வளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
வேசி வீட்டில் படுத்தெழுந்த வெங்காய வெடுவாலி….
பூசி மொழுகி புறங்கை நக்கும் கன்னடக் கருங்காலி….
எம் தமிழர் பொருள் பறித்த வழிப்பறிக் கொள்ளையன்…
உண்டியல் குலுக்கி உண்டைச் சோறு தின்ற பரதேசி…..
திண்ணையில் படுத்துறங்கி திருக்குளத்தில் கை கழுவும்
திராவக திராவிட நாதாரி……
நம் தமிழர் குலம் அழிய நாளும் ஊர் சுற்றியவன்……
நம் நிலத்தின் எல்லையெல்லாம் வாரிக் கொடுத்தான்,
நமக்கே நாளாபுறமும் முள் வேலி சமைத்தான்……
உண்டதெல்லாம் தமிழன் இட்ட பிச்சை, அவன்
ரெண்டகம் செய்ததெல்லாம் நம் இனம் அழிவதற்கே….
ஐயகோ…. தமிழன் வேசிக்குப் பிறந்தவன், அவன் பேசும் மொழி
காட்டுமிராண்டி, ஆங்கிலமே முற்போக்கு — என்று
நாளும் சுற்றி வந்த புறம்போக்கு. — இன்று
நம் குடியும் குலமும் அழிவதற்கே நூற்றாண்டு
திட்டம் வகுத்த சதிகாரன். இவன் சொல்லித்தான்
நாங்கள் கோவணம் கட்டினோம், இவன் சொல்லித்தான்
நாங்கள் மார்கச்சு சுற்றினோம், இவன் சொல்லித்தான்
நாங்கள் எங்கள் இனம் அழியப்பார்த்திருந்தோம் என்று
நாளும் பிண அரசியல் செய்யும் அடிமைத்தமிழர்களே…..
சந்தைக்குப் போய் மொந்தை வாங்கி வந்த கதையாய்
இவன் தான் எங்களுக்கு
எந்தை நுந்தை என்று இரவலாக வந்து மாற்றான்
பெண்டு பிள்ளைகளையெல்லாம் பட்டா போட வந்த
வடுக வந்தேறி, திராவிட நாதாரி, தமிழர் இனம் அழிய
கருவறுக்க வகை செய்தானை, தந்தை – என்று சொல்லும் தமிழா
உன் தாய்க்கு களங்கம் கற்பிக்காதே….!!!!!!!!!!
–தமிழர் எழுச்சிப்பறை
திராவிட விஷ மரத்திற்கு மூல வித்தே இந்த வெங்காய ராமசாமிதான்!!!!
என்னத்தைச் சொல்ல?. பெரியார் வளர்த்த திராவிடம் இன்று தமிழர் தேசியத்தின் முன் தோற்றுப் போனது.
இதை எல்லா தமிழரும் உணர்ந்து இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாட்டை வென்றெடுக்க வேண்டும்….
திராவிடம் என்னும் சொல் தமிழகத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்பட வேண்டும் .மற்ற மூன்று மாநிலங்கள் அதை செய்துவிட்டன .தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு அது முக்கியம் .
தமிழனை ஏய்த்து பிழைக்க வேறு வழி இந்த வந்தேறிகளுக்கு?
ஏன் பெரியார் கன்னடத்தில் (பெரியார் சொந்த மாநிலம்) ஆநதிராவில் கேரளாவில் திராவிடம் பேசவில்லை ? அங்கு திராவிடம் பருப்பு வேகாதே .பெரியார் திட்டமே திராவிடம் பேசி தமிழ் நாட்டை ஒழிப்பதுதான் ,, தமிழன் இழிச்சய்வாயன் , எதை சொன்னாலும் எவன் சொன்னாலும் நம்பிவிடுவான் ..
அருமையான பதிவு , ரொம்ப நன்றி நண்பரே .. தமிழர்களின் உண்மையான உணர்வை சொன்னீங்க ..
தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் திராவிட என்றே தங்களை கூறிக்கொள்கின்றன — இன்றளவும் இந்த மடையர்களுக்கு புத்தியில் உரைக்க வில்லை– மற்ற திராவிட நாடுகள் அதை கண்டு கொள்வதே கிடையாது. அதிலும் தமிழர்களுக்கு அநீதி இழைப்பதற்கு லட்டு தின்பது போல் இருக்கும் போல்
பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழாத இன்றைய தமிழர், அந்நாளைய சூழ்நிலையை அறியாமல், அந்த முட்செடியில் படுத்து உறங்காமல், இன்றைய பஞ்சனை மெத்தையில் மல்லாந்து படுத்துக் கொண்டு காறி உமிழ்ந்தால் அந்த எச்சில் நம் மீதே விழும். அன்று அவர் பிராமணரின் பிடியில் இருந்து நம்மை மீட்டெடுக்காமல் இருந்திருந்தால் இன்றும் தமிழ் நாட்டு மக்கள் அடிமைகளாகவே வாழ்ந்திருப்பர். பிராமண அடிமையில் இருந்து மீண்டு திராவிட அடிமையில் வீழ்ந்ததற்கு பிந்நாள் வந்த திராவிடத் தலைவர்களே காரணம். இரண்டு முகமூடியை வைத்துக் கொண்டு தமிழர்களின் முன் முகத்தைக் காட்டியும், தமிழர் அல்லாதவரிடம் வாலைக் காட்டிக் கொண்டும் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற திராவிட கட்சிகளின் தலைவர்களே காரணம். அதனால் அறியாத வயதில் இருக்கும் சிறு பிள்ளைகள், காய்த்து கனி தந்து பட்டுப் போன மரத்தை கல்லால் அடிப்பது வீண் செயலே.
கல்லால் அடித்த காயம் மறைந்து விடும். சொல்லால் அடித்து மனதைப் புண் படுத்துவதில் அப்படி என்ன சுகம் கண்டு விடப் போகின்றார் இந்த சுண்ட்டைகாய் கவிஞர்? புதுக் கவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால், எதுகை மோனை எதுவும் இல்லாமல் எழுதும் பொழுது அதில் புண்ணை மட்டும்தான் பார்க்க முடிகின்றது. மருந்தைக் காணவில்லை. இத்தகைய புதுக் கவிதையால் கவிஞருக்குப் புண்ணியமில்லை.
அன்பர்களே நம்பர்களே முதலில் இந்த நாட்டில் நீங்கள் உங்களை இந்தியன் என்று தானே கூறி பெருமை படுகிறீர்கள் ,முதலில் நீங்கள்
தமிழனாக மாறு அதன் பின் தமிழ் நாட்டை பற்றியும் தந்தை பெரியாரை
பற்றியும் பேசு ,உன் முதுகை முதலில் பார் அதன் பின் மற்றவனை பார் .
தமிழக அரசுப்பணிகளில் 40%தெலுங்கர்களும், 10% கன்னடர், 10 சதவிகிதம் மலையாளி , 10 சதவிகிதம் மற்ற இந்திய மொழியை சார்ந்த மாற்றார்கள்,
மீதம் இருக்கும் 30சதவிகித்தில் தான் தமிழர்கள் இட ஒதிக்கிட்டில் பெறுகிறார்கள்.
இந்தியா முழுக்க தமிழன் வந்தேறி, சொந்த நாட்டில் இழிச்சவாய் அடிமை ,
இதுல தான் அனைத்து தமிழ்குடி மக்களுக்கும் இடஒதுக்கீடு பிச்சை, சாதியால் அடித்துகொள்ள வைத்த திராவிடனால் உரிமை இழந்த நாடோடியாய் தமிழன். நங்கூரமாய் தமிழனின் முதுகில் வந்தேறி வடுக பிராமணன்….
அன்பர் தேனீ வணக்கம் ..
வடுக ராமசாமி பற்றிய புரிதல் தங்களிடமில்லை !!
அவரின் உண்மையான செயல்பாடுகளை ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் உண்மை தெரியும் ..
உங்களுக்கே திராவிடதந்தையில் இவ்வளவு பற்றும்பாசமும் இருக்கும்போது சாதாரன கல்வியறிவற்ற தமிழன் எப்படி புரிந்துகொள்ளுவானோ!!
அவர் தமிழர்களுக்கு செய்த துரோகம் எண்ணிலடங்காது …
பட்டியலிடவா ? பட்டியல் நீளும்
மூவேந்தர்களை வீழ்த்தி சில நூற்றாண்டுகள் தமிழ் மண்ணை ஆட்சி செய்த விசய நகர வம்சா வழியினரின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்..!
ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் ஆண்ட பரம்பரை என்னும் அதிகாரத்திலும் ஆணவத்திலும் இருக்கும் நபர்களை சேர சோழ பாண்டிய மண்ணின் மைந்தர்களால் வீழ்த்த பட போவதை யாராலும் தடுக்கவும் முடியாது.
தவிர்க்கவும் முடியாது..!
நாம் தமிழர்..!
நாமே தமிழர்..!
இந்த வார்த்தையை அவர்களால் ஒருபோதும் உச்சரிக்க முடியாது..!!!
இருந்தது போதும்
பறையனாய்
பள்ளனாய்
மள்ளனாய்
கள்ளனாய்
மறவனாய்
நாடானாய்
அகமுடையோனாய்
வன்னியனாய்
பிள்ளையனாய்
செட்டியனாய்
முதலியனாய்
கோனாராய்
கவுண்டனாய்
மரைக்காயராய்
ராவுத்தராய்
எதிரிகளை துரோகிகளையும் அரசியல் களத்தில் வீழ்த்த
திரண்டு வா தமிழனாய்..!
நாளை நமதே
நம் தமிழ் மண்ணும் நமதே..!
தனி மரம் என்றுமே தோப்பாகாது…
தமிழ் மண்ணின் மைந்தர்களோடு தோழமை கொள்…!
ஆட்சி அதிகாரத்தை திருவள்ளுவனின் துணையோடு வெல்…!
தமிழர் இன விரோதி பெரியார் என்பதற்கு விடுதலையில் அவரின் அறிக்கையே சாட்சி
தமிழக மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கன்னடன் ராமசாமி காலிகளின் போராட்டம் என்று சொல்லும் துணிச்சலைக் கொடுத்தது எது?தமிழனை நீ தமிழன் இல்லை, நீ திராவிடன் என்று சொல்லிக் காயடித்தனால் வந்த துணிச்சல்.
ஈ.வெ.ராமசாமி நடத்திய ‘விடுதலை’ ஏடு பின் வருமாறு செய்திகள் வெளியிட்டது…
“இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்”-16.1.1965; “அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்து மீறிய வன்செயல்” – 28.1.1965; “போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே”- 4.2.1965; “பொள்ளாட்சியில்போராட்டத்தை ராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர்”- 13.2.1965.
தமிழ்நாட்டில் முதன்முறையாக தில்லி அரசின் இராணுவத்தை எதிர்த்து நடக்கும் வீரஞ்செறிந்த தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து துணை நிற்க வேண்டிய திரு ஈவேரா தனது ‘விடுதலை’ ஏடு மூலம் கெடுதலைச் செய்து கொண்டிருந்தார்.அதுமட்டுமல்ல, தமிழர்களை சுட்டுக் கொல்லும்படி அவர் அரசை வேண்டிக் கொண்டது பச்சையான இனத்துரோகமாகும்!
நாம் தேசியம் பேசும் போதெல்லாம்,காந்தி வருகிறார்; நேரு வருகிறார்;வல்லபாய் பட்டேல் வருகிறார்;நேதாசி வருகிறார்; பால கங்காதர திலகர் வருகிறார்! ஆனால், நமது நினைவுக்கு,நம்மவர்களும்,இந்திய விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றியவர்களுமான வ.உ.சிதம்பரனார் வருவதில்லை;செண்பகராமன் வருவதிலை; சுப்பிரமணிய சிவா,பசும்பொன் தேவர் வருவதில்லை!
அதேபோல்,நம் ஊர்ப் பெரியவர்களையெல்லாம் மறந்து போகிறோம்!கண்டவனை எல்லாம் பெரியார் என்கிறோம்;கலைஞர் என்கிறோம்;புரட்சிதலைவன் என்கிறோம்;பேரறிஞன் என்கிறோம், ஏதொ இவர்கள் இங்கே வந்ததால்தான் நம் தமிழ் நாட்டில் வளம் கொட்டோ கொட்டென்று கொட்டியது போல!பிட்டி தியாகராயரை பற்றி பேசுகிறோம்; பொப்பிலி,பனகல் அரசர்களைப் பற்றிப் பேசுகிறோம்;டி.கே.நாயரைப் பேசுகிறோம்;ஈ.வே.இராவைப் பேசுகிறோம்!ஆனால் நம்ம வள்ளலாரை,ஐயா வைகுந்தரை,அயோத்திய தாசரை,திரு.வி.க.வை, மறைமலை அடிகளாரை,கி.ஆ.பெவை,பாவேந்தரை,பாவாணரை,பெருஞ்சித்திரனாரை,இறைக்குருவனாரை … மறந்து போகிறோம்!-
அடிமைபட்டு இருக்கும் தமிழகத்தை (தமிழர்களை)மீட்டெடுப்போம்!
கடந்த 100 ஆண்டுகளாக தமிழகத்தின் தலைவிதியை தீர்மானித்த சக்திகளில் முதன்மையானது ” திராவிடம் ” என்னும் கருத்தியலே.
நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், முதல் இன்றைய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வரை திராவிடக் கருத்தியலின் தாக்கம் இல்லாத அமைப்புகளோ, கட்சிகளோ தமிழகத்தில் இல்லை என்று என்னுமளவிற்கு தமிழர்களின் அரசியலை மேலாதிக்கம் செய்து வருகிறது திராவிடக் கருத்தியல்.
” ஆரியம் ” என்கிற பெயரில் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்றம் பெற்ற பாப்பனிய இந்துத்துவா கருத்தியலுக்கு எதிராக, பாப்பனர் அல்லாதவர்களால் முன் வைக்கப்பட்டதாக சொல்லப்படும் திராவிடக் கருத்தியல், மேலோட்டமாக பார்ப்பதற்கு புரச்சிகர சமுக நீதி கருத்தியலாக தோன்றினாலும் , அக்கருத்தியளுக்குள்ளே வடுக இன நலன் சார்ந்த அரசியல் மறைந்திருப்பதை ஆழ்ந்து பார்த்தால் புரியும் .
கடந்த 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தலைமையை அலங்கரித்தவர்கள் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர்களாகவே இருப்பது, எதட்சையாக நடந்த நிகழ்வு போல் அல்லாமல், திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வாகவே நம்மால் புரிந்துகொள்ளபடுகிறது
பெரியார் தொடக்கி , கருணாநிதி, வை.கோ., விஜயகாந்த் வரை தமிழகத்தின் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று அனைத்திலும் தமிழ்லரள்ளதவர்களே கொலோட்சுவது, தமிழர் தேசிய இனத்திற்கு மிகப்பெரிய ஆபத்தான நிகழ்வு தோழர்களே!
இத்தகையா ஆபத்தான சூல்னிலையை உருவாக்கியதோடு மட்டும்மல்லாமல் அதனை இன்று வரை கட்டிக் காப்பதும் திராவிடக் கருத்தியலே.
தமிழகத்தில் தமிழர்கள் எவரேனும் தலைமைக்கு வந்தால் அவர்களை சாதியவாதியாக முத்திரை குத்தி அமுக்கிவிட்டு, அத்தலைமையை தமிழர் அல்லததொரே தக்கவைத்துகொள்ளும் நுட்பமான மேலாதிக்க அரசியலை திட்டமிட்டு செய்வது திராவிடக் கருத்தியலும், அதன் இயக்கங்களுமே!
பல்லாண்டு இனக்குழு முரண்பாட்டை ” சாத்தியம் ” என்று குழப்பமாக பரப்புவத்தின் மூலம், அச்சாதிய முரண்பாட்டை வைத்தே தமிழ்நாட்டில் தமிழரல்லதொர் தலைமையை தக்கவைத்து வருகிறது திராவிடக் கருத்தியல் .
திராவிடக் கருத்தியல் பேசியும் எழுதியும் வந்த சமுக நீதி, சாதி ஒழிப்பு, இட ஒதிக்கிடு , நாத்திக பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து அரசியலும் தமிழர்களை விட தமிழகத்தில் வாழும் தமிழர் அல்லாதவர்களுக்கே அதிக பலனை தந்திருக்கிறது என்பது இன்றைக்கு நமக்கு கன்கூடக தெரிகிறது .
குறிப்பாக சொல்லவேண்டுமானால் சமுக நீதியின் உச்சமாக இவர்கள் பறைசாற்றும் ” இட ஒதிக்கிடு ” என்பது, தமிழகத்தில் தமிழ்சாதிகளை விட தமிழர் அல்லாத சாதிகளுக்கே அதிகமாக கிடைத்து வருவது , தமிழர் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அபகரிக்கும் நடவடிக்கைஎன்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இச் சூழ்ச்சியை கட்சிதமாக செய்ததோடு, அதனை இன்றுவரை கட்டிகத்து வருவதும் திராவிடக் கருத்தியலே.
தமிழ்நாட்டில் தமிழரல்லாத நாயுடு, நாயக்கர், பட்டம் சூடும் தெலுங்கு சாதிகளான கம்மவர், பலிஜா, கவுரா, காப்பு, போன்ற இன்னும் பல சாதிகளோடு ரெட்டி உள்ளிட்ட சாதிகளுமே, தமிழகத்தின் பெரும்பான்மையான நிலம், பொருளாதாரம், அரசியலதிகாரம் ஆகிய அனைத்திலும் கோலோட்சி வரும் நிலையில், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்துவிட்டு, தமிழ் சாதிகளில் ஒருசிலவற்றை ஆதிக்க சாதியென்றும், ஒருசிலவற்றை தாழ்ந்த சாதியென்றும் பிரித்து வைத்து, அவர்களுக்குள் எப்போதும் பகைமையை வளர்த்து வருவது திராவிடக் கருத்தியலே.
தமிழர்கள் நிலத்தையும், அதன் பொருளின் வளத்தையும் கொள்ளையடித்துக்கொண்டும், தமிழர் அல்லாதவர்களின் அரசியல் ஆதாயத்தை காப்பற்றுவதர்க்காக போலியான பார்பானிய எதிர்ப்பு அரசியலை பேசியும், எழுதியும் நம்மை மயக்கியது திராவிடக் கருத்தியலே.
இலங்கை தீவில் பல்லாயிரக்கணக்கான நம் உறவுகள் கொல்லப்பட்டபோது, வெறும் அடையாள போராட்டங்களை மட்டுமே நடத்தியும், பேசியும் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து போராட விடாமல் தடுத்ததும் திராவிடக் கருத்தியலும் அதன் இயக்கங்களுமே!
1. மீனவர் பிரச்சனை .
2. காவேரி , முல்லை பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சனை.
3. மற்ற மாநிலங்களில் மின்சார தன்னிறைவு அடைந்த நிலையிலும் நம் நாட்டில் மட்டும் தன்னிறைவு அடையாத நிலை.
4. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் ஏற்றுமதி தொழிலில் தமிழர் நடத்தும் தொலில்சலைகலுக்கு எதிரான போக்கு
5. நம்மூர் பின்னல்லாடை தொழில்களில் முக்கிய பிரச்சனையான சாயப் பட்டறை ( டையிங்) பிரச்சனையை எந்த திராவிடக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் லிட்டருக்கு இவளவு என்று கப்பம் வசூலித்து தலைமைக்கு கொடுப்பது மட்டுமே சரியாக செய்து வருகிறார்கள். நமது கோரிக்கைகள் அவர்களின் காதுகளுக்கு கேட்காதவாறே தெரிகிறது .
6. தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திராவிடக் கருத்தியலின் மோசடியையும், வடுகர்களின் வரலாற்று வன்மத்தையும் புரிந்துகொள்ளவும், மண்ணுக்கேற்ற மார்க்சிய இயக்கியல் பார்வையில் தமிழ்தேசிய அரசியலை கட்டி அமைக்கவும், தமிழர்கள் அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறோம் .
ஆரிய திராவிடக் கருத்தியலை முறியடிப்போம் .
திராவிடத்தின் வீழ்ச்சியே தமிழர்களின் எழுச்சி!
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்..
ஒரு 20 வயசு தமிழ் பிள்ளையின் கணிர்பேச்சு. வருகிற 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் …https://www.youtube.com/watch?v=HUAeV5-1d-M
எத்தனை தடவைதான் ஒரே முதுகை திருப்பி திருப்பி பார்க்கிறது? உங்களுக்கு பெரியாறு சின்னாறு எல்லாம் முக்கியமா இருந்த அதை அவன் அவன் தாய்மொழி மண்ணுலே வாசிக்க சொல்லுங்க அப்பு! தமிழ் மண்ணுலே தமிழன் மட்டும் வாசிக்கணும் மற்ற வந்தேறி கூட்டங்கள் அடைக்கி வாசிக்கணும்!!! இல்ல சங்கு இருக்காது!!!
தமிழர் எழுச்சிப்பறை அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் . உங்க பயணம் தொடருட்டும் , தேனி சொல்றது பாத்தா அந்த காலத்து தமிழனுக்கு கோவணம் கூட இந்த கன்னடக்காரன் தான் ( பெரியார் ) கட்ட சொல்லி கொடுத்தார் போல இருக்கு .
கோவணத்தைக் கட்டிக் கொண்டு வயலில் உழுத தமிழர் பரம்பரை இன்று கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு சுற்றுவதற்கு வழி தந்தது தமிழர் அரசாட்சி. குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல் பிச்சி எடுத்துடானுங்க தமிழ் நாட்டை கிழட்டுக் கழுதைகள். அதில் இருக்கிற கழுதையைப் பேசினால் கொஞ்சம் ஓட்டாவது தமிழர் தேசியத்திற்குத் தேறும். அதை விட்டுட்டு எடுத்த எடுப்பிலேயே ஆணி வேறை அசைக்கப் பார்த்தால் முடியாது கண்ணு. இது அனுபவம். வெறும் கூச்சலால் வெற்றிக் கனி கிட்டிடாது.
ஆணிவேரை உடனே புடுங்கமுடியாது மகனே… கொஞ்சம் கொஞ்சமாக அசைத்தால் ஆணி வேரை என்ன மரத்தேயே புடுங்கலாம் .. சில பேரை அறியாமால்தான் தமிழன் இன்னும் மற்ற இனத்தின் காலில் கிடக்குரான்..
ஆணி வேருக்கு ஆழமும் பத்தலே,அனுபவமும் பாத்தாலே, அதுக்கு நிறைய ஆய்வு செய்யணும்.கோவணம் கட்ட சட்டம் போட்டது யார்? திராவிடம் தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு வெறும் கோட்டும் சூட்டும் மட்டும் தானா?
என்ன ஆணவமடா! தமிழ் மண்ணில் பிழைக்க வந்தே வந்தேறிகளுக்கு? சிறுக சிறுக நம் முதுகில் ஏறி,நம்மையே மட்டம் தட்டி,சாதி வாரியாக பிரித்து தந்திரமாக ஆட்சி செய்ய வழி வகுத்ததும் அல்லாமல்,இன்றுவரை வந்தேறிகளின் துடி பாடவும் நம் பெருசுகளின் மர மண்டைகளில் ஆணிதரமாக அடித்து ராஜ போக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்!!!
திராவிட தம்பட்டம் அடிப்பது எமது நோக்கமல்ல. “வெங்காய வெடுவாலி, கன்னடக் கருங்காலி, வழிப்பறிக் கொள்ளையன், பரதேசி, நாதாரி” என்பதெல்லாம் கவிதை நயம் என்று எழுதி தமிழுக்கும், தமிழருக்கும் அசிங்கத்தை சேர்க்க வேண்டாமே என்றுதான் மறுப்பு எழுதினேன். மலேசியாவில் திராவிடம் நலிந்து காணக் கிடைக்காமல் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கின்றது. ஆனால் தமிழகத்தில் இந்நிலை இல்லை. திராவிடம் ஆணிவேர் ஊன்றி இன்றும் அசைக்க முடியாமல் ஆலமரமாக இருக்கின்றது. அதை அசைத்துப் புடுங்க வேண்டுமென்றால் மலேசியாவில் கத்திப் பயன் இல்லை. அங்கே கத்த வேண்டும். அங்குள்ள மக்கள் மூலையில் திராவிடத்தை நீக்கி தமிழர் தேசியத்தைப் பதிக்க வேண்டும். இதற்கு முதலில் ஆலமரமாக வளர்ந்து விட்ட திராவிட கிளைகளை நறுக்க வேண்டும். திராவிட சல்லி வேர்களை அறுக்க வேண்டும். அதை விடுத்து பெரியாரியம் என்ற ஆணிவேரை எடுத்த எடுப்பிலேயே புடுங்கப் பார்த்தால் தமிழர் தேசியம் தமிழ் நாட்டில் புடுங்கிக்கும். இதைத்தான் சொல்ல வந்தேன். பெரியாரியத்தை தமிழ் நாட்டில் எதிர்த்தால் இதன் அடிமட்டத் தொண்டர்கள் இரு மடங்கு பலம் கொண்டு போராடுவார்கள். அரசியல், பண பலம் மிகுந்த திராவிடக் கூடத்தின் உணர்ச்சியையும் தூண்டி எழுப்பினீர்களானால் அந்த பேராழியில் தமிழர் தேசியம் மூழ்கி விடும். இந்த வழியை தவிர்த்து, அவர்களின் உணர்ச்சியை தூண்டி எழுப்பாமல் ஆணி வேரை அறுக்கப் பாருங்கள். பின்னது விவேகம். முன்னது அரசியல் முட்டாள்தனம்.
வேலை வெட்டிக்குப் போகாமல் அருள் வாக்குச் சொல்லியே சம்பாதித்த பனத்திலிருந்து திருவாளர் பங்காரு நாயக்கர் தன் பிறந்த நாளன்று மட்டும் 100 கோடிக்கு நலத்திட்டம் அறிவிப்பார் (எல்லாம் ஆந்திராவிலேருந்து புதையலாக் கெடச்சதில்லை. எல்லாம் நம்மவுட்டுப் பனம்தான்.) புகழுக்கு மட்டுமே 100கோடி செலவு செய்பவருக்கு சொத்துமதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
அம்மா(!)பங்காரு அடிகளார் என நாமகரணம் சூட்டப்பட்ட பங்காரு நாயக்கரின் காலைக் கழுவி விடும் பக்கதர்கள் அதற்குக் கட்டனமாகக் கொடுக்க வேண்டிய தொகை 25,000 திலிருந்து 30,000 வரை!
ஙொய்யால.. கால கழுவிவிட அவ்ளோ வாங்குனா வேற எதையும் கழுவிவிட எவ்ளோடா வாங்கறீங்க?
இழுத்து மூச்சு விட்டா புட்டுக்கப் போற பிராமனனை கீழே தள்ளி பூனூல் அறுத்து பொரச்சி புரியும் வட்டிக்கடை கி.வீரமனி நாயுடுவின் தொண்டரடிப் பொடிகளோ, அல்லது பகுத்தறிவுக்கு தொன்றுதொட்டு காப்பிரைட் வைத்திருக்கும் கவேராவின் நேரடி வாரிசுரிமை பெற்ற வட்டிக்கடை கி.வீரமனியோ, செவ்வாடை கட்டிய தில்லாலங்கடி பங்காரு அடிகளார் அலைஸ் ‘பங்காரு நாயக்கர்’ நடத்தும் வசூல் மடத்தை எதிர்த்து நடத்திய பொரச்சிகளை லென்ஸ் வச்சுத் தேடிப்பாத்தாலும் அம்புட மாட்டேங்குதே ஏன்?
பொங்கலுக்கும் புளியோதரைக்கும் மணியடிக்கும் பிராமனனை எதிர்க்கும் பகுத்தறிவு பன்பாளர்கள், எம்தமிழகத்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, நகை நட்டு தோடு தொங்கட்டான் அடகு வைத்து கொண்டுவந்து கொட்டும் பனத்தில் கல்வி வியாபாரம் புரியும் பங்காரு நாயக்கர்கள் போன்ற வனிக சாமியார்களை கீழே தள்ளி குடுமி புடிப்பதில்லையே ஏன்?
என்ன புடலங்காய் ஞாயம்? கொல்லைப்புறக் கதவுகள் ஏதும் திறந்திருக்கிறதா?
பங்காரு நாயக்கருக்கு பின்புல அரசியல் பலம் உள்ளதால் அவருடைய ஊழல் வெளியே வருவதில் இருந்து தர்க்காக்கப் படும். அதற்குத்தான் அவருக்கு ஆதி பராசக்தி துணை தேவைப் படுகின்றது. இங்கேயும் தானைத் தலைவரின் இரண்டாவது துணைவியாரின் ஆதரவில் பெண்மணிகள் கூட்டம் வருடத்திற்கு ஒரு முறை அலை மோதுது. ஊழலும் ஊழலும் ஒண்ணா சேர்ந்தாற்போல. பல இல்லத்தரசர்களை ஆதி பராசக்தியின் உருவில் உருட்டுவது இல்லத்தரசிகளே என்று உணர்ந்து அவர்களுக்கும் உங்கள் இயக்கத்தில் ஓர் இடத்தைக் கொடுத்து பல மூட நம்பிக்கைகளின் வழி ஆரம்ப காலத்தில் ஒன்று திரட்ட முடியுமா என்று பாருங்கள். அதுதான் இப்போதைக்கு சிறந்த யுக்தி. அதற்குத் தனியாக (‘side kick’ – RSS – யைப் போல) ஒரு சிறப்பு அமைப்பை பக்க பலமாக வைத்துக் கொள்ளுங்கள் !. அரசியல் பலம் வந்த பிறகு அவர்களை நம் வழியே திருத்திக் கொள்ளலாம். பங்காரு நாயக்கரின் அறவாரியத்தின் வழி நடத்தப் பட்ட கல்லூரிகளில் கண்டுப் பிடிக்கப் பட்ட Rs20 கோடி ரொக்கம் கறுப்புப் பணமாக கண்டுப் பிடிக்கப் பட்ட செய்தியின் வலைச்சுட்டி கீழே தரப் பட்டுள்ளது.
http://www.thehindu.com/news/cities/chennai/rs20-cr-recovered-in-income-tax-raids-on-2-colleges/article497149.ece
http://asiantribune.com/news/2010/07/04/it-raids-famous-temple-melmaruvathur-adhiparasakthi-seized-rs-13-crore-bangaru-adiga
இப்படி ஆன்மிகம், பணமீகமாப்போன கதை இண்டியாவில் ஏராளம். ஏராளம். கடவுள் பெயரில் எதைச் சொன்னாலும் செய்வார்கள் இந்த தமிழர் இனம் என்பதை அறிந்துதான் ஆதி பராசக்தியின் துணை கொண்டார் பங்காரு நாயக்கர்.
பெரியார் என்பது யார் யாருக்கு கொடுத்த பட்டம் எதனால் அந்தப் பட்டம்? அவன் அவன் அவனுக்கு வேண்டிய பட்டதை அடுத்தவனை வைத்து வைத்துக் கொண்டது என்ன ஒரு ஈனப் புத்தி??? இந்தப் ப..றி எப்படி பெரியார் ஆகா முடியும்? தன தேடிய சொத்து வேறு எவருக்கும் (மக்களையும் சேர்த்து) பொய் விடக் கூடாது என்பதில்தான் எத்தனை கவனம்? தத்து எடுத்த பலிசாநாய்டு 26 வயது மகளை 72 வயது கிழவன் மனைவியாக்கிய சூழ்ச்சி உள்ளவன் எப்படி பெரியார்? பெரியார் என்ற தமிழ் சொல்லை அவமானப் படுத்தாதீர்கள்! தேனீ ..
“பாண்டியம்மா”வில் வந்த புதிய அம்மா யாரோ எனக்குத் தெரியாது! 72 வயதில் ஒருவர் 25 வயது பெண்ணை தனக்கு மனைவியாக ஏற்றுக் கொண்டாரானால் இது உளவியல் பிரச்சனை. பாலியல் பிரச்சனை அல்ல என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அந்த 72 வயதில் ஒருவரின் மனதிற்கு இதமான வார்த்தைகள் பேச இன்னொருவர் வேண்டும். அதை கணவன் மனைவி என்ற அன்புடன்தான் பரிமாறிக்கொள்ள முடியும். 25 வயதே ஆன ஒரு பெண் எந்த ஒரு பிரதி உபகாரமும் எதிர்பாராமல் இவ்வாறு செய்ய முன் வருவாளானால் அவள் ஒரு பெண் தெய்வம். “பாண்டியம்மா” என்று ஒரு பெண்பால் பெயரை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணின் மனதை அறிய முடியவில்லை என்றால் இது ஆண் பாலியல் வர்கத்தில் வந்த பாண்டியம்மாவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நாம் எல்லோரும் திருவள்ளுவருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவரின் வழி சென்றிருந்தால் நம் இனம் இவ்வளவு கேவலமாகி இருக்காது. அவ்வையார் போன்றோர்களை நாம் தெய்வமாக வழிப்பட்டு இருக்க வேண்டும்- வெறும் பெருமை பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை. தமிழர்களில் எத்தனை பேர் நம் சான்றோர்களை பற்றி தெரிந்து வைத்து இருக்கின்றனர்? ஆனால் நம் கூறுகெட்ட மதம் மாறிகள் அந்த மதங்களின் புத்தகங்களைப்பற்றி தெரிந்து வைத்து உள்ளனர். ஏன் தமிழர்கள் என்றளவில் இவர்களுக்கு நம் தமிழ் மறையை ஏற்க முடியாது?
பெரியார் உலகியலில் உலகாயதராக வாழ்ந்தவர். அவர் அருளியலில் அருளாளராக வாழ்ந்தவர் இல்லை. பொருளியல் வாழ்க்கைக்கும் (‘materialistic world’) அருளியல் வாழ்க்கைக்கும் (‘spiritualistic world’) வேறுபாடு உண்டு. சைவம் காட்டும் அருளியல் உலகம் என்பது இல்லறத்தில் இருந்தே அன்பால் இறைவனை அறிய வேண்டும் என்பது. சில மதங்கள் துறவறம் பூண்டு வினைப்பயன் நீங்கினால்தான் முத்தி என்று கூறும். இன்னும் வேறு சில மதங்களோ துறவறம் பெற்றால்தான் மோட்சம் என்று கூறும். கடவுளை நம்பாமல் பொருள் உலகை நம்பி வாழ்ந்தோருக்கு, தோன்றி, நின்று, அழியும் தன்மையுடைய அந்தப் மாயைப் பொருளின் மீது பற்று வைத்தல் என்பது ஆச்சரியமா என்ன?. இத்தகைய வாழ்க்கையை ஏற்ற பெரியார் தானும் சராசரி மனிதன்தான் என்றும், தன்னுள்ளும் அவ்வாறன மனிதருக்குள்ள குறைகள் உண்டு என்றும் இன்று பலர் பகர்வதால் அதனை நாம் அறியலாம். “பெரியார்” என்பதால் அவர் சான்றோராக ஆகி விட முடியாது. அவரைத் தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர் “பெரியார்” என்பதால் பாண்டிமாவுக்கும் தேனிக்கும் என்ன வந்து விடப் போகின்றது?.
தந்தை பெரியார் இந்த வீணாய்ப்போன தமிழனுக்காக போராட்டம் நடத்தி தன் சொத்தை இழந்தும் இந்த வெங்காய தமிழன் அவரை
குறைசொல்லி கொண்டு இருக்கிறான் ,முதலில் நாம் அந்த நாட்டு
தலைவர்களை குறை சொல்லுவதை நிறுத்தி விட்டு இந்த நாட்டில்
நம்மை அடமானம் வைத்து விட்டு ம .இ.கா காரன் இருக்கிறான் முதலில் அவனின் திருட்டு முல்லைமாறி தனத்தை ஒழிக்க என்ன
செய்யவேண்டும் என்று சிந்தியுங்கள் பாண்டியம்மா .இல்லையேல்
வாயை மூடிக்கிட்டு எதையும் எழுதாமல் இருங்க .
என் தாய் தமிழ் கருத்துக்கும், கேள்விக்கும் நாளை இரவு பதில் எழுதுகின்றேன்.
தமிழரல்லாதோர் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் நல்லது செய்து இருந்தால் நாம் அதை மதிக்க வேண்டும் – அவர்களை தமிழர்களாக ஏற்பதில் தவறில்லை என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. நம்மை ஏமாற்றி நம் தலையில் மிளகாய் அறைக்காதவரையில் .
தமிழர்களின் தாய் வீடு சரியாக இருந்தால் உலகமெல்லாம் பரந்து வாழும் பிள்ளைகளும் அவரவர் தாய்மண்ணில் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள் ..
சுப்ரா /பழனி நாக்காலிசண்டைய பஞ்சாயத்து பண்ணி தீர்க்க ஒருபலமான தமிழ் தலைமை இல்லை என்பது திராவிடத்தை தாங்கும் அன்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும் ..
தேனீ ரெண்டுபக்கமும் பாடக்கூடாது !!
உமது சைவ சித்தாந்ததுக்கே வர்ரன் ..தமிழர்களுக்காக உழைத்தார் முத்திர பையோட சாகும்வரை உழைத்தார் என்று மூச்சுக்கு முன்நூறுதடவை கத்துகிறீர்கள் .. பறையன் பறச்சி என்று ஆரிய பார்பனன்னைவிட தெலுங்கு ராமசாமி நாய்கர்தான் உச்சரித்தார் .
திராவிடம் சொன்ன ராமசாமி நாய்கர் தமிழினத்தையும் சமயத்தையும் குறிவைத்து செயல்பட்டார் என்பதே உண்மை ..
தமிழகத்தில் உள்ள சாதி பாட்டியலில் தெலுங்கு சாதி எண்ணிக்கை அதிகம் .. யெக்கம்மா குடுகுடுப்பை எல்லாவிதமான முடபளக்கமும் தமிழக தெளுங்கர்களிடம் தமிழர்களைவிடவும் அதிகம் ..
ஆரிய கலப்பும் அவர்களிடம் மொழி இனம் அனைத்தும் ..
ஏன் ராமசாமி நாய்கர் அவர்களுக்கு பகுத்தறிவு புகட்டவில்லை ?
தமிழர்களின் ஆலயங்கள் தமிழ் பார்பனர்களிடமோ தமிழ் வெள்ளாளர்களிடமோ இல்லாமல் தெலுங்கு பிராமணர்களின் கட்டுபாட்டில் வந்ததது எப்படி ?
வெங்காய ராமசாமி நாய்கர் ஒன்னும் மேதை இல்ல தமிழர்களுக்கு அறிவுரை சொல்ல … மொழி அறிவோ சமய அறிவோ இல்ல வேறு துறைகளிலோ மேதை கிடையாது ..
அம்மணக்குண்டி சங்கதிலதான் ஆயுட்கால உறுபினராக இருந்தாராம் மெய்யாலுமா ? சிலபுகைபடங்கள் இணையத்தில் உலாவருகிறது அதுதான் கேட்டேன் ..
தீராவிடத்தால் எழுந்தோம்னு தெலுங்கர் தான் சொல்லனும்,
தமிழர் யாம் ஏன் சொல்லனும்???
மத்திய-மாநில அரசின் அனைத்து துறையிலும் உயர் பதவியில் இருப்பவர் இவர்களே,
தமிழகத்தில் 60,70 விழுக்காடு வணிக நிறுவனங்களும்,தொழிற்சாலைகளும்,
கல்வி நிறுவனங்கள்,உணவு விடுதிகள்,கேளிக்கை விடுதிகள்,திரைத்துறை நிறுவனங்கள்,ஊடகங்கள் என அனைத்தும் இவர்களே,
தமிழர் நிலங்கள் முக்கால்வாசி இவர்களின் கைவசமே,
அரசியல் ஆளுமையும் இவர்கள் கைவசமே,
ஆரியன் வரான் ஆரியன் வரான்னு நம் கோயில்களை அபகரித்து வைத்திருப்பதும் இவர்களே,
இவற்றிற்கு தீராவிடம் என்ற முகமூடி தேவைபட்டது அதனாலயே தீராவிடத்தால் எழுந்தோம் என்கின்றனர்,
ஆனால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நாம் ஏன் தீராவிடத்தால் எழுந்தோம்னு சொல்லனும்???
##தீராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்வதே சரியாகும்.
ஆரியமும் தீராவிடமும் ஒன்றே,
கங்கை பிரமபுத்திரா வழியாக வந்தது வடுகமே,
மனு என்றால் என்னவென்று தெரியாத நம்மினத்திடம் மனுவை பரப்பியது வடுகமே,
இவர்களுக்கு சொந்தமாக நாடுமில்லை,மொழியுமில்லை,
வம்ப வடுகர் நீண்டங்காலமா தமிழினத்தின் குடிபகை என இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது,
ஆரிய கருத்தியலுக்கு உருவாக்கம் கொடுத்த மாக்ஸ் முல்லர் மத்திய ஆசியாவில் தோன்றிய இனமே ஆரிய இனம் என்றார்,
அதற்கு அவர் ஆறேழு நாடுகளை உள்ளடக்கினார்,அந்நாடுகள் அனைத்திற்கும்,
அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளே ஆன நிலையில்,
கவெரா சுற்றுபயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது,
இல்லாத ஆரிய இனத்திற்கு முட்டுக்கொடுக்கவே பொய்யான தீராவிடம் புனைந்து,
தமிழியத்தை அழிக்க முனைந்த கவெரா அடக்கம் அனைவருமே,
தமிழின குடிபகையே.
தமிழர் எழுச்சிப்பறை, திருடர்கள் முன்னேற்ற கழகத்தை சும்மா கிழி! கிழின்னு கிழிச்சிட்டிங்க போங்க….தமிழ் மண்ணின் அரசியல் சாசனத்தை திசை திருப்பும் முயற்சிகள் தற்போது மும்முரமாக இருக்கும் பொது இங்கே இன்னமும் வெங்காய ராமசாமி துதி பாடிகிட்டு இருந்த ஆணி வேர் இல்ல சல்லி வேரை கூட அசைக்க முடியாது….
அங்கிட்டும் இங்கிட்டும் ஒத்தூதுவது எமக்குத் தேவை இல்லாதது. சாடினால் ஒரேடியாக சாடுவது. கூடினால் ஒரேடியாக கூடி கும்மாளமிடுவது என்பதும் எமக்கு ஏற்புடையது அல்ல. இரு பக்கமும் சீர் தூக்கிப் பார்ப்பதே சிறந்தது என்பது என்னுடைய பொதுவான வழக்கம். அதானால் தான் பொதுவில் ஒருவரை விமரிசிக்கும் முன் பல நிலைகளில் எடுத்துப் பார்த்துச் செய்வது கருத்துச் சொல்வோரின் கருத்துக்கு நடுநிலையானவர்கள் செவி சாய்ப்பார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் 1940-ம் ஆண்டுகளில் இருந்து 1970-ம் ஆண்டுகள் வரை இன்றுபோல் தமிழர் என்று தனித்துப் பார்க்காமல் மும்மொழி பேசுவோருக்காக பொதுவில் வாதாடியது திராவிடர் கழகம். இதில் சுயநலமும் உண்டு. அரசியல் நலமும் உண்டு. இன்றுபோல் தமிழகம் அன்று இல்லை. திருச்சிக்கு வடக்கே தெலுங்கு மொழி பேசுவோர் பரவலாக தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தார். அவர்களைப் பகைத்துக் கொண்டு திராவிடக் கழகம் என்ன செய்ய முடியும்? தெற்க்கே கன்னியா குமரி மாவட்டம் முதல் மேற்கு எல்லைப் பகுதிகளில் வாழ்ந்த மலையாள மொழி இனத்தவரை பகைத்துக் கொண்டு திராவிடக் கழகம் என்ன செய்ய முடியும்? அதனால்தான் அன்று திராவிட கழகத்தாருக்கு தென் இண்டியா மொழிகள் பேசும் அனைவரிடமும் இருந்து ஆதரவு தேவைப் பட்டது. அன்றைய காலத்தில் வாழ்ந்த சாட்சாத் தமிழராகிய நமது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் திராவிடக் கழகத்தை பெரும்பான்மையாக ஆதரித்தவர்கள் உண்டு. அப்படியானால் நமது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் மடையர்களா? அறிவீனர்களா?. இன்று நாம் தமிழர் அறிவாளிகளாகி விட்டோமா? இன்று தெலுங்கு மற்றும் மலையாள மொழி பேசிய மக்கள் தமிழர்களிடையே உட்கிரகித்துக் (‘assimilated’) கொள்ளப் பட்டதால் நாம் திராவிடத்தை உதறித் தள்ள தயாராகி விட்டோம். இதற்குக் காரணம் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.- சுயநல கிருமிகளாகி விட்டது. அவருக்கு ஒத்தூதியது வீரமணி. தமிழ் நாட்டு அரசியலில் பதவி ஏற்காமல் காலமான ஈ.வே.ரா. -வை வைவதால் என்னப் பயன்? அந்நாளில் அவர் பின்னால் சுற்றி வந்த இலட்ச்சோப இலட்ச தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன மடையர்களா? திராவிட சித்தாந்தத்தில் கவரப்பட்டு சிங்கையிலும் மலேசியாவிலும் போராடிய கோ சாரங்கபாணி என்ன மடையரா? இன்று நிலைமை மாறி விட்டது. அந்த திருட்டு முட்டாள் கட்சித் தலைவர்கள் தமிழர்களை தெலுங்கு வம்சாவளி மக்களிடம் அடகு வைத்து விட்டார்கள் என்றால் அதை எதிர்த்துப் போராடு. நானும் கூடவே இருப்பேன். ஆனால் சொல் பேச்சுக் கேட்டுக் கொண்டு இறந்துப் போனவரை சற்றும் மதிப்பில்லாமல் வசைப் பாடினால் அதை எம்மனது ஏற்றுக் கொள்ளவில்லை. இதே செம்பருத்தியில் மயிரை மீன் குஞ்சு என்ற புனைப் பெயரில் ஒருவர் இப்படி எழுதி இருந்தாரே:-
“Duplicate தமிழர்கள் வரிசையில் ஏன் வேலுப்பிள்ளை பிரபாகரனை சேர்க்கவில்லை? பிரபாகரனும் கேரளா கொல்லத்தை சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மலையாளிதானே! பிரபாகரன் மட்டும் Duplicate தமிழர் வேடம் போட்டு தமிழ் ஈழ தேசிய தலைவர் ஆகவில்லையா????”
அதற்கு ஏன் தமிழர் எழுச்சிப்பறையால் பதில் சொல்ல முடியவில்லை!. தான் ஏற்கும் ஒரு தரப்பினருக்குத் துதி பாடுவதும், ஏற்காத இன்னொரு தரப்பினருக்கு எதிராக சதிராடுவதுமாக இருந்தால் நாம் தமிழர் இயக்கம் வெகு நாளைக்கு நிலைக்காது. அரசியலில் தடப் புரண்டால் விமர்சகர்கள் வாயில் இருந்து தப்ப முடியாது.
என் தாய் தமிழ் அவர்களின் நேற்றைய கருத்துக்கு பதில் எழுதலாம் என்றுதான் இப்பகுதிக்கு வந்தேன். அதற்குள் தமிழ் எழுச்சிப்பரையின் கருத்துக்களைக் கண்ணோட்டம் இட்டபொழுது அது எம்மை நேரடியாகவே குறித்து எழுதப் பட்டது என்பதால் அதற்கு முதலில் பதில் எழுத வைத்து விட்டது. நாம் எல்லோரும் திருவள்ளுவர் காட்டிய வழியில் சென்றிருந்தால் அறவொழுக்கத்துடன் கூடிய நன்மக்களாக வளர்ந்திருப்போம். என்ன செய்வது திராவிடத்திற்கு ஒரு சித்தாந்த நூல் தேவைப் பட்டது. இருக்கவே இருக்கின்றார் திருவள்ளுவர். அவர் நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து அவரை தமது சித்தாந்தியாக படம் போட்டுக் காட்டிக் கொண்டால் திராவிடம் தமிழரை வயப் படுத்தி விடாலாம் என்று நினைத்து அவரையும் திராவிடரைப் போன்று உலகாயதராக்கப் பார்த்தார்கள். பருப்பு வேகவில்லை. அதையே மதம் மாறிய தமிழர்களிடம் கொண்டு சென்றனர் திராவிடர். அவர்களோ திருவள்ளுவம் ஏசுபிதாவின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு திருவள்ளுவரால் இயற்றப் பட்டது என்று திருவள்ளுவரையே கடத்திச் செல்லப் பார்த்தனர். இவ்வாறு முனைவர் பட்டத்திற்கு வேதநாயகம் ஆய்வறிக்கை எழுதி பட்டம் வாங்கிய பிறகு அந்த நூலுக்கு அணிதுரை வழங்கியர் நமது மதிப்பிற்கும் மாண்பிற்கும் உரிய கருணாநிதி அவர்களே!. இப்படி எல்லோரும் திருக்குறளை கடத்திச் செல்வதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய பெரும்பால தமிழர் திருவள்ளுவத்தைப் பின் பற்றவில்லை. அதனால்தான் நம் தமிழர் இன்று கதிகெட்டு வாழ்கின்றோம். இன்னும் தொடரலாம் என்று மனம் சொல்கின்றது. ஆனால் பிறரின் மனதை புண்படுத்த வேண்டி வருமே என்று இன்னொரு மனம் தடுக்கின்றது. இக்கருத்தை மறுதலித்தால் எம் வார்த்தைகள் கடுமையாக வரும். .
அன்பர் தேனியார் (மயிரை மீன் குஞ்சு ) பெயரைபார்த்தாவது தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே !!
குஞ்சி மோன் கொறச்சி அறியும்.
கேரளசாதிகளில் (பிள்ளை ,ஈழவர் ,நாடார் ) மலையாளம்தான் பேசுவார்கள் இனத்தால் தமிழர்கள் ..கேரளா அரசியலில் வடுகர்களை மீறி இவர்களால் முன்னுக்கு வரமுடியாது .. இந்திய சுதந்திரத்துக்குபின் தமிழகத்தை தமிழர்கள் ஆட்சிசெய்தது மிக குறுகியகாலம் என்பதை நாம் அறிவோம் .. கேரளாவிலும் இதேநிலைதான் நம்புகிறிர்களா ? உண்மை நம் சேரநாட்டு சகோதரர்களும் தமிழக தமிழர்களை போன்றே வந்தேறிகளின் ஆளுமைக்குள் …நம்ப மருத்துவர் ராமதாசு அடிகடி தமிழகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும் என்று குரல்கொடுப்பார் !!(தன்மகனுக்கு மகனுக்கு மு.அமைசர் பதவி கிடைக்கும் என்கிற நட்பாசை ) அப்படி பிரித்தால் தமிழ் இனம் வன்னியசாதி என்கிறவர்கள் ஒரு நாற்பது ஐம்பது வருசதுக்குபின்பு வன்னியர் இனம் என்று மாறினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை .. மலையாள மொழியும் இப்படிதான் உருவாகியது வரலாறு ..
தம்புதிரிகள், நாயர்கள் அந்தமண்ணின் பூர்வீக குடிகள் அல்ல !
தேனி ( இக்கருத்தை மறுதலித்தால் எம் வார்த்தைகள் கடுமையாக வரும்) என்ன வார்த்தை இது ? தேனீ மிருட்டுகிறாரா ? . தமிழர் எழுச்சிப்பறை கேட்பதில் தவறுனா நல்லவிதமாக பதில் கொடுங்க .. தனி மனித தாக்குதல் வேண்டாம் , உங்களுக்கு மட்டுதான் கடுமையா பேசவரும்னு நினைக்காதீங்க ,,
எங்கள் தேசியத் தலைவர் மலையாளி என்று ஒரு புரளி தற்போது முக நூலில் பரப்பப்பட்டு கொண்டு இருக்கின்றது… இது பொய்யான சூழ்ச்சி.பார்ப்பனிய ஊடகங்கள் சில திட்டமிட்டு இந்தியத்தின் இந்துத்துவ சூழ்ச்சியாக இந்த புனை கதைகளை பரப்பி வருகின்றன. அவர் மலையாளி அல்லர் மலையாளி அல்லவே அல்லர். அவர் பரம்பரை பரம்பரையாக ஈழ மண்ணில் வாழ்ந்த தமிழர் வம்சத்தினர். அவர் தமிழராகவே பிறந்தார். தமிழராகவே வளர்ந்தார். தமிழையே பேசினார். தமிழர் துயர் போக்கவே போராடினார். தமிழையும் தமிழீழ மண்ணையும் அழிவில் இருந்து மீட்க போராடினார் எனவே அவரை தமிழர்கள் தலைவர் என்பதே சாலப் பொருந்தும்.தலைவர் பிரபாகரன் அவர்கள் தன்னை மலையாளி என எங்குமே என்றுமே சொன்னதில்லை. மலையாளம் “பறைஞ்சதும்” இல்லை. அவர் வம்ச வரலாற்றிலும் மலையாளிகள் சம்பந்தப்படவும் இல்லை. என்றும் மலையாளிகளுக்காக அவர் போராடியதும் இல்லை. வேண்டுமென்றே அவரை தமிழர் அல்லர் என சொல்லி தமிழ் மக்களிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சி கட்டவிழ்க்கப்படுகின்றது. தேசியத் தலைவர் பிரபாகரன் சிறந்த தலைவர் என பல்லின மக்களுமே விரும்புகின்றார்கள். அந்த வகையில் மலையாளிகள் என்ன……. ஒடுக்கப்படும் இந்திய தேசிய இன மக்கள், உலக மக்கள் என யாவருமே கூட போற்றலாம். தவறில்லை – தமிழுக்காகவும் தமிழர்க்காவும் தமிழீழ மண்ணிற்காகவும் போராடியவரை யார் வேண்டுமானாலும் உறவு என சொல்லி உரிமை கோரலாம். ஆனால் அவர் பூர்வீகம் என புதுக் கதைகள் புனைந்து அவர் சிந்தையில் அவர் காலத்தில் அவர் தமிழர்களுக்காக போராடிய தமிழ் தலைவர் என்ற உண்மையை துடைத்து எறியும் சூழ்ச்சியை அனுமதிக்க முடியாது. தமிழ் உறவுகள் விழிப்போடு இருங்கள் இந்த விடயத்தில். மீண்டும் உறுதியாக எழுதுகின்றேன் எம் தேசியத் தலைவர் தமிழர்கள் போற்றும் தமிழ் தலைவரே. இனி மலையாளிகள் விவகாரத்திற்கு வருவோம். மலையாளிகளே ஆரம்பத்தில் தமிழர்கள் தான். தமிழர்கள் எல்லோரும் மலையாளிகள் அல்லர். ஆனால் மலையாளிகள் எல்லோரும் ஒரு காலத்தில் தமிழர்களே … நன்றி லங்காசிறி ….
செம்பருத்தியில் பெயரைப் பார்த்து யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அவரவர் எழுதும் கருத்தைப் பார்த்துதான் அடையாளம் கண்டு கொள்ள முடியும். “மயிரை மீன் குஞ்சு” என்பவர் “குஞ்சுமோன்” அல்ல என்பது தெளிவு. அவர் ஒரு தமிழர் என்பதும் தெளிவு. நமது குறிக்கோள் தமிழர் தேசியம் என்றால். அதை நோக்கியே நமது கருத்தும் செயலும் இருக்க வேண்டும். காரியத்தில் கண்ணாய் இரு என்று ஏன் முன்னோர் சொல்லி வைத்தனர். அந்த வழியே பின் பற்றினால் நாம் தமிழர் வெற்றி பெறலாம். அதை விடுத்து சேர சோழர், பல்லவர் என்று பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஆகப் போற காரியத்தை பார்ப்போம். முடிந்துப் போனதைப் பற்றி பேசிப் பயனில்லை.
நாம் என்று ஒற்றுமை அடைவோம்? இங்கேயே இவ்வளவு காரசாரம். கருத்து வேற்றுமை இருந்தாலும் நாம் நம்முடைய ஒற்றுமைக்காக நாம் ஒன்று பட முடியும். ஆனால் நம்மால் முடியுமா? என்னைப்பொருத்தமட்டில் நாம் ஒருவரை ஒருவர் சாடி ஏதும் சாதிக்கமுடியாது.
மயிராய் மீன் குஞ்சும் நீரே,அதைக்கூடவா அறியாத அளவிற்கு எங்கள் மூளை செயல் இழந்து கிடக்கிறது?
எடோ எந்த பிராந்தன் என்னே மலையாளின்னு பரஞ்சது!!! ஞான் பச்சை தமிழநானு! ஞான் அசல் ப..யன்! பட்டிகளா திரிச்சி என்னை மலையாளின்னு பறைஞ்சிங்கிளிங் ஞான் சாவட்டிக்களியும்!!!
என்ன சொல்றேன்னு கூட புரிஞ்சிக்க அறிவு பாத்தாலே இங்கே வந்து மலையாளம் வேற…செருப்பாலை அடிப்பேன்….பன்னாட பரிதேசி….
திருக்குறளைப் பற்றி பேசியதில் என்ன தவறு இருக்கின்றது?. எம் கருத்து யாருக்கு உறைக்குமோ அவர்கள் மறுத்து பதில் எழுதினால் எம்முடைய பதிலும் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தேன். இதற்கு காரணம் உண்டு. தமிழர் எழுச்சிப்பரையின் கருத்துக்கும் யாம் கூறிய திருவள்ளுவர் சமச்சாரத்திர்க்கும் சம்பந்தம் இல்லை சின்னப் பயனே.