பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பத்துமலை “கொண்டோ” : அனுமதி வழங்கியது பாரிசான் ஊராட்சி மன்றம்,…
2008 ஆம் ஆண்டில் புதிய ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்பாக பத்துமலை குகைக்கு அருகில் 29 மாடி கொண்டோமினியம் கட்டுவதற்கான அனுமதியை செலயாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்) புதுப்பித்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் இன்று கூறினார். செலயாங் முனிசிபல் கவுன்சில் அந்த அனுமதியை…
இந்தியர்களிடையே பக்காத்தானின் செல்வாக்கை கீழறுப்புச் செய்ய நடராஜாவின் நாடகமா?
இன்றைய மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் பத்துமலையில் 29 மாடி கட்டத்திற்கு கொடுத்த இடைக்கால தடையுத்தரவை நீட்டிக்க செலயாங் நகராட்சி மன்றத்துக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உத்தரவிட்டுள்ளது. அந்தத் திட்டம் மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்படும் என்ற சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசின் முடிவு, சிலாங்கூர் அரசு மக்கள் நலன் கருதும் அரசு என்பதை…
பத்துமலை கோயிலுக்கு ஆபத்து: திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது பாக்கத்தானா; பாரிசானா?
கோலாலம்பூர் பத்துமலை குகைக்கோயிலுக்கு எந்த ஆபத்தையும் பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு கொண்டு வரவில்லை என்பதைச் செம்பருத்தியிடம் சுட்டிக் காட்டிய சேவியர், " கோயிலுக்கு ஆபத்து வராமல் பரிமரிக்க வேண்டிய பணியை கோயில் நிர்வாகம் முறையாக செய்துள்ளதா என்பதே நான் இன்று கேட்கும் முக்கிய கேள்வி", என்றாரவர். இத்திட்டத்திற்கு…
மசீசவால் முடியும்; மஇகா முடியாது: ஏன் செல்லாக் காசா?
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஈப்போ பாராட் உறுப்பினர் குலேசேகரனின் கேள்விக்கு விடையளிக்கும் போது ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலத்தைப் பெறுவதற்கான பணியை இப்பொழுது மேற்கொண்டு வருவதாக துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. "பிரதமரின் அறிவிப்புக்கு 10 மாதங்கள் கழித்து நிலத்துக்கு கோரிகையா?…
மக்கள் பணத்தில் மந்திரி புசார் மகனுக்கு சாதனைத் திருமணம் செய்தால்…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், அக்டோபர் 6, 2012. கடந்த வாரம் மலாக்காவில் மகனுக்கு சாதனைத் திருமணம் செய்த மலாக்கா முதல் அமைச்சரின் விவகாரம் தனிப்பட்ட ஒருவரின் சொந்த விவகாரமாக இருந்தால், அது பக்காத்தானுக்கோ கெஅடிலானுக்கோ கவலையில்லை. ஆனால், அது மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டதாகப்…
சிலாங்கூர் இருக்கட்டும், முதலில் இயற்கை வள பேரழிவிலிருந்து பகாங்கை காப்பாற்றுங்கள்
சிலாங்கூர் மாநிலத்தின் மீது பரிவும் கருணையும் காட்டுவது இருக்கட்டும். முதலில், பகாங் மாநிலத்தை இயற்கை வள பேரழிவிலிருந்து காப்பாற்றுங்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் பகாங் மாநில அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். பகாங்கிலிருந்து சிலாங்கூரின் உத்தேச லங்காட் 2…
2013 பட்ஜெட்டில் இந்தியர் வளர்ச்சிக்கு ஏதும் இல்லை, சேவியர் ஜெயக்குமார்
நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமரும் நம் நாட்டின் நிதி அமைச்சருமான நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த பட்ஜெட் மிக முக்கியமானது. ஆனால் அது இந்நாட்டின் பல இன மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து 55 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்னோ மக்களைப் பிரித்தாளும் அதன்…
தாய்மொழிப்பள்ளிகளின் உயிர் ஊசலாடுகிறது; அமைச்சர் சுப்ரமணியம் தவளை கானம் பாடுகிறார்!
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், செப்டெம்பர் 9, 2012. தாய்மொழிப்பள்ளிகளுக்கு கடந்த புதன்கிழமை துணைக் கல்வியமைச்சர் டாக்டர் வீ கா சியோங் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து இதுவரை எந்தத் தமிழ் அல்லது இந்திய இயக்கமும் எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது, அதன் அறியாமையைக்…
எவரும் வந்தேறிகள் இல்லை: அன்வாரின் உரை நம்பிக்கை ஊட்டுகிறது, சேவியர்
இவ்வாண்டு பேரா மாநில கெஅடிலான் கட்சியின் திறந்த இல்ல ஹரிராயா விருந்து நிகழ்ச்சியில் அன்வார் இப்ராகிமின் உரையில் மலாய்காரர்கள், இந்தியர் மற்றும் சீனர்கள் யாரும் வந்தேறிகள் அல்ல. அனைவரும் மலேசியர்களே என்று கூறியுள்ளார். இது நாள்வரை மற்ற சமுகங்களுக்கு அம்னோவால் மறுக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை, சுதந்திரத்தின் முழு உரிமையை,…
நீர் நெருக்கடி: தீர்வுகான தடையாக இருப்பது யார்?, சேவியர் கேள்வி
சிலாங்கூர் மாநில அணைகளில் நீர் நிரம்பி ஆற்றில் வெறியேறலாம், ஆனால் அது குடிக்க உகந்த தண்ணீராக அல்ல என்கிறார் எரி சக்தி, பசுமைத் தொழில் நுட்ப, நீர்வள அமைச்சர் பீட்டர் சின். நீர் விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் அமைச்சர், முதலில் தானும் …
தமிழ் நாளேடுகளை விமர்சிக்க உத்துசானுக்கு தகுதியில்லை, சேவியர்
"மலேசிய தமிழ் நாளிதழ்களின் நடுநிலை பற்றியோ, தரம் பற்றியோ கேள்வி எழுப்பவோ, விமர்சிக்வோ சற்றும் தகுதியற்றது உத்துசான் நாளேடு என்பது நாடறிந்த உண்மை", என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் சேவியர் கூறினார். ஓர் அரசியல் கட்சியான அம்னோவிற்கு சொந்தமான அப்பத்திரிக்கை முழு மலாய் தீவிரவாதச் சித்தாந்தத்தைக்…
பந்திங் கம்போங் பத்திமா நில விவகாரத்தில் ஏன் வீண் பிரச்சனை?
கடந்த ஜூன் 14 ஆம் தேதி கோலலங்காட் மாவட்ட அதிகாரியுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் கம்போங் பத்திமாவை சார்ந்த 22 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க ஒப்பு கொள்ளப் பட்டது. அதற்கான மேல்நடவடிக்கைக்கு ஆவன செய்ய மாவட்ட நில அதிகாரி கேட்டுக்கொள்ளப்பட்டதை அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கம்பத்து பிரதிநிதிகள்…
மெட்ரிக்குலேசன் வாய்ப்புகளில் ஏன் இத்தனைக் கோளாறுகள்?
இவ்வாண்டு இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மெட்ரிக்குலேசன் இடங்களின் Read More
பிஎன் ஆட்சியில் தண்ணீர் கட்டணம் உயரும்:சேவியர் எச்சரிக்கை
சிலாங்கூரில் பிஎன் ஆட்சிக்குத் திரும்பினால் தண்ணீர் கட்டணம் குறிப்பிடத்தக்க வகையில் உயரலாம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் என்னதான் சொன்னாலும் பக்காத்தான் ரக்யாட்டின் இலவச நீர் திட்டத்தை பிஎன்னால் தொடர இயலாது என்று சேவியர்…
டிங்கில் தாமான் பெர்மாத்தாவுக்கு 18 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது,…
டிங்கில் தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு மாற்று வரிசை வீடுகள் கட்டச் சுமார் 18 நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜூலை 12, 2012 இல் சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் டாக்டர் சேவியர் கூறினார். அங்குக் கட்டப்பட்டுள்ள சில வீட்டு தொகுதிகளில் இரண்டு, நீண்ட நாள் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதால், …
அன்வார் இப்ராகிம் வழக்கு மேல்முறையீடு, அரசியலே!, சேவியர்
மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது சுமத்தப் பட்ட ஓரின புணர்ச்சி வழக்கை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்பிக்க சட்டத்துறை முயலுவது முழுக்க அரசியலாகும் என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடக்கவும், நாடு முலுவதிலும்…
வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பாரிசான் தோல்வி!
மக்கள் ஓசை தமிழ் நாளிதழ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எந்த உயிர் சேதமும் அங்கு ஏற்படாதது இறைவன் செயலாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவரது செய்தி அறிக்கையில் கூறுகிறார். நாளிதழ் நிர்வாகம், பாதுகாப்பு அம்சத்தில் இன்னும் அதிக…
அகிம்சைக்குச் சொந்தக்காரர்கள் தினமும் வெட்டி கொண்டு மடிவதா வீரம்? இந்திய…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜூன் 30, 2012. திரவிட இனத்தின் தனித்தன்மையே அகிம்சையாகும், அதனாலேயே ஆரியர்கள் சுலபமாக, ஹரப்பா, மொகஞ்சடாரோ நாகரீகங்களை அழித்து இந்தியாவில் கால் ஊன்றினார்கள் என்கிறது சரித்திரம். சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டீஸ் சாம்ராஜியத்தையே எதிர்க்க அகிம்சையைச் சிறந்த ஆயுதமாக…
சிலாங்கூர் அரசுக்கு எதிராக ம.இ.கா எம்எசிசியிடம் புகாரா?
நில விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக எம்.ஏ.சி.சி யிடம் புகார் கொடுத்தன் வழி, ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்பு வாரியத்திடம் புகார் எப்படி வழங்குவது என்பனை ம.இ.கா இளைஞர் பகுதி தெரிந்துகொண்டுள்ளது. அதனை அறிந்து கொள்ளவே அதற்கு 55 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆக, சமூகத்திற்குத் தேவையான, மற்றும் உண்மையான…
அரசாங்க பள்ளிகள் நிலத்துக்கு கல்வி இலாக்காவிடம் விண்ணப்பிக்கவேண்டும்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார். அம்பாங் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தின் மீது ம.இ.கா தலைவர் அம்பாங் வில்சனும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துரையப்பாவும் தொடர்ந்து தமிழ்ப் பத்திரிக்கைகளில் அறிக்கைகள் கொடுத்து வருவதால் உண்மை நிலையைப் பொது மக்கள் தெரிந்துக்கொள்ள இவ்வறிக்கையை வெளியிடுகிறேன். தமிழ்ப்பள்ளி நில விவகாரங்களில் அரசியல் நாடகமாடாமல்…
பசிக்கிறப் பிள்ளைக்கு மிட்டாய் பொம்மை, கரையான் அரித்தப் பள்ளிக்கு மாதிரி…
நாம் அவசரம் காட்ட வேண்டிய விசயங்களில் பாரிசானை அரசியல் நடத்த அனுமதிக்ககூடாது. புதிய ஆறு தமிழ்ப்பள்ளிகள் மீது பிரதமரின் அறிவிப்பை மீண்டும் –மீண்டும் அமைச்சர்கள் மாறி-மாறி அறிவிப்பு செய்வதிலும், தமிழ்ப்பள்ளிகளுக்கான 100 மில்லியன் ரீங்கீட் மானியத்திற்கான மாதிரி காசோலைகளை எல்லா இந்தியச் சமுதாய நிகழ்வுகளிலும் காட்டி இந்தியச் …
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்துக்கு மஇகா கட்டிய பிரிமியம் திருப்பித்தரப்படும்
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்காக மேம்பாட்டு நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்ட மஇகா அந்நிலத்தைத் தமிழ்ப்பள்ளியிடம் திரும்பத் தந்தால், சிலாங்கூர் மாநில அரசும் நிலத்துக்காக மஇகா கட்டிய பிரிமியத்தை திரும்பத்தரும். இன்று, மே 30 ஆம் நாள், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு…
இந்தியர்களின் அடையாளப்பத்திர பிரச்னைகளுக்குத் தீர்வுக்கான முன்வாருங்கள்
இந்தியர்களின் அடையாள பத்திர பிரச்னைகளுக்கு முடிவான தீர்வைக் காண சக இந்தியர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். "ஒவ்வொரு இந்தியரும் தனது அண்டை வீட்டார், உறவினர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் என்று எவரெல்லாம் அடையாளப்…