பிராந்தியப் போட்டியாளர்களுடனான ஒப்பீடு ஒரு கசப்பான உண்மையை வெளிப்படுத்துவதாக DAP-இன் தெரசா கோக் கூறுகிறார். லங்காவிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024 முதல் 2025 வரை வெறும் 311,101 மட்டுமே அதிகரித்துள்ளதாக DAP-இன் தெரசா கோக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 3.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


