கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு,நீத்தார் பெருமை,அரண் வலியுறுத்து இந்த நான்கும் இயற்கை நமக்கு கொடுத்த வரம். வான் சிறப்பு,மழை பெய்வதை குறிக்கின்றது அது தர்மம் வுள்ளவர்க்கு அமிர்தமாகவும் அதர்மம் செய்பவர்க்கு அழிவையும் ஏற்படுத்தும் அதை தடுக்க ஒருவராலும் இயலாது, வாழ்க நாராயண நாமம்.
Loading...
ஊளை கும்பிடு ,….
கால் நனையாமல் ..!
Loading...
திருட்டு ஆதயம் அடயாத எவனும்… மனம் தொட்டு சொல்வதீல்லை.. அம்மா என…
Loading...
40 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்… அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல.
இந்த படங்கள் ஆயிரம் கவிதைகளுக்கு சமம்!!!!!!
தாயின் அன்பு தண்ணீரில் தத்தளிக்கின்றது. அம்மாவின் அன்பு குளு குளு வண்டிக்குள்ளிருந்து கும்பிடுகின்றது.
காய்வதோ மக்களின் வயிறு , அதில் மேய்வதோ அரசியல் எருமைகள் https://www.youtube.com/watch?v=MG_PbIdUDBE
கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு,நீத்தார் பெருமை,அரண் வலியுறுத்து இந்த நான்கும் இயற்கை நமக்கு கொடுத்த வரம்.
வான் சிறப்பு,மழை பெய்வதை குறிக்கின்றது அது தர்மம் வுள்ளவர்க்கு அமிர்தமாகவும் அதர்மம் செய்பவர்க்கு அழிவையும் ஏற்படுத்தும் அதை தடுக்க ஒருவராலும் இயலாது,
வாழ்க நாராயண நாமம்.
ஊளை
கும்பிடு ,….
கால் நனையாமல் ..!
திருட்டு ஆதயம் அடயாத எவனும்… மனம் தொட்டு சொல்வதீல்லை..
அம்மா என…
40 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்…
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.