உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு! 24…
தமிழநாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். இது குறித்து தெரியவருவதாவது, இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு வழமையாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்…
தனி ஈழம் என்று ஒரு நாட்டை பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு…
தனி ஈழம் என்று ஒரு நாட்டை பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அந்த நாட்டில் அரசியல் தீர்வு தான் காண வேண்டும். ராணுவ தீர்வு, தீர்வு ஆகாது என்று கீரமங்கலத்தில் சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா பேட்டியில் கூறினார். நிர்வாகிகளை சந்தித்தார்: பா.ஜ.க மாநில துணை செயலாளரும்,…
மோடிக்கு எதிராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டம்
வதோதரா : பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில், வதோதரா லோக்சபா தொகுதியில் களம் இறக்கப்பட்ட, நரேந்திர ராவத், 'தேர்தலில் போட்டியிட போவதில்லை' என, திடீரென அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக, புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி,…
இந்தியன் முஜாஹிதீன் இயக்க முக்கிய பயங்கரவாதி கைது
இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டுவந்த இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் தெஹ்சீன் அக்தரை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்ததாக தில்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், அஜ்மீர் ஆகிய நகரங்களில் கைதான பயங்கரவாதிகள் ஜியா உர்…
தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம்!
சென்னை: தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதே இந்தநிலை என்றால் கடும் கோடை ஏப்ரல், மே மாதங்களில் வாய் நனைக்கக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். வழக்கமாக கோடை…
கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு என்ன காரணம்?
கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு இங்குவாழும் தமிழர்கள் தான் காரணம் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்தார். கர்நாடகத் தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பு சார்பில் பெங்களூரு, ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்.விளையாட்டுத்திடலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர்கள் இல்லை என்பது…
தமிழக அரசு ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க நினைத்தது தவறு!–…
ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இல்லை என்று, இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனு ஒன்றை இந்திய உயர் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இன்று திங்கட்கிழமை…
திட்டங்களின்றி தீர்வு காண ‘ஆம் ஆத்மி’ முயற்சி: கொந்தளிக்கும் வாக்காளர்கள்
டில்லியில், மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக, வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, வாக்காளர்களை ஏமாற்றியதோடு, ஆட்சியை விட்டும் ஓடியது. தற்போது, நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான, அசாம் மற்றும் மணிப்பூரில், ஆம் ஆத்மியின் சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கும் மக்களின்…
4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல…
இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உள்பட முக்கியத் தலைவர்களைக் கொலை செய்யத்…
“இந்தியாவின் ஆட்சி மாற்றம், இலங்கை கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்”
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றாலும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்தியாவின் இலங்கை கொள்கையில் மாற்றம் வரும் என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்டிருக்கும் தீர்மானம் அடுத்தவாரம் ஐநா…
மோடி அலை இல்லை: தேர்தலுக்கு பிறகே உண்மையான காட்சி தெரியும்:…
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு முழுமையான ஆதரவு அலை இல்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடிக்கு முழுமாயன ஆதரவு அலை இல்லை. இதனால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகே உண்மையான காட்சி தெரியும். மோடியால் உறுதியான எந்த…
அரசியலில் இருந்து ஒதுங்கி காந்திய வழியில் மக்களுக்கு தொண்டாற்றப் போகிறேன்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் பங்கேற்று பேசிய போது இவ்வாறு அறிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் 8 தேர்தலைச் சந்தித்துவிட்டேன். 17 ஆண்டுகள் அமைச்சராக இருந்தேன். அதில் சாதாரண ஜவுளித் துறையோ வேறு துறையோ கொடுத்திருந்தால் அமைதியாக பணியாற்றி் இருக்க முடியும், தந்ததோ நிதியும்,…
ராகுலுக்கு செயலாற்றல், படைப்பாற்றல் இல்லையாம்! சொல்கிறது கருத்துக்கணிப்பு
இளைஞர்களின் நாயகனாக காங்கிரசால் உருவகப்படுத்தப்பட்டு வரும் ராகுல் காந்தியை, மோடி மற்றும் கெஜ்ரிவால் தோற்கடித்துள்ளனர். இங்கிலாந்தின் பிரபல இணையதளம் ஒன்று, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் ஆளுமைத் தன்மையின் அடிப்படையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதில் ’லட்சியம்’,…
வேட்பாளருக்கு தனது காரை கொடுத்த கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ரோடாக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நவீன் ஜெய்ஹிந்திற்கு தனது நீல நிற வேகன்-ஆர் காரை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெய்ஹிந்த் செய்தியாளர்களிடம் தகவல் தருகையில், என்னிடம் கார் கிடையாது. என்னை பிரச்சாரம் செய்ய அழைத்தபோதுதான் கெஜ்ரிவாலுக்கு என்னிடம் கார்…
இந்தியப் பொருளாதாரம் சீர்குலைய சிதம்பரம்தான் காரணம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
இந்தியப் பொருளாதாரத்தின் சீர்குலைவுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம் என தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். இந்தத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சிவகங்கை மக்களவைத்…
இந்தியா திருத்தங்கள் கோராமல் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும்?
ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இந்த முறை முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவின் தீர்மானத்திற்கு திருத்தங்களை கோராமல் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை இதுவரையில் நிறைவேற்றாத நிலையில்,…
பாஜக கூட்டணியில் சுமுக உடன்பாடு
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசுகிறார் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங். உடன் (இடமிருந்து) இந்திய ஜனநாயக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, தமிழக பாஜக…
மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே 25ம் திகதி பேச்சுவார்த்தை: ஜெயலலிதா
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 74 பேரும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே திட்டமிட்டபடி எதிர்வரும் 25ம் திகதி இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த விடயத்தை வலியுறுத்திய கடிதம் ஒன்றை இந்திய பிரதமர்…
‘ஆர்.எஸ்.எஸ்., கொடியது ‘- ராகுல்
தர்மசாலா: இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கொடியது என்று சர்தார் பட்டேல் கூறியுள்ளார். ஆனால், பா.ஜ.,வினர் அதை அறியாமல் உள்ளனர். பா.ஜ.,வினருக்கு வரலாறு தெரிவதில்லை என்றும் கூறினார். மேலுர் அவர் பேசியதாவது; இமாச்சல…
ராகுல் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்தது ஆர்.எஸ்.எஸ்.
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அந்த அமைப்பின் சார்பில் மகாராஷ்டிர நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிவாண்டி பகுதியில் உள்ள சோனாலியில் இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து…
வாஜ்பாய் அரசைப் போல் தமிழர் நலன் சார்ந்த அரசாக மோடி…
தமிழகத்தில் பாஜக கூட்டணி எதிர்பாராத வெற்றியைப் பெறும் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. மதுரை வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழர்களின் உரிமையைக் காவுகொடுத்த, இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸை ஒரு போதும் மன்னிக்கமாட்டோம் என்றார். மேலும், மாநில சுயாட்சியை மதிக்கும் வகையில்…
தில்லியில் அரசியல் தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு…
தில்லியில் அரசியல் தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்ச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது குறித்து உளவுத்துறை தெரிவித்துள்ளதாவது:- ஒரு பயங்கரவாத சம்பவத்தில் கைது செய்யப்பட்டு மகாஹாஷ்டிரா சிறையில் இருக்கும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் மற்றும அவரது கூட்டாளி அசதுல்லா…
மோடியை தோற்கடிப்பதே குறிக்கோள்: அரவிந்த் கேஜ்ரிவால்
உத்தரப்பிரேதச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடத் தயார் என்று நான் கூறியது விளம்பரத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்ல. வாராணசி தொகுதியில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாகும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர்…