வேலைச் சட்டம் 1955 திருத்தம்: தொழிற்சங்கங்களைக் கருவறுக்கும் திட்டம்

ஜீவி காத்தையா, மலேசிய அரசாங்கம் கடந்த அக்டோபர் மாதம் நடப்பிலிருக்கும் வேலைச் சட்டம் 1955 க்கு இருபதுக்கு மேற்பட்ட சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. அவை எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மேலவை அத்திருத்தங்களை டிசம்பர் 22 இல் ஏற்றுக்கொண்டது. இச்சட்டத் திருத்தத்தினால் தொழிலாளர்களின் உரிமைப்…

அமலாக்க பிரிவுக்கு ஒரு வெளிப்படையான சவால்!

வட்டி முதலைகளைப் பற்றி புகார்கள் ஆயிரக் கணக்கில் செய்தாயிற்று. கடன் வாங்குபவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொல்லைகள் எண்ணில் அடங்கா. இந்த முதலைகள் ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் வாய் வழி விளம்பரம் செய்தார்கள். அடுத்தது அறிமுக அட்டையைப் (business card) பயன்படுத்தினார்கள். பின்பு சின்ன அளவில் துண்டு விளம்பரம் விநியோகித்தனர். பிறகு…

இண்டர்லோக்: மயங்கிவிட வேண்டாம், ஜா.சுகிதா

மரண பயம் கண்டவர்கள் ஏதேதோ கூறுவார்கள்; ஏதேதோ செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, அதிலும் கோணல் புத்தி படைத்த அரசியல்வாதிகளுக்கு, தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டால் எந்த "லோக்கையும்" திறந்து விடுவார்கள். இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்படும் என்ற திடீர் அறிவிப்பு, அதுவும் முதலில் மஇகா அமைச்சர்கள் மூலமாக…

கோயில் போராட்டத்தில் விவேகமற்ற வீரம்!

[சமூகநலன்விரும்பி : க] 25 ஆண்டுகளுக்கு முன் ம.இ.காவால் கைவிடப்பட்ட கோயில் பிரச்னையைத் தீர்த்து வைத்துள்ள இன்றைய பக்காத்தான் மக்கள் கூட்டணி அரசுக்கும் குறிப்பாக டாக்டர் சேவியர் சட்டமன்ற உறுப்பினர் ரோசியா, நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் மற்றும் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் அவர்களுக்கும் இப்பகுதி வாழ் மக்கள் சார்பில்…

நிரந்தர தீர்வு காண வேண்டுமே தவிர பொம்மலாட்டங்கள் தேவை இல்லை

மலேசிய சிறுபான்மை இந்திய ஹிந்துக்களின் மனித உரிமை மீறல்களை அர்ச்சகர்களின் துணைக் கொண்டு திசை திருப்பும் போக்கை ஹிண்ட்ராப் மக்கள் சக்தி வண்மையாக கண்டிக்கிறது. ஹிந்து அர்ச்சகர்களையும் , மலேசிய ஹிந்து சங்கத்தையும் முன்னிறுத்தி பாரிசான் அரசை போலவே பக்காத்தான் அரசும் நாட்டாமை அரசியல் நாடகம் ஆடுகிறது. ஹிந்து…

“நினைத்த இடத்தில் கட்டி வைப்பதற்கு மக்கள் கால்நடைகளா?”, ஜீவி காத்தையா

தெருப் பேரணி நடத்துவதற்கான மலேசிய மக்களின் உரிமையைப் பறிக்க வகை செய்யும் புதிய அமைதியாகக் கூடுதல் மசோதா 2011 ஐ கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை ஏற்றுக்கொண்டது. டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மேலவை அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர் அது சட்டமாகும். இச்சட்டம் மலேசியாவை…

மீண்டும் ஏமாறும் அளவுக்கு நாம் முட்டாள்களா, என்ன? -KEE THUAN…

கருத்துக் கட்டுரை: அரசாங்கம் மலேசியர்களை முட்டாள்களா நினைத்துக்கொண்டிருகிறதோ என்று நான் சிந்திப்பது உண்டு. வேறு என்ன, சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துவிட்டால் அதைச் சீரமைப்பு என்று ஏற்றுக்கொள்வோமா நாம்? ஆனால், ஏற்றுக்கொள்வோம் என்றுதான் அது நினைக்கிறது போலும். இரண்டு மாதங்களுக்குமுன், பிரதமர் நஜிப் ரசாக் செய்தித்தாள்கள் இனி ஆண்டுதோறும்…

அமைச்சரின் குடும்பத்திற்கு பிரதமர் குடும்பம் இளைத்ததா?, ஜீவி காத்தையா

 ஊழல் பலவிதம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களும் அவர்களது Read More

“அறிவுச் சோறு போடுங்கள், அரிசிச் சோறு வேண்டாம்”

ரவாங் நகரில் திங்கட்கிழமை (நவம்பர் 7) சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடந்த திறந்தவெளி தீபாவளி உபசரிப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் அரசியல் கட்சிகளும் இதர அமைப்புகளும் தொடர்ந்து நடத்தும் தீபாவளி போன்ற பெருநாள் உபசரிப்புகள் குறித்து தெரிவித்த கருத்துகள். செல்வம்: இதெல்லாம் அரசியல் காரணத்துக்குத்தான். எல்லா மக்களையும் நேரில்…

அனுமதியின்றி அடுத்த நாட்டிற்குள் நுழைந்தால்….?

[கா. கலைமணி - kalai_k79@hotmail.com] 1979-லிருந்து 1983 வரை சபா மாநிலத்தில் உள்ள தெனோம் என்ற இடத்தில் நீர் வழி எடுக்கும் மின்சார திட்டத்தில் Read More

மறைக்கப்படும் சுதந்திர வீரர்களின் வரலாறுகள்

[கா. கலைமணி - kalai_k79@hotmail.com] மலேசியாவில் மலாய்க் காரர்கள் அல்லாதோரின் கலை, கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்திற்கானப் போராட்ட Read More

நமது பள்ளிப் பிள்ளைகள் பலிகடாக்களா?, லிம் தெக் கீ

கடந்த ஒராண்டில் மட்டும் கல்வி அமைச்சின் பிற்போக்கான கொள்கைகளினால் எழுந்த மூன்று சர்ச்சைகள் நமது கல்வி முறையை பின்னடைவு அடையச் செய்துள்ளன. அந்தக் கொள்கைகள் வருமாறு: 1) 4ம் படிவத்தில் கணித, அறிவியல் பாடங்களைப் போதிக்க ஆங்கிலத்துக்குப் பதில் மலாய் மொழியைப் பயன்படுத்துவது; 2) பள்ளிக்கூடங்களில் "இண்டர்லாக்"' நாவலைக்…

நஜிப் தீபாவளி கொண்டாடுகிறார்; லட்சுமி உயிருக்குப் போராடுகிறார்

-ஜீவி காத்தையா. இன்று தீபாவளி திருநாள். இருப்பவர்களுக்கு ஒளிமயமான நாள். இல்லாதவர்களுக்கு இருண்ட நாள். அனைத்து வசதிகளையும் உடைய பிரதமர் நஜிப் அவருடைய எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்வதற்காக  தீபாவளியை வீதி வீதியாகச் சென்று கொண்டாடுகிறார். இந்தியர்களின் காலைப் பிடித்துப் பார்க்கிறார், கையைக் குலுக்கிப் பார்க்கிறார். வசதி படைத்த இந்துப்…

தீபாவளி: பிரதமர் நஜிப் தரிசனம் அளிக்கிறார்

-ஜீவி காத்தையா. தீபாவளி நாளான புதன்கிழமை அக்டோபர் 26, 2011 காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 1.00 மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நாட்டின் மூன்று இடங்களில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்களுக்கு தரிசனம் அளிக்கிறார். மலேசிய இந்து சங்கத்தின் அறிவிப்பின்படி இந்நிகழ்ச்சி காலை மணி…

தாய்மொழிப்பள்ளிகள்: எய்தவன் இருக்க அம்பின் மீது பாய்வது ஏன்?

-ஜீவி காத்தையா. இந்தியர்களுக்கு திடீரென்று மீண்டும் வீரம் வந்து விட்டது! தமிழ்ப்பள்ளிகளை Read More

பெர்சே 2.0 மக்களாட்சிக்கான மறுமலர்ச்சி!

- அருண், கிள்ளான்.   கடந்த 9.7.2011-இல் பெர்சே பேரணி நடந்தேறியது. பல்வகை போராட்டங்களுக்கிடையே இப்பேரணியை நடத்தியாக வேண்டியிருந்தது. மக்களாட்சி அரசின் குறியீடாக இருப்பது அறம் சார்ந்த தேர்தல் முறையாகும். நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடத்தப்படும் தேர்தலால், அரசின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுப்பெறும். மக்களின் நம்பிக்கையை நிறைவாகப்…