உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
தேவயானி கோப்ரகடேவை கைது செய்து அமெரிக்கா தவறு செய்து விட்டது
இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை கைது செய்து அமெரிக்க அதிகாரி தவறு செய்து விட்டதாக தேவயானியின் வழக்குரைஞர் டேனியல் அர்ஸ்ஹக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தேவயானி கோப்ரகடே மீதான புகாரை விசாரித்து, அவரைக் கைது செய்த அமெரிக்க அதிகாரி மார்க்…
பழிவாங்கினால் பொறுத்திருக்க மாட்டோம்: காங்கிரஸ் எச்சரிக்கை
டெல்லியில் ஆட்சி அமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்னை அடிப்படையில் மட்டுமே ஆதரவு தரப்படும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கத் தயாராகவுள்ள நிலையில், முந்தைய 15 ஆண்டில் ஷீலா…
நேரு குடும்பத்தினர் மகா கொள்ளைகாரங்கப்பா! பாபா ராம்தேவ்
உலகில் மிக பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர் என பாபா ராம்தேவ் கடுமையாக தாக்கியுள்ளார். உத்திரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இவர், இந்த உலகிலே மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர் என்றும் 130 கோடி மக்களின் உரிமைகளை அவர்கள் பறித்து கொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.…
தேவயானிக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியாவுக்காக ஏன் துடிக்கவில்லை? –…
தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இசைப்பிரியாவுக்காக ஏன் மத்திய அரசு துடிக்கவில்லை என பதிலளித்திருந்தார். அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே? என பத்திரிகையாளர்கள் கேட்கையில்,கருணாநிதி தெரிவிக்கையில், அந்த…
தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது…
மாநிலத்தின் பல பகுதிகளில், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சில பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று சமகல்வி இயக்கம் எனும் தன்னார்வ அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டுவருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்று…
எனக்கு எந்தவித அரசு சலுகையும் தேவையில்லை : கெஜ்ரிவால் அதிரடி…
புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வீடு, கார், பாதுகாப்பு போன்ற எந்த வித அரசு சலுகைகள் தேவையில்லை என்று கூறியுள்ளார். டெல்லி அரசின் தலைமை செயலாளர், கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார். அப்போது தனக்கு எந்த…
கெஜ்ரிவால் மந்திரிசபையில் இளைஞர்கள் பட்டாளம்: மணீஷ் சிசோடியா துணை முதல்வராகிறார்
புதுடெல்லி, டிச. 24–டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி பல வகைகளில் புதிய சாதனை படைப்பதாக உள்ளது. டெல்லி அரசியல் வரலாற்றில் இதுவரை முழு மெஜாரிட்டி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்லை. முதல் முதலாக ஆம்ஆத்மி கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் உதவியுடன்…
மீனவர் பிரச்சனை மோசமடைய ஜெயலலிதா காரணம் : இலங்கை அமைச்சர்
இலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சனை மோசமடைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மைய காலங்களில் முன்னெடுத்திருந்த சில தீர்மானங்கள் தான் காரணம் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய மீனவர்கள் உற்சாகமடைந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாகவும் அமைச்சர்…
அட்டப்பாடியில் தமிழர்கள் வெளியேற்றம் குறித்து தமிழக அரசு பேசவில்லை: சீமான்…
கரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கேரள மாநிலம் அட்டப்பாடியில் தமிழர்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றுவதாக கேரள அரசு கூறுகிறது. ஆனால் முல்லைப்பெரியாறு அணையை உயர்த்த உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கேரள அரசு முன்வரவில்லை. தமிழர், மலையாளி உணர்வை…
மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறும்: ராஜ்நாத் சிங்
மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகர்ஜனை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் மூலம், மத்தியில் ஆட்சி…
ஊழலில் திளைக்கிறது காங்கிரஸ்: ராகுல் மீது மோடி தாக்கு
காங்கிரஸ் கட்சியினர் ஊழலில் திளைக்கும் நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகப் பேசுவதாக, பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி சாடினார். மும்பையில் 'மகா கர்ஜனா' என்ற பெயரில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய நரேந்திர மோடி,…
மறுபரிசீலனைக்குச் செல்லும் ஓரினச்சேர்க்கை
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் என்று அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009 ம் ஆண்டு யூலை 2ம் திகதி பரபரப்பு தீர்ப்பு…
ரூ.2 க்கு 1 யூனிட் பெட்ரோல் தருகிறாராம் ராமர் பிள்ளை!
தமிழக அரசு அனுமதி அளித்தால் தமிழகத்தின் மின்சாரப்பற்றாக்குறையை 6 மாதத்தில் நீக்குவேன் என்று மூலிகைப் பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை கூறியுள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமர்பிள்ளை, என்னால் கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை பெட்ரோல் புதுமையானது , சுற்றுப்புற சூழலை பாதுகாக்கக் கூடிய எரிபொருள் என்றும்…
ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை தோற்கடிக்குமாறு பழ.நெடுமாறன் கோரிக்கை
ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை புதூர் அருகே மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில், “இலங்கையில் மனித உரிமை மீறலும், ஐக்கிய…
இந்தியப் பணிப்பெண் மோசமாக நடத்தப்பட்டது குறித்து ஏன் கொந்தளிக்கவில்லை? யு.எஸ்.கேள்வி
துணைத் தூதருக்காக போராடும் இந்தியா அவரது பணிப்பெண்ணை கண்டுகொள்ளாதது ஏன் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியத்துணைத் தூதர் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து 3 பக்க விரிவான விளக்க அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த…
தூதரக பெண் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசு காட்டும் அக்கறை,…
அமெரிக்காவில் இந்திய தூதரக பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட அவமரியாதை செயலுக்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார். டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கருத்து வெளீயிட்டார். தூதரக பெண் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும்…
பிரியங்கா என்னை பொலிஸ் அதிகாரியைப்போல் மிரட்டினார்!- நளினி திடுக்கிடும் பேட்டி!
சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில்…
மக்களவைத் தேர்தல்: தனித்து நின்று வெல்வதே இலக்கு
மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு வெல்வதே இப்போதைய இலக்கு என்று கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். ஆனாலும், கூட்டணி வியூகங்களை அமைக்க தனக்கு அதிகாரம் அளித்து முழு நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி எனவும் அவர் பேசினார். அதிமுக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை…
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சை அருகே உருவாக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விதிமுறைகள் மீறிக் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டிருக்கிறது. தஞ்சை விளார் சாலையில் சுமார் ஓரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள…
தேவயானி மீதான வழக்கை கைவிட இந்தியா வலியுறுத்தல்
சர்ச்சையில் சிக்கியிருக்கும் இந்திய அதிகாரி தேவ்யானி அமெரிக்காவில் தேவயானி கோப்ராகடே மீது தொடுக்கப்பட்ட வழக்கை நிபந்தனை எதுவும் இல்லாமல் உடனடியாக கைவிட இந்தியா வலியுறுத்தியுள்ளது. நியுயார்க்கில் இந்திய கான்சல் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள துணைத் தூதர், தேவயானி கோப்ராகடே கைது செய்யப்பட்ட சர்ச்சை தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுச் செயலர்…
அந்தரங்க பகுதியில் சோதனை: தேவயானியின் கதறல் கடிதம்
அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டதாக துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவ்யானியை அமெரிக்க பொலிசார் கைது செய்ததும், அத்துமீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
அமெரிக்காவில் இந்தியர்கள் மாட்டுவதன் பின்னணி என்ன? ரகசியம் அம்பலம்
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்வதன் பின்னணியில் இருப்பது இந்திய வம்சாவழி அட்டர்னியான பிரீத் பஹாராதான் காரணமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒபாமா அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற போது தென் நியூயார்க் மாவட்ட அரசு வழக்கறிஞராக பஹாரா நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை மட்டுமின்றி உலகை…
பேரறிவாளன் கருணை மனு மீது மறுபரிசீலனை கோரி குடியரசுத் தலைவருக்கு…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் இருவர் குடியரசுத் தலைவர் செயலகத்தில் மனு அளித்துள்ளனர். பேரறிவாளனின் வாக்குமூலம் தொடர்பாக அந்த வழக்கை விசாரித்த, சிபிஐ முன்னாள் அதிகாரி தெரிவித்த கருத்தின் முக்கியத்துவம் கருதி…