முதுநிலை என்எப்சி அதிகாரி மீது இன்று குற்றம் சாட்டப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலைத் தெரிவித்த ஒரு வட்டாரம், குற்றச்சாட்டுக்களில் பெரும் பணம் சம்பந்தபட்டுள்ளதாக கூறியது. அந்த வழக்கு தற்போது கிரிமினல் நீதிமன்ற பதிவகத்தில் பதிவு…

அனாக் தலைவர் சபாவுக்குள் நுழையத் தடை

பெல்டாவை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எதிர்த்துப் போராடும் அரசு சாரா அமைப்பான அனாக்-கின் தலைவர் மஸ்லான் அலிமான் நேற்றிரவு சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் பாஸ் மத்தியக் குழு உறுப்பினரும் ஆவார். "நான் இன்றிரவு மணி 8.45 வாக்கில் கோத்தா கினாபாலு விமான நிலையம் வந்தடைந்தேன்,…

ஷாரிஸாட் அடுத்த மாதம் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்

ஷாரிஸாட் அப்துல் ஜலில் வரும் ஏப்ரல் மாதம் தமது செனட்டர் பதவிக் காலம் முடிவுக்கு வந்த பின்னர் அமைச்சராக இருக்க மாட்டார். அந்தத் தகவலை இன்று வெளியிட்ட அவர் தாம் அம்னோ மகளிர் தலைவியாகவும் பிஎன் மகளிர் தலைவியாகவும் தொடர்ந்து இருக்கப் போவதாகச் சொன்னார். மேலவையில் அவரது உறுப்பினர்…

ஐ கேர்(1Care): சுகாதார அமைச்சு விரைவில் விளக்கக் கூட்டங்களை நடத்தும்

ஐ கேர் என்ற தேசிய சுகாதார காப்புறுதித் திட்டம் மீது சுகாதார அமைச்சு விரைவில் நாடு முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்தவிருக்கிறது. அந்தத் தகவலை சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் தமது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அந்த விஷயம் மீது தமது அமைச்சு அதிகாரிகளுடன் பொது…

தெங்கு அட்னான்: ஷாரிஸாட்டிடமிருந்து பதவித் துறப்புக் கடிதம் ஏதுமில்லை

அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி பதவியிலிருந்து விலகுவதாக ஷாரிஸாட் அப்துல் ஜலிலிடமிருந்து அம்னோவுக்கு பதவித் துறப்புக் கடிதம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுவதை அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் மறுத்துள்ளார். "இல்லை... எனக்குத் தெரிந்த வரை பதவித் துறப்புக் கடிதம் ஏதுமில்லை. நான் திங்கட்கிழமை அவருடன் பேசினேன்.…

முஹைடின் தொகுதியில் விரைவில் PPSMI எதிர்ப்புப் பேரணி

PPSMI என்ற அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதை ரத்துச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் இயக்கம் விரைவில் இன்னொரு பேரணியை நடத்தவிருக்கிறது அந்தப் பேரணி துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் தொகுதியான ஜோகூர் பாகோவில் நிகழும் என PPSMI எதிர்ப்புக் குழுத் தலைவர் டாக்டர் ஷாஹரிர்…

நஜிப் அன்பளிப்புக்களில் அம்னோ நிலைத்திருக்க முடியுமா?

"நாள் ஒன்றுக்கு 45 சென் -னுக்காக விவேகமான மலேசியர்கள் என அழைக்கப்படுகின்றவர்கள் ஊழல் மலிந்த பிஎன் -னுக்கு தங்கள் வாக்குகளைக் கொடுக்கப் போகின்றார்களா?" 500 ரிங்கிட் உதவி நஜிப் செல்வாக்கை உயர்த்தியுள்ளது வெறும் பேச்சு: அண்மைய என் எப் சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன- மாடுகள்-ஆடம்பர …

குழந்தை பராமரிப்பு மையங்களை அமையுங்கள் என ரோஸ்மா வேண்டுகோள்

தனியார் நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் குழந்தை பராமரிப்பு மய்யங்களை அமைக்க வேண்டும் என பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் யோசனை கூறியிருக்கிறார். வேலை செய்யும் தாய்மார்கள், தங்கள் இளம் பிள்ளைகளைக் கவனிப்பதற்கு வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு சேர்ப்பதில் எதிர்நோக்கும் சிரமங்களைச் சமாளிக்க அது உதவும் என்றார் அவர்.…