உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
சோனியா காந்தி புலிகளை பழி வாங்குவதில் தீவிரம் காட்டினார்!
இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமது கணவரான முன்னாள் இந்திய பிரதமா ராஜீவ் காந்தியை படுகொலை செய்த புலிகளை பழி தீர்த்துக் கொள்ள சோனியா விரும்பினார். இந்திய ஊடகவியலாளர் சாம் ராஜப்பா…
ஊழலற்ற இந்தியா: ஆம் ஆத்மி கட்சி உறுதி
எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலிற்கான தமது தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இன்று மாலை இந்திய தலைநகர் புது தில்லியில் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் ஊழலற்ற இந்தியாவை அமைப்பதே தங்கள் கட்சியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஊழலுக்கு…
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் திடீர்…
அமேதி: அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு இருப்பிட சான்றிதழ் வழங்க முடியாது என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்து இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்பாளருக்கான தனி வங்கி கணக்கு தொடங்குவதற்கான இருப்பிடச்…
குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்
நாட்டில் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்…
மோடியை தோற்கடிப்பதே எனது லட்சியம்: கேஜரிவால்
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை தோற்கடிப்பதுதான் எனது லட்சியம் என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். டெல்லியின் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கேஜரிவால் பேசுகையில், "வாராணசியில் மோடியை தோற்கடிப்பதற்காக நான் அங்கு போட்டியிடுகிறேன். அதேபோல்…
தமிழகத்தில் வேட்பாளர்களின் வீடுகளில் சிசிடிவி கேமரா ? : தலைமை…
சென்னை: கர்நாடக மாநிலத்தில் வேட்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகம் முன்பு சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது போன்று தமிழகத்திலும் பொருத்தப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு…
உள்ளூர் மக்களின் ஒப்புதலின்றி அணு உலை அமைக்க ஆம் ஆத்மி…
எந்த ஒரு பெரிய திட்டமும் உள்ளூர் மக்களின் அனுமதியில்லாமல் கொண்டுவரப்படமாட்டாது என ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்திருப்பதால், அக்கட்சியில் இணைந்து போட்டியிடுவதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப உதயகுமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அணு உலைக்கு…
ராஜீவ் கொலை: தூக்கு ரத்து தீர்ப்பு மீளாய்வு மனு தள்ளுபடி
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகள் மூவரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு தொடுத்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை…
மோடி, கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறங்கும் திருநங்கை
பிரதமராக துடிக்கும் நரேந்திர மோடி, அவரை வீழ்த்த நினைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து போட்டியிடப் போவதாக 60 வயது திருநங்கை அறிவித்துள்ளார். பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு எல்லாம் தலைவியாக உள்ளவர் கமலா. சமீபத்தில், இவரது தலைமையில் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், டெல்லி, மத்தியப் பிரதேசம்…
பழைய வெளியுறவு கொள்கையாலேயே இந்தியாவால் இலங்கையை கட்டுப்படுத்த முடியவில்லை!
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதாக இந்தியாவை தளமாக கொண்ட த பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை விடயத்தில் இந்தியா செயற்பட்ட விதம் இதனை எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு…
கூடங்குளம் போராட்டக்காரர்கள் எதிரான 101 வழக்குகள் வாபஸ் பெறப்படாது
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி போராடும் போராட்டக்காரர்களில், 3 பேர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால் அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவில் இந்த போராட்டகாரர்கள்…
வரிச்சலுகை, வேலைவாய்ப்பை மையப்படுத்தி பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை
புதுடில்லி : நடுத்தர மக்களை கவருவதற்காக வரிச்சலுகைகள், இளைஞர்களை கவர வேலைவாய்ப்பை அதிகரிப்பது, தொழில்துறையை வளர்ச்சி அடைய வைப்பதற்காக தொழல்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை மையப்படுத்தி பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்ய தவறிய பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து…
தூக்கில் இருந்து தப்பிய 7வது நபர் !
புதுடில்லி: காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனையும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தூக்கில் இருந்து தப்பிய குற்றவாளிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், சைமன், ஆகியோரது கருணை…
மோடிக்கு மன நல சிகிச்சை அவசியம் : ஷரத் பவார்
மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் பேசிய தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு மன நல சிகிச்சை அவசியம் என்று கூறியுள்ளார். மத்திய வேளாண் துறை அமைச்சர், காங்கிரஸ் பேரணியில் பேசிய போது, தேவையில்லாத விஷயங்களை மோடி பேசி வருவதாகவும்,…
இந்திய மீனவர்களுக்கு இனிப்பு வழங்கிய இலங்கை கடற்படையினர்!
இந்திய மீனவர்களுக்கு கச்சதீவுக்கு அருகில் மீன்பிடிக்க அனுமதித்த இலங்கை கடற்படையினர், இந்தியா மீனவர்களுக்கு குளிர்பானங்களையும் இனிப்புகளை வழங்கியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இன்று மேற்கொண்ட இந்த நடவடிக்கை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இராமநாதபுரம், ஜெகதாப்பட்டினம் உட்பட பல பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான…
குழந்தையை நரபலி கொடுத்த 7 பேருக்கு தூக்கு!
2 வயது குழந்தையை நரபலி கொடுத்த 7 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி பிலாய் நகரில் வசிக்கும் ஈஸ்வரி யாதவ்- கிரண் தம்பதியர் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து பக்கத்து வீட்டு 2வயது…
சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஜெயலலிதா எதிர்ப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கட்டமொன்றில் தமிழக முதல்வர் இதனைக் குறிப்பிட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தென் கிழக்கு கடல் பகுதியான ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும்…
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படும்!- ஜெயலலிதா
இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க புதிய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். மதுரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்ää இலங்கையில் இடம்பெற்ற தமிழர் படுகொலைகளுக்கு பொறுப்பான இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த…
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி நிற்கும் நாகராஜ்: உலகமறிய உதவும்…
வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோது தான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர்,…
காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் மீது போர் தொடுத்துள்ளது
ஜெனிவா தீர்மானத்தின்போது தமிழகத்தின் உணர்வுகளைப் புறக்கணித்து, சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதன்மூலம், காங்கிரஸ் கட்சி தமிழகத்துடன் முழுமையான போர் ஒன்றைத் தொடுத்துள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு நிகரான ஆக்கிரமிப்பு ஆட்சியொன்றை தமிழகத்தில் நடாத்தும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டதன் காரணமாகவே, திராவிடக் கட்சியான தி.மு.க. தமிழகத்தின் இனமான உணர்வைத் தட்டி…
மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம்! வைகோ கண்டனம்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது. 2010 அக்டோபர் 25 இல் சேனல்-4 இல் வெளியான காணொளியில், 8…
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும்! கி.வீரமணி…
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுத முந்துகிறது போலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009இல் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு…
அமெரிக்க தீர்மானம் இலங்கையின் இறையாண்மையை மீறியுள்ளது!- வாக்களிக்காமைக்கு இந்தியா விளக்கம்
இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமைந்ததன் காரணமாகவே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்திய ஆதரவளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செயிட் அக்பர்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இன்றையதினம் 11 மேலதிக வாக்குகளை நிறைவேற்றப்பட்ட போதும், அதற்கு இந்தியா ஆதரவளித்திருக்கவில்லை. இது…