வலிசுமந்த 10 ஆண்டுகள்!

அன்று…..
2009…….

தாய் மரணத்தை அடைந்த பின்னும்
தாய் மார்பைச் சுவைத்தபடி – சேய்
தூங்கிய காட்சியினாலே

சோகக் கண்ணீராலும்
செங்குருதியாலும் தோய்ந்த
முள்ளிவாய்க்கால் மண்ணில்
10 ஆண்டுகளின் பின்னர் – அன்று
தாய்மார்பை 8 மாத சிசுவாய்
சுவைத்த சேய் – இன்று
கண்ணீரோடு அதே முள்ளிவாய்க்காலில்

முதல்சுடரேற்றி அஞ்சலித்தது.

இவரே இன்றையநாளில் முள்ளி வாய்க்காலில் சுடரேற்றிய சிறுமியின் தாயார் .

ஏற்கனவே பதிவிடப்படும் புகைப்படம் ஈழத்தில் எடுக்கப்பட்டதல்ல. ஆயினும் இறந்த தாயிடம் பால் குடித்த சம்பவம் இந்தச் சிறுமிக்கு நேர்ந்த நிகழ்வே.!! –Paramasamy Theepan/facebook.com

TAGS: