நாளை முதல் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் தனது பயணத்தின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக நாட்டின் எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவது இருக்கும். ஆசியான் தலைவர்களுக்கும் ரஷ்யத் தலைமைத்துவத்திற்கும் இடையிலான சந்திப்பை உள்ளடக்கிய இந்த விஜயம், மலேசியாவிற்கான எண்ணெய் மற்றும்…

