஜோர்டான் நடத்திய தாக்குதலில் 55 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் ஈராக்கின் ரக்கா (Raqqa) நகரில் ஜோர்டான் விமானியை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் அமைப்பை சேர்ந்த பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்க வேண்டும், இல்லையேல் விமானியை கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்து…

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

சீனாவில் குடியிருக்க வீடுகள் இல்லாமல் பதுங்கு குழிகளில் தங்கியுள்ள மக்களை பற்றிய பரிதாபகரமான தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உலகில் உள்ள பணக்கார நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்க் நகரில் தான் இப்படி ஒரு அவல நிலை உருவாகியுள்ளது. பெய்ஜிங்க் நகரில் உள்ள வாழ்வாதாரத்தை ஒப்பிடுகையில் ஒரு வீட்டில் குடியிருக்க…

ஜப்பானியர்களின் ரத்தத்தை குடிப்போம்: சபதமிடும் ஐ.எஸ்.ஐ.எஸ்

கண்ணில் படும் ஜப்பானியர்களை அனைவரையும் கொன்று ரத்தத்தை குடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஜப்பான் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் விடுத்த கோரிக்கைகளை ஜப்பான் அரசு நிறைவேற்றாத நிலையில் தன்னிடம் பிணையக்கைதியாக இருந்த ஊடகவியலாளர் கெஞ்சி கோட்டோவை(Kenji Goto) நேற்று தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர். அந்த…

ஒரே மேடையில் ஒபாமா – தலாய் லாமா:உச்சக்கட்ட கோபத்தில் சீனா

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமாவும், புத்த மத தலைவர் தலாய் லாமாவும், அமெரிக்காவில் நடவுக்கள்ள நிகழ்ச்சியில், ஒரே மேடையில் தோன்ற உள்ளனர். மத சுதந்திரம்:அமெரிக்காவின் வாஷிங்டனில், வரும் 5ல், தேசிய வழிபாட்டு ஆண்டு கூட்டம் என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஒபாமா, மத சுதந்திரம் என்ற…

ஹொங்கொங் வீதிகளில் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹொங்கொங்கில் கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டம் நடத்துகின்ற பல்லாயிரக்கணக்கானோர் மீண்டும் வீதிகளில் இறங்கியுள்ளனர். கடந்த ஆண்டு, இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது வன்முறைகளாக மாறின. ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் அமைதியாகவே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹொங்கொங்கில் அடுத்த தலைமையை தெரிவு செய்வதற்காக 2017 இல்…

அல்-காய்தாவுக்கு துருக்கி உளவுத்துறை MIT அனுப்பிய ஆயுத ட்ரக்குகள் வசமாக…

துருக்கியின் அடானா மாகாண அரசு கோர்ட் ஆர்டர் பெற்று வீதியில் இடைமறித்து சோதனையிட்ட 3 ட்ரக்குகளில், ஏவுகணைகள் உட்பட யுத்தத்துக்கான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம், துருக்கி மத்திய அரசுக்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இடைமறிக்கப்பட்ட ஆயுத ட்ரக்குகள், துருக்கியின் தேசிய உளவுத்துறை MIT-க்கு சொந்தமானவை! அது மட்டுமல்ல,…

ஜோர்டான் நாடு கொடுத்துள்ள பதிலடி: ISIS தீவிரவாதிகளுக்கே ஆப்பு வைக்கும்…

ISIS தீவிரவாதிகள் அடிக்கடி வெளிநாட்டுப் பிரஜைகளை பிடித்து வைத்திருப்பதும். அவர்களை விடுவிக்க பணம் கேட்ப்பது வழக்கம். அத்தோடு அவர்களை கொல்லப்போவதாக மிரட்டுவார்கள். சமீபத்தில் சிரிய எல்லையில் பறந்த ஜோர்டான் நாட்டு விமானம் ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. அந்த போர் விமானத்தில் இருந்த விமானி தனது ஆசனத்தை அப்படியே…

உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)

உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas என்ற சிறைச்சாலை உள்ளது. சுமார் 550,000 கைதிகளை கொண்ட இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே அடிக்கடி வன்முறைகளும், கலவரங்களும் நடப்பதாக…

‘மதநிந்தனை’ சட்டங்களுக்கு எதிராக உலகளாவிய பிரசாரம்

வலைப்பதிவாளர் ராய்ஃப் பதாவிக்கு சவுதி நீதிமன்றம் 1000 கசையடிகளை தண்டனையாக விதித்துள்ளது   மத ரீதியான உணர்வுகளைப் பாதுகாக்கின்ற சட்டங்களை வைத்திருக்கின்ற நாடுகள் அவற்றை ஒழிப்பதற்கான காலம் வந்துவிட்டது என்று மத நம்பிக்கைகளைச் சாராத, மனிதநேயத்தை வலியுறுத்துகின்ற அமைப்புகளின் ஒன்றியம் (The International Humanist and Ethical Union…

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வே அமைதிக்கான அச்சாரம்

"இந்தியத் துணைக் கண்டத்தில் அமைதி நிலவ, காஷ்மீர் பிரச்னக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியம்' என பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் அய்ஸாஸ் அகமது செளத்ரி வியாழக்கிழமை கூறினார். தலைநகர் இஸ்லாமாபாதில், ஐ.நா. பாதுகாப்புக் குழு நிரந்தர உறுப்பு நாடுகள், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் தூதர்களிடையே அவர்…

ரஷியா – மேலைநாடுகள் இடையே போர் மூளும்: கோர்பசேவ் எச்சரிக்கை

ரஷியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றம் நீடித்தால், அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகயீல் கோர்பசேவ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷியாவை மீண்டும் ஒரு பனிப் போருக்கு மேற்கத்திய…

வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் தலையை வெட்டுவோம்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலையைத் துண்டித்து, அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என வீடியோ ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். குர்தீஷ் வீரரின் தலையைக் கொய்வதற்கு முன்னதாக, ஈராக்கின் மொசூல் (Mosul) நகர வீதியில் நின்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.…

உக்ரைன் விவகாரம்: ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க ஆலோசனை

உக்ரைனில் நிலவரம் மேம்படவில்லையெனில் புதிய தடைகளை விதிக்கப்போவதாக ஐரோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.   கிழக்கு உக்ரைனில் மீண்டும் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் கூடவிருக்கின்றனர். சென்ற வார இறுதியில்…

உறவு சீரடைய குவாண்டநாமோவை திரும்பக் கொடுக்க வேண்டும்: க்யூபா கோரிக்கை

கோஸ்டாரிகாவில் நடந்த உச்சி மாநாட்டில் பேசிய ரவுல், அமெரிக்கா தன் தடைகளை நீக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.   அமெரிக்காவுடனான உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமானால், குவாண்டனாமோ ராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தை தங்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டுமென க்யூபா கோரியுள்ளது. க்யூபாவை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க…

லிபியா நட்சத்திர ஹொட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 9 பேர் பலி..பிணையக்…

லிபியா தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 9 பேரை சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கடற்கரை ஓரமாக உள்ள இந்த…

ஏமனில் முன்னேறி வரும் ஹூத்தி போராளிகள்

ஏமன் நாட்டின் ஷியா பிரிவு முஸ்லிம் தீவிரவாதிகளான ஹூத்தி போராளிகள் தலைநகர் சனாவை வார இறுதியில் கைப்பற்றியதால், அந்த நாட்டு அதிபர் பதவி விலகினார். ஏமன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி ஹூத்தி இன போராளிகள் பல இடங்களை கைப்பற்றி வருகிறார்கள் இந்தக் குழு ஏமன்…

கிழக்கு உக்ரைன் நிலவரம்: ரஷிய அதிபர் புதினுடன் ஜெர்மனி பிரதமர்…

கிழக்கு உக்ரைனில் நிலவி வரும் சண்டை குறித்து ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கவலை தெரிவித்தார். ரஷிய ஆதரவாளர்களான கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அண்மையில் நிராகரித்தனர். இதையடுத்து, உக்ரைன் ராணுவத்தினருடனான சண்டை புதிய உச்சத்தைத்…