சேவியர்: சட்ட ஒழுங்கை மீறும் அரசு, மக்களை குறைசொல்லக்கூடாது

இந்நாட்டு சட்ட ஒழுங்கைப்பற்றி இங்கிலாந்தில் பிரதமர் உரை நிகழ்த்தியுள்ளார். ஆனால், அவரும், அவர் கட்சிக்கார்களும், அவரின் அரசாங்கமும் சட்ட ஒழுங்கை சரிவரக் கடைப்பிடிக்கிறதா என்று எண்ணி பார்க்க வேண்டும் என்று     கேட்டுக்கொண்ட சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழுறுப்பினர்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பெர்சே தலைவர் அம்பிகா வீட்டின் முன் பெர்கர் கடை நடத்துவதும், துணை…

மானியங்கள் இந்திய குத்தகையார்களுக்கு என்பதை வரவேற்கிறோம், சேவியர்

தமிழ்ப்பள்ளிகளின்  நிர்மாணிப்பு, சீரமைப்பு  இந்திய குத்தகையார்களுக்கே வாய்ப்புகள் எண்ணும் மஇகாவின் தேசிய தலைவர்  பழனிவேலுவின்  அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால்  அது அம்னே இடைத்தரகர்களிடமிருந்து விடுப்பட்டு ம.இகா இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் பள்ளி நிர்வாகங்களிடம்  நேரடியாக வழங்கப்பட வேண்டும். மேலும் இது ஒரு தேர்தல் கால அறிவிப்பாக இல்லாமல், இனி வருங்காலங்களில்…

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி: ம.இ.காவின் சவாலை சந்திக்க தயார், சேவியர்

ம.இ.கா இளைஞர் பகுதி தலைவர் T. மோகனின் அறிக்கை, இன்றைய மலேசிய நண்பனில் மிரட்டல் பாணியில் வெளிவந்துள்ளது.  இவரைப் போன்றப் பேர்வழிகளுக்குப் பல முறை, முறையாகப் பதில் அளிக்கப் பட்டுவிட்டது. ஆனால் இவர்களின் நோக்கம் சமுதாயம்  நன்மையடைய வேண்டுமென, இரவு பகலெனப் பார்க்காமல் பாடுப்பட்டு ஒரு மாபெரும் பள்ளியை…

அடையாளப்பத்திரம், குடியுரிமை பிரச்னைகளத் தீர்க்க பாடுபடுங்கள், எண்ணிக்கை முக்கியமல்ல

இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாளப் பத்திரம் மற்றும் குடியுரிமை பற்றிய பிரச்னைகள் மிகக் கடுமையானது. இப்பத்திரங்கள் மறுக்கப்படும் ஒவ்வொரு இந்தியரும் அவர் தம் குடும்பத்தினரும், இந்நாட்டில் கடுமையான கல்வி, பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற வேளையில், குடியுரிமை கிடைக்கப்பெற்ற ஒரு சிலரைப் பத்திரிக்கைகளில் படம் பிடித்துக் காட்டி,  பிரச்சனைகளைத் …

சேவியர்: நாட்டை திவாலாக்குவது ஊழல் நிறைந்த அரசு, கல்விக்கு ஆகும்…

இன்றைய நாளிதழ்களில் பி.டி.பி.டி.என் கடன்களை அகற்றி உயர்கல்விக்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் நாடு பெரிய பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ளும் என்று பிரதமர் கூறியிருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி சற்றும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். மேலும் சில…

பாதுகாப்பான நீண்ட தூர பயணத்திற்கு ஓட்டுநரை மாற்றத்தான் வேண்டும், சேவியர்

மலேசிய பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் அரசாங்க ஊடகங்களின் உதவியுடன், அரசாங்க மானியத்தைப் பயன்படுத்தி சுயமதிப்பையும் தனது  கட்சியையும் பிரபல படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வருகிறாரேயன்றி அதனால் நாட்டுக்குப் பெரிய நன்மைகளைக்  கொண்டுவரவில்லை என்று கூறினார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். விபத்துகளுக்குக் காரணம் …

சேவியர்: இழைத்த தவறுக்கு பரிகாரம் எங்கே, நோ ஒமார்?

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன் பாரிசான் ஆட்சியில் சிலாங்கூர் மக்களுக்குத் தவறு செய்துவிட்டதாக ஒப்பு கொண்டுள்ள சிலாங்கூர் அம்னோவின் துணைத்தலைவர் டத்தோ நோ ஒமார், பாரிசானின் தவறுகளுக்கு எந்தப் பரிகாரமும் வழங்காமல், முழு பலியையும் முன்னால் மந்திரி புசார் கிர் தோயோவின்  மீது போட்டு இம்மாநில மக்களை ஏமாற்றுவதில் குறியாகவுள்ளார் …

அதிகச் செலவில் அலுவலகத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படுவதை சேவியரும் ஹலிமாவும் மறுத்தனர்

சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் டாக்டர் ஹலிமா அலியும் தங்களது அலுவலகங்களை அதிகச் செலவில் புதுப்பித்துக் கொண்டதாக தங்களது முன்னாள் சகா ஹசான் அலி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். 2008ம் ஆண்டு கல்வி, உயர் கல்வி, மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பேற்ற பின்னர்…

மஇகாவின் வெற்று அறிக்கை பிரச்னைகளைத் தீர்க்காது, சேவியர் ஜெயக்குமார்

மஇகாவும் அதன் இளைஞர் பகுதியும் இந்திய சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய பொறுப்புமிக்க இயக்கமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் போலித்தனத்தால் மக்கள் இழந்தது அதிகம். அதனைப் பட்டியலிட விரும்பவில்லை. ஆலயத்தையோ, தமிழ்ப்பள்ளிகளையோ எங்கள் அரசியல் வாழ்வுக்கு நாங்கள் பயன்படுத்தியதும் இல்லை, அப்படிச் செய்ய நோக்கம் கொண்டதுமில்லை. மஇகாவின் இளைஞர் பகுதி…

செர்டாங் தமிழ்ப்பள்ளி கூரை சரிவு பிரதமர் நஜிப்பின் போலி அரசியலுக்கு…

இந்திய சமூகம் பிரதமர் நஜிப்பின்  வானவேடிக்கை அரசியலில் ஏமாறக்கூடாது என்று பலமுறை எச்சரித்திருந்தோம். இன்று அனைத்து மலேசியர்களிடமும், குறிப்பாக இந்திய சமூகத்தின் துன்பங்கள் மீது, பரிவுமிக்கவர் போன்றப் பாவனை காட்டித் திசைதிருப்புவதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார்.  ஆனால் நேர்மையான தலைமைத்துவத்தின் உண்மையான அணுகுமுறையின்றி ஒருபோதும் இந்திய சமூகத்தின் இன்னல்கள்…

அன்வார் விடுதலை நீதிக்கு கிடைத்த வெற்றி, சேவியர்

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஷபிடின் வழங்கிய அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி குற்றவாளி அல்ல என்று தீர்ப்பை வரவேற்கிறோம் என்று தமது செய்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். இது மகிழ்சிகரமான ஒன்று. அன்வாருக்கு நீதி கிடைக்க எல்லா வகையிலும் துணை நின்ற மலேசிய…

தமிழ்ப்பள்ளிகளின் நிலப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: சேவியர்

தற்போது முக்கிய பிரச்சனையாக உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார். இதுவரை தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவுசெய்யப்படாமல் உள்ள நிலங்களை அந்தந்த தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவு செய்வதற்கு சிலாங்கூர் அரசாங்கம் மூலம் நடவடிக்கை…

கலாச்சார அதிர்ச்சியில் அம்னோ; பொதுத்தேர்தலுக்கான நாள் நிர்ணயம் பிரதமரின் தனிப்பட்ட…

சிலாங்கூர் மாநில அரசு  மத்திய அரசைப் பின்பற்றி மாநில சட்டமன்றத்தை கலைக்காது  என்று  கருத்துரைத்துள்ள  மந்திரி புசார்  காலிட் இப்ராஹிமை சாடியுள்ள  சிலாங்கூர் அம்னோவின் தொடர்புக்குழு  துணைத் தலைவர் நோ ஒமார் மற்றும் அதன் தேசிய உதவித் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோரின் கூற்று மிக வேடிகையாகவுள்ளது. மாற்றுக்…

நம்புங்கள் என்று கூறி ஏமாற்றலாமா?, சேவியர் ஜெயக்குமார்

நவம்பர் 10 ஆம் தேதி மலேசிய பிரதமர் நஜிப் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்கள் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்றத் தொகுதியில் இவ்வாண்டு தீபாவளியைக் கொண்டாட இங்கு வருகை புரிந்ததை வரவேற்றோம். ஆனால், பிரதமர் நம்புங்கள் என்று கூறிக்கொண்டே இந்தியர்களை  ஏமாற்ற முற்படக் கூடாது.  பிரதமர் நடத்தும்  தீபாவளி…

ஸ்ரீஅண்டலாஸ் தொகுதி மக்களின் 7 கோரிக்கைகள், சேவியர்

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும்  அவரின் அமைச்சரவை சகாக்களும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற தொகுதியில் இவ்வாண்டு தீபாவளியை கொண்டாட வருவதை வருக வருக என்று வரவேற்கிறேன் என்று கூறுகிறார் அச்சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சேவியர் ஜெயக்குமார். "கடந்த 42 மாதங்களாக என்னுடன்…

சலுகைக்காக இந்திய சமூகம் இன்னும் கையேந்த வேண்டுமா?

[சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்] இந்நாட்டை அந்நியர்களின் சொர்க்கமாக்கி நமக்கு நரகமாக்கி விட்ட பாரிசானின் வஞ்சகத்திற்கு மக்கள் முடிவுக் கட்ட வேண்டிய தருணம் இது. இன்று இதனைத் தவறவிட்டால் எதிர்காலச் சமூகம் கண்டிப்பாக நம்மை நிந்திக்கும் என்பதனை ஒவ்வொரு இந்தியரும் மனதில் கொள்ள வேண்டும். மலேசியர்கள்…

சிலாங்கூர் சொந்தமாக எஃப் வகுப்பு உரிமங்களை வெளியிடும்

சிலாங்கூர் அரசு, மாநில அரசின் குத்தகைகளைப் பெறுவதில் எல்லாக் குத்தகையாளர்களும் போட்டியிட வாய்ப்பளிக்கும் வகையில் சொந்தமாகவே பூமிபுத்ரா நிறுவனங்களுக்கும் பூமிபுத்ரா-அல்லாதார் நிறுவனங்களுக்கும் எஃப் வகுப்பு குத்தகை உரிமங்களை வழங்கும். “இத்திட்டத்தின்கீழ் எல்லாக் குத்தகையாளர்களுக்கும் சிலாங்கூரின் எஃப் வகுப்பு குத்தகை உரிமம் வழங்கப்படும்.இதற்கு வகை செய்ய வேண்டும் என்று சிலாங்கூர்…

குத்தகைகளில் பூமிபுத்ராக்களின் ஆக்ககரமான ஈடுபாட்டை வரவேற்கிறோம், சேவியர்

பூமிபுத்ராக்களின் மேம்பாட்டிற்கு உதவும் ரீதியில் பிரதமரும், நிதியமைச்சருமான நஜிப் துன் ராசாக் மலேசிய விரைவு ரயில் சேவை நிர்மாணிப்புத் திட்டத்தில்  800 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள குத்தகைகளை பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு வழங்குவது வரவேற்கத்தக்கது.  இதனால் பூமிபுத்ரா நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் பயனடைவதுடன், விரைவு ரயில்  திட்டத்தின் தொழில் நுட்பங்களை…

சேவியருக்கு வீண் சவால் விட வேண்டாம், அண. பாக்கியநாதன்

இந்நாட்டில் பாரிசான் ஆட்சியில் நடந்த அனைத்து அநியாயங்களுக்கும், பக்காத்தான் ஆட்சியில் போட்டத் திட்டங்களும், தீர்மானங்களும்   நிறைவேறமல் போனதற்கு ம.இ.கா முக்கிய காரணம் என்பதனை மூடிமறைத்து அரசியல் சதுராட்டம் ஆடவேண்டாமென சில ம.இ.கா தலைவர்களை எச்சரிக்க வேண்டியுள்ளது. எங்களைச் சீண்டி பொது விவாதத்திற்கு அழைக்க வேண்டாம். பாரிசானின் 53 ஆண்டு…