வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட தீவிரம்?

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட கர்நாடக பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கர்நாடக பொலிசார் வீரப்பன் கூட்டாளிகள் என முத்திரை குத்தி ஞானபிரகாஷ், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட வீரப்பன்…

நாடே நாசமாப்போச்சு! ஆவேசத்தில் கேஜ்ரிவால்

குடிநீர் வசதி இல்லாதது, மோசமான சாலைகள், பற்றாக்குறை மின் விநியோகம் என அனைத்து அவலங்களுக்குமே இந்த பாழாய்ப்போன அரசியல்தான் காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாக கூறியுள்ளார். டெல்லி சட்டசபையில் கேஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரியது. அதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து…

திருமண வயது: பாமக கோரிக்கைக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் போது, அந்தத் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாமக மத்திய அரசுக்கு கோரிக்கை. வியாழனன்று சென்னையில் நடந்த பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 21…

என்ன செய்யப் போகிறார் மன்மோகன் சிங்?

கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போகிறார் என்கிற செய்தி வெளிவந்ததுமுதலே பிரதமர் பதவி விலகக்கூடும் என்கிற வதந்தி பரவலாகவே தலைநகரப் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை முடிந்தவரை தவிர்க்கும் பிரதமர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் என்பதுதான் அதற்கு…

3600 கோடி ரூபா ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா

முக்கிய பிரமுகவர்களுக்காக 12 நவீன சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க, ஆங்கில இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. லஞ்சப் புகாரின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 360…

டில்லியில் இலவச நீர் விநியோகம் வெற்றி பெறுமா?

டில்லிவாழ் மக்களுக்கு நாளொன்றுக்கு 700 லிட்டர் நீர் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது சாத்தியமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. அங்கு சிறுபான்மை அரசுக்கு தலமையேற்றுள்ள அரவிந்த் கேஜரிவால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அறிவித்த முதல் கொள்கை முடிவில் டில்லி மக்களுக்கு இலவசமாக நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.…

இந்தியாவை சற்று திரும்பி பார்க்கலாமே!

2014ம் ஆண்டை இன்முகத்தோடு அடியெடுத்து வைக்கும் இந்திய மக்களுக்கு எங்களது புத்தாண்டு வாழ்த்துகள். புதிய ஆண்டை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும், தான் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்ப்பது அவனது வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடும் விடயமாகும். அந்த வகையில் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ள நிலையில்…

சிறுவன் நரபலி: அதிர்ச்சியில் உறைந்த கிராமவாசிகள்

சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் சடலம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை அப்பகுதியின் மலை மீது அமைந்துள்ள லக்கன் தேவி கோயிலுக்கு…

டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர்

டெல்லியில் குடும்பம் ஒன்றிற்கு மாதத்திற்கு இலவசமாக 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், ஆம் ஆத்மி…

சமைக்காமல் சீரியல் பார்க்கிறாயா! கணவரின் கண்டிப்பால் மனைவி தீக்குளிப்பு

கடலூர் மாவட்டத்தில் சமையல் செய்யாமல் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்துள்ளார். நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி சீதா. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 21 வயதான சீதா, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில்…

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிப்பு: இலங்கையுடன் மத்திய அரசு பேச…

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவது தமிழக அரசியல் கட்சிகளிடையே கவலையையும், மீனவர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு சுமுகத் தீர்வு காணவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கடந்த 2 நாள்களில் மட்டும் 40 மீனவர்களை இலங்கை…

இந்தியாவின் வேகம்! அதிர்ச்சியில் அமெரிக்கா

இந்திய துணைத்தூதர் தேவயானி கோபகர்டே கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது. தேவயானி கோப்ரகாடே(39) ஐ.எப்.எஸ்., அதிகாரியான இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றினார். கடந்த வாரம் தன் குழந்தையை…

அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு குறைந்த ஊதியம்

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணி புரியும் இந்தியர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகம் அமைத்துள்ள குழு, இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இந்த தகவல்கள் குறித்து விசாரணை…

தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்: – காலிஸ்தான் விடுதலை ஆதரவாளர்…

தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம் என்று  சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும், சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர் திரு. சிம்ரஞ்ஜித் சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடலின் போது தெரிவித்துள்ளார். உரையாடலின் போது தெரிவித்தவை வருமாறு, தமிழீழ விடுதலைப் போராட்டம்…

பிரதமரிடம் சொல்லியும் பயனில்லை: 22 மீனவர்கள் இலங்கை சிறை பிடித்தது

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருவதாகவும், இது வரை 100 க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் வாடுவதாகவும் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் அடுத்த மறுநாளே 22 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில்…

கெஜ்ரிவால் வீட்டில் இன்று பஸ் தொழிலாளர்கள் திரண்டனர்: வேலையை நிரந்தரமாக்க…

புதுடெல்லி, டிச.29–டெல்லி மாநில முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்து இருக்கிறார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த டெல்லியில் அவர் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் தானே டிக்கெட் எடுத்து பதவி ஏற்க வந்தார். முன்பு இதே மைதானத்தில்…

ஊழல் அற்ற ஆட்சி அமுல்படுத்தப்படும்: டெல்லி முதல்வர்

டெல்லியில், இனி ஊழல் அற்ற ஆட்சி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல் உரையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லி மாநிலத்தின் ஏழாவது முதல்வராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல் உரை ஆற்றிய முதல்வர் கெஜ்ரிவால்,…

ஜப்பானை முந்தும் இந்தியா!

இந்தியா உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர்ஸ் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028ல்…

முசபர் நகர் நிவாரண முகாம்களில் 34 குழந்தைகள் மரணம்

முசாபர் நகர் நிவாரண முகாம்களில் குழந்தைகள் பலி செப்டம்பர் மாதம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த, இந்து- முஸ்லிம் கலவரங்களை அடுத்து, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களுக்காக அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் 34 குழந்தைகளாவது இறந்திருப்பார்கள் என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால்…

இரு நாட்டு மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு – சல்மான் குர்ஷித்

இலங்கைச் சிறைகளில் உள்ள மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி, திமுகவின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலுவின் தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் புதுதில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துள்ளனர். மீனவர் பிரச்சனையை…

இலங்கை கடற்படை பிரச்னை: தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் டெல்லி…

சென்னை : பிரதமரை சந்திப்பதற்காக தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் 8 பேர் குழு நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். அவர்களில் 6 பேர் நாகை, 2 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள். முன்னதாக விமான நிலையத்தில் அவர்கள் அளித்த பேட்டி.நாங்கள்…

நேர்மையான அதிகாரிகளுக்கு கேஜரிவால் அழைப்பு

நேர்மையான அதிகாரிகள் கடிதம், குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். தில்லி பிரதேச முதல்வராக சனிக்கிழமை (டிசம்பர் 28) பொறுப்பேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், கெüஷாம்பியில் உள்ள அவருடைய இல்லம் எதிரே வியாழக்கிழமை ஜனதா தர்பார் என்ற…

சீனாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார் போதி தர்மன்

தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார். அங்கு அவர் சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால்…