பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
லண்டனில் பிரமாண்ட இந்து கோவில் திறப்பு
லண்டன் : சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதத்தில், பசுமை தன்மைகளுடன், உலகின் முதல் இந்து கோவில், லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், சுவாமி நாராயண் மந்திர் அமைப்பின் சார்பில், 160 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, சுவாமி நாராயண் கோவில், இந்திய கட்டடக் கலை அம்சங்களுடன்,…
போர் நிறுத்தம் முறிவு: காஸாவில் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலால் தரைமட்டமான ஹமாஸ் இயக்க ராணுவத் தலைவர் முகமது டீஃபின் இல்லம். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை இரவு காஸாவில் சண்டை தொடங்கியது. இதனால், ஐந்து நாள்களாக அமைதி நிலவி வந்த காஸா பகுதி மீண்டும் போர்க்களமானது. ஹமாஸ்…
அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்த ஐஎஸ்ஐஎஸ்:…
வாஷிங்டன், ஆக. 20– ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் அவர்கள் மீது வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த…
கள்ளத்தனமாக வெளிநாடு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
குடியுரிமை அதிகாரிகளிடம் விசா பெறாமல் கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. செல்வ வளம் மிக்க நாடுகளுக்கு சென்றுவிட்டால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என பேராசை பிடித்த சிலர் சட்டத்தை மீறி சரக்கு பெட்டகத்தில் திருட்டுத்தனமாக பயணிக்கின்றனர். இதுபோன்ற…
கருப்பின இளைஞர் படுகொலை: அமெரிக்காவில் கலவரம் நீடிப்பு
அமெரிக்காவின் மிசூரி மாகாணத்திலுள்ள ஃபெர்குஸன் நகரில் 18 வயது கருப்பின இளைஞர் காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்நகரில் ஏற்பட்ட கலவரம், ஒரு வாரத்தைத் தாண்டி திங்கள்கிழமையும் தொடர்ந்தது. பல இடங்களில், சூறையாடல், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதைத் தொடர்ந்து, அந்நகருக்கு தேசிய காவல்படை…
உக்ரேன் விவகாரம் மூன்றாம் உலகப் போரைத் தோற்றுவிக்குமா?
கடந்த சில தினங்களுக்கு முன்னர், உக்ரேன் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களுக்காக ரஷ்யா நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்து. 280 பார ஊர்திகள் மூலம் மக்களுக்கான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பார ஊர்திகளில் ரஷ்ய இராணுவத்தினரும் பயணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான விரிவான விளக்கத்தினையும் அது…
700 பேரை கொன்று குவித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மோசுல் நகரை மீட்பதற்கான மோதல்களில் குர்திஸ் படைத்தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அமெரிக்காவின் வான்படையினரும் உறுதுணைக்காக ஆதரவு வழங்கி வருகின்றனர். ஈராக்கின் மிகப்பெரிய நீர்நிலையை மீட்கும் நோக்கில் நேற்று முதல் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களை இனப்படுகொலைகளுக்கு…
உக்ரேன் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
உக்ரைன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் ரக போர் விமானம் ஒன்று ரஷ்ய கிளர்ச்சிக் குழுவால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குறித்த ஜெட் விமானம் கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் மாகாணத்தில் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த விமானி பாரச்சூட் உதவியுடன் உயிர் தப்பியதாக உக்ரைன் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லியோனிட்…
சீனாவில் புயல் மழை: 27 பேர் பலி
சீனாவின் தென் மேற்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 87 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புஜியான், ஜியாங்க்சி, ஹூனான், குவாங்டாங், சிச்சுவான், கியுஸூ மற்றும் குவாங்ஸி ஜுவாங் மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் 27 பேர் பலியாயினர். 6…
ரஷிய நிவாரணப் பொருள்கள்: உக்ரைனில் சிக்கல் நீடிப்பு
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரஷியாவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்களை உக்ரைனுக்குள் அனுமதிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அவை உக்ரைன் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனின் கீவ் மற்றும் மேற்குப் பகுதிகளில் அரசு ஆதரவுப் படையினருக்கும், பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று…
ஈராக்கின் சிஞ்சார் மலையில் பார்வை பறிபோய், கோமா நிலையில் கைவிடப்பட்ட…
டமாஸ்கஸ், ஆக.16- ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய ஜிஹாதி போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். மோசூல் நகரின் பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்ளை ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அப்பகுதியில்…
காஷ்மீர் விவகாரத்தால்தான் இந்திய-பாகிஸ்தான் உறவில் நெருடல்
"காஷ்மீர் விவகாரத்தாலேயே இந்திய-பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்த காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதித் தீர்வு காண வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தெரிவித்தார். அந்நாட்டு சுதந்திர தின விழாவையொட்டி ஆற்றிய உரையில் இதுகுறித்து அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதியான முறையில்…
எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு
எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் 128 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கினி, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் கடந்த ஆகஸ்ட் 11,12 தேதிகளில் 56…
மலையில் யாஸிடி இன மக்கள் வெளியேற்ற அமெரிக்கா முடிவு
ஹோனியரா:ஈராக்கின் வடக்கு பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு பயந்து, சிஞ்ஜார் மலையில் தஞ்சம் புகுந்துள்ள, 20 ஆயிரம், யாஸிடி சிறுபான்மையின மக்களை எவ்வாறு அங்கிருந்து வெளியே கொண்டு செல்வது என்பது குறித்து, அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது,'' என, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடுகளில்…
உதவிப் பொருள்களுடன் உக்ரைன் புறப்பட்ட ரஷிய லாரிகள்
உக்ரைன் மற்றும் மேலை நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு நிவாரணப் பொருள்களுடன் 280 ரஷிய லாரிகள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து, ரஷிய அரசு அந்த வாகனங்களை அனுப்பியுள்ளது. எனினும், அந்த வாகனங்களில் என்ன…
ரஷ்யாவின் உணவு தடையால் கனவாய் போன பிரான்ஸ் விவசாயம்
பிரான்ஸ் நாட்டிலிருந்து உணவு பொருட்கள் இறக்குமதியை ரஷ்யா தடை செய்ததால் பிரான்ஸ் விவசாயிகள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். 90 சதவீத ஆப்பிள் மற்றும் பியர்ஸை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யும் பிரான்ஸ் நாட்டின் பிரபல உணவு ஏற்றுமதியாளாரான ஜீன் செல்வெரோ, ரஷ்யா விதிக்கப்பட்ட தடையால் மாதத்திற்கு 200 ஆயிரம் பவுண்ட்ஸ் நஷ்டம்…
இஸ்ரேல் – -பாலஸ்தீனம் பேச்சுவார்த்தை பாதிப்பு
கெய்ரோ: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக, எகிப்து நாட்டின் சமரச முயற்சிக்கு பின்னடைவாக, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இஸ்ரேல் நேற்று முன்வரவில்லை; அதனால், பேச்சிலிருந்து வெளியேறுவதாக, பாலஸ்தீனமும் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலையுடன் முடிவுக்கு வந்த, 72 மணி நேர…
இந்தியாவுடன் நல்லுறவு இல்லை: நவாஸ் ஷெரீஃப் வருத்தம்
பாகிஸ்தானின் முக்கிய அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவு இல்லை என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்தார். தலைநகர் இஸ்லாமாபாதில் தேசிய பாதுகாப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள், மாகாண முதல்வர்கள், முக்கிய கட்சிகளின் தலைவர்கள், ராணுவ தலைமை தளபதி, உளவு அமைப்பான "ஐஎஸ்ஐ'யின்…
மனிதநேயப் பணி என்ற பெயரில் ரஷியப் படைகள் ஊடுருவ முயற்சி
மனிதநேயக் குழுக்கள் என்ற பெயரில் மறைமுகமாக உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகள் ஊடுருவும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று உக்ரைன் கூறியுள்ளது. ரஷியாவின் இத்தகைய முயற்சி உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கான திட்டம் என்று மேலை நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இது குறித்து உக்ரைன் அதிபர் பெட்ரோ…
அமெரிக்க இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள்
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், குர்தீஷ்தான் பகுதியில் நான்கு கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்த ஒரு இலட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர். இதன்போது கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள யாஷிடி இன மக்களுக்கு விமானம் மூலம் உணவுப்பொருட்களை வீசுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். மேலும், குர்தீஷ் மாகாணத்தின்…
எபோலா தொற்று: உலக அவசர நிலை பிரகடனம்
மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் 'உலகளாவிய அவசர நிலையை' பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்று தொடர்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகின்றது. இதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.…
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கும் அமெரிக்கா
வடக்கு ஈராக்கில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து பொது மக்களை பாதுகாக்க இராணுவ உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களை அடங்க ஈராக் விரும்பினால் அமெரிக்கா இராணுவ உதவி அளிக்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கவும்…
ஈராக்: காரகோஷிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுகின்றனர்
பெரும் எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் காரகோஷிலிருந்து வெளியேறியுள்ளனர். ஈராக்கில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான காரகோஷை ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியதையடுத்து, கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் அந்நகரிலிருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நினேவே மாகாணத்தில் உள்ள காரகோஷ் நகரிலிருந்து குர்திஷ் படைகள் பின்வாங்கியதையடுத்து, ஒரே இரவில் ஐஎஸ் எனப்படும்…