பாகிஸ்தானில் கிறிஸ்துவ தம்பதிக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் முகமது நபி அவர்களை தூற்றும் வகையில் குறுந்தகவல் அனுப்பியதாக குற்றம் சுமத்தி கிறிஸ்துவ தம்பதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷாக்குஃப்தா கவுசர் மற்றும் அவரது கணவர் ஷஃப்குவாத் எமானுவல் ஆகிய இருவர் பஞ்சாபில் இருக்கும் முஸ்லிம் முக்கியஸ்தர்களுக்கு இந்த தகவலை அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டது. திடமான…

ஆப்கானில் பெருமளவில் மக்கள் வாக்களித்தனர்

ஆப்கானிஸ்தானில் ஹமீத் கர்சாய் போட்டியில் இல்லாமல் முதல் முறையாய் நடந்த ஓர் அதிபர் தேர்தலில் பெருமளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் புதிய நபர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் அதிபராக வரக்கூடிய முதல் தேர்தல் இதுவாகும். கடுமையான பாதுகாப்பு மற்றும் கனத்த மழை ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அங்கு…

பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை: தலிபான்களின் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பல்வேறு அயல்நாடுகளிலிருந்து செய்திகளை சேகரிக்க பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிரூபர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் கிழக்கு மாகாணமான கோஸ்ட்-டில், பொலிஸ் தலைமையகத்தில் 2 பெண் பத்திரிகையாளர்கள்…

கொலம்பியாவில் பெண்கள் மீது தொடரும் அசிட் தாக்குதல்கள்

கொலம்பியாவில் பெண்களின் மீது நடத்தப்படும் அசிட் வீச்சுத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக அதிபர் ஹுவான் மனுவெல் சந்தோஸ் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல்களை நடத்துவோர் தொடர்பான தகவல்களை அளிப்போருக்கு சுமார் 40 ஆயிரம் டாலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் அதிபர் கூறியுள்ளார். தலைநகர் பொகோட்டாவில், 33…

ரஷியாவுடனான விண்வெளி ஒப்பந்தங்களை ரத்து செய்தது நாசா

உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக, அந்நாட்டுடனான விண்வெளி சார்ந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா அறிவித்துள்ளது. இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான செயல்பாடுகளில் ரஷிய விண்வெளி ஆய்வு நிலையத்துடனான கூட்டு நடவடிக்கை தொடரும் என்றும் நாசா புதன்கிழமை…

பணிப் பெண்ணைக் காப்பாற்ற குருதிப் பணம் கொடுக்கும் இந்தோனேசியா

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டு மில்லியன் டாலர் பணத்தை குருதிப் பணமாக (இழப்பீடாக) வழங்குவதற்கு இந்தோனேசியா இணங்கியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தனது எஜமானியை கொன்றதாக-குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஸட்டினாவுக்கு அடுத்த சில நாட்களில் கழுத்து வெட்டி மரண…

முஷரப்பை குண்டு வைத்து கொலை செய்ய முயற்சி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர்  பர்வேஷ் முஷரப்பை குண்டு வைத்து கொலை செய்ய முயற்சி செய்யப் பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் முஷரப் தமது பண்ணை இல்லத்திற்கு காரில் சென்ற போது வெடிகுண்டு வெடித்தது. ராணுவப்படை கார்டியாலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து முஷரப்பின் பண்ணை இல்லம் நோக்கி கார் சென்றபோது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த…

உக்ரேன் மீதான போருக்கு தயாராகும் ரஷ்யா!

உக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கான தங்களது விருப்பத்தினை ஒரு வாக்கெடுப்பின் மூலம் தெரிவித்த கிரிமியாவை உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. கடந்த மாதம் 21ஆம் தேதியன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கையெழுத்தின் மூலம் இந்த இணைப்பினை உறுதி செய்தார். இதனையடுத்து,…

இந்தியா – சீனாக்கிடையே போர்? ஐ.நா.எச்சரிக்கை!

ஆசிய நாடுகளில் வானிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் போர் மூளும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குடிநீர் பற்றாக்குறை, உணவு உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.…

தோல்வியில் முடிந்த ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தை

உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்க - ரஷ்யா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். உக்ரைனில்…

புதினின் ஆசை நிறைவேறுமா?

கிரிமீயாவை தொடர்ந்து பின்லாந்து, பெலாரஸ் பகுதிகளை கைப்பற்றி ரஷ்யாவை விரிவுபடுத்த புதின் திட்டமிட்டுள்ளார். ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் சமீபத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டதால் அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனு கோவிச் தலைமறைவனார். இதனை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா தனது எல்லையில் உள்ள அந்நாட்டின் கிரீமியாவுக்கு ராணுவத்தை அனுப்பி…

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மோசமடையும்: ஐநா எச்சரிக்கை

புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு, வறட்சி,…

உக்ரெய்ன் விவகாரம்: ஜான் கெர்ரியுடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

உக்ரெய்ன் விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்கெர்ரி, மற்றும் ரஷ்ய வெளியுறுவத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஆகியோர் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். 4 மணி நேரம் நடந்த் இந்த பேச்சு வார்த்தையில் இரு தரப்பு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உகெர்யின் பதற்றத்தை தணிக்க ரஷ்யா…

வெனிசூலாவில் போராட்டம்: சாவு 39ஆக அதிகரிப்பு

வெனிசூலாவில் அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அந்தப் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மிக்கேல் ரோட்ரிக்ஸ் கூறியதாவது: சான் கிறிஸ்டோபல் நகரத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் விளம்பரப் பலகை ஒன்றை பயன்படுத்தி சாலையில் தடுப்பை ஏற்படுத்த…

ஆப்கான் தேர்தல் அலுவலகத்தை தாக்கிய தலிபான்கள்

ஆப்கானிய அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நிலையில், தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்துக்குள் ஆயுதந்தரித்த தீவிரவாதிகள் நுழைந்ததை அடுத்து, வெடிச்சத்தமும், துப்பாக்கி சத்தமும் கேட்டன. பெண்கள் போன்று உடையணிந்த 5 ஆயுததாரிகள், தமது புர்க்காவில்…

பிரிட்டனில் மத ரீதியான ஒருபால் உறவுக்கார திருமண சட்டம் அமலுக்கு…

ஒருபால் உறவுக்கார ஜோடிகள் சட்டப்படி மதரீதியாக திருமணம் செய்துகொள்ள அனுமதியளிக்கின்ற சட்டம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. சட்டம் அமலுக்கு வந்த அடுத்த கணமே, இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பல ஒருபால் உறவுக்கார திருமணங்கள் நடந்தேறியிருக்கின்றன. மதக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் பிரிட்டனின் அரசியல்வாதிகள் சென்ற…

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஒபாமாவுடன் புதின் அவசர ஆலோசனை

ரியாத், மார்ச் 29- ஒரு நாள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டங்கள் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். உக்ரைனின் நிலைத்த தன்மையை உறுதி…

ஒபாமாவுக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு!

சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைநகர் ரியாத்தை சென்றடைந்துள்ளார். இந்நிலையில், வளர்ந்த மகள்கள் 4 பேரை வீட்டில் அடைத்து பூட்டி வைத்திருக்கும் சவூதி மன்னர் அப்துல்லாவை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்தித்து பேசுவது அவருக்கு வெட்கக் கேட்டினை…

உலகம் முழுவதும் மரண தண்டனை நிறைவேற்றம் 15% அதிகரிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்' என்னும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பான "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்'லின் ஆண்டறிக்கையை அந்த அமைப்பின் இயக்குநர் ஆட்ரே…

கிரீமியாவை ரஷியாவுடன் இணைத்தது சட்ட விரோதம்: ஐ.நா. பொது சபை…

பொதுவாக்கெடுப்பு நடத்தி கிரீமியாவை ரஷியாவுடன் இணைத்தது சட்டவிரோதம் என்று ஐ.நா. பொது சபையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா.பொது சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் 100 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 11 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள்…

சிரியா புரட்சிப் படையில் சென்னை மாணவர்கள்? அதிர்ச்சி தகவல்

சென்னை மாணவர்கள் சிரியா நாட்டின் புரட்சி படையில் சேர்ந்துள்ளதாக சிங்கப்பூர் புலனாய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் புலனாய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், சிங்கப்பூர் புலனாய்வு நிறுவனத்திற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஹஜா பக்ரூதின் உஸ்மான் அலி என்பவர் துருக்கி நாட்டின் வழியே சிரியாவுக்கு சென்றுள்ளது…

ரஷ்யா பலவீனமான திசையில் பயணிக்கிறது: ஒபாமா

ரஷ்யா பலத்திற்கு மாறாக பலவீனமான திசையில் பயணிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். யுக்ரேன் விடயத்திலும் ரஷ்யா சர்வதேச நாடுகளுக்கு முரணான வகையில் செயற்படுவதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் பட்சத்தில் மேலும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. க்ரைமியா…

கிரிமீயாவில் இருந்து உக்ரைன் படைகள் வாபஸ்

ரஷ்யாவுடன் கிரிமீயா மாகாணம் இணைந்துள்ளதால் அங்கிருந்த தங்கள் நாட்டு வீரர்களை உக்ரைன் வாபஸ் பெற்றுள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு தனிநாடான உக்ரைன் பெருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்தது. இப்பிரச்சனையினால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்திய போதிலும் இதற்கு உடன்படாமல்,…