மாணவர் காயங்களுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேட்டைத் தடுக்க, யாயாசன் இஸ்லாம் கிளந்தான் (Yayasan Islam Kelantan) இன் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தங்கள் விடுதி விதிமுறைகளை வலுப்படுத்தவும் திருத்தவும் கிளந்தான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிப் பகுதிகளில், குறிப்பாக விடுதிகளில் பட்டாசுகளுடன் விளையாடுவது போன்ற காயங்களுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மீண்டும்…
நஜிப்பின் 1,000 மெட்ரிகுலேஷன் எங்கே?
மலேசிய இந்தியர்களின் உயர்க்கல்வி வாய்ப்புக்களை பிரகாசமாக்க மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதியளித்த அதிகப்படியான 1,000 மெட்ரிகுலேஷன் இடங்கள் இன்னமும் இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று செம்பருத்தி.கொம் (www.semparuthi.com) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மலேசிய இந்திய மக்கள் தன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்…
நஜிப் முதலாவது இந்தியர் பொருளாதார வட்ட மேசைக் கூட்டத்துக்குத் தலைமை…
இந்தியர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கான வழி வகைகளை விவாதிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்படும் முதலாவது இந்தியர் பொருளாதார வட்ட மேசைக் கூட்டத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை தாங்குவார். அந்தத் தகவலை பிரதமர் துறை அமைச்சரும் மஇகா தலைவருமான ஜி பழனிவேல் இன்று வெளியிட்டார். இந்திய சமூகத்தின்…
இண்ட்ராப் 2.0பேரணி மே 27-இல்
பக்காத்தான்-ஆதரவுத் தரப்புகள் ஒன்றுகூடி ஒரு மாபெரும் பேரணி நடத்தி அதில் இந்திய சமூகத்தை அலைக்கழிக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண ஓர் உருப்படியான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க ஆயத்தமாகி வருகின்றன. இண்ட்ராப் 2.0என்றழைக்கப்படும் அப்பேரணி ஞாயிற்றுக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் சாரணியர் மண்டபத்தில் பிற்பகல் மணி 3க்கு நடத்தப்படும் என்று…
அம்பிகா இனம், சமயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர் என்கிறார் பாக் சமாட்
புக்கிட் டமன்சாராவில் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீடு இருக்கும் இடத்தில் பெர்சே எதிர்ப்புக் குழுக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற வேளையில் பெர்சே அமைப்பின் இன்னொரு இணைத் தலைவரான பாக் சமாட் என அழைக்கப்படும் ஏ சமாட் சைட் வீடு அமைந்துள்ள பங்சார் உத்தாமா அடுக்கு மாடி வீட்டுத்…