உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் உண்ணாவிரதம்!
டோக்கியோ: இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகவும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் டோக்கியோ வாழ் இந்தியத் தமிழர்கள் ஞாயிறன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இணைய தளங்கள்…
அனாதை குழந்தைகளின் கல்வி நிதிக்காக, செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்
அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொதுமக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டுநன்கொடை சேகரிக்கிறார். சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் செல்வக்குமார், 32. இவருக்கு, மல்லிகா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், 3, என்ற…
தமிழகத் தீர்மானம் ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அல்ல :…
இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தின் தீர்மானத்தை ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைப்பாடாக கருதமுடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம்…
தமிழகத்தில் புலிகள் இயக்கத்தை தொடங்குவோம்: மாணவ போராட்டக் குழு எச்சரிக்கை
தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு எச்சரித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள். இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்…
இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடத் தடை
சென்னை: "இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக…
தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது இந்திய…
“ஓயாது இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக மாணவர்…
தி.மு.கவிற்குள் உட்பூசல்; அடுத்த தலைவர் யார்?
இந்தியாவின் பிரபல அரசியல் கட்சியான மு.கருணாநிதியின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் தற்போது உட்பூசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு பொருத்தமானவரை தெரிவுசெய்வது தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. தி.மு.கவின் தலைமைத்துவம் தொடர்பில் மு.கருணாநிதியின் புதல்வர்களான…
பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்; ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமெனக்கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து தமிழர்களுக்கு அந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டுவரும் வேளையில் இத்தருணத்தைப் பயன்படுத்தி போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணைக்கு இலங்கையை ஒப்புக்…
ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் தழுவிய அளவில்…
அதிபர் மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முடிவு!
இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, சாலைமறியல், முற்றுகை என பல்வேறு அறவழிகளிலும் கடந்த 20 நாட்களாக போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு எந்தவொரு அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை என தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…
ராஜபக்சேவை தூக்கிலிடு! பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்!
மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை. சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது. ஆம் அனைவரும்…
தமிழகம் முற்றுகை : ஈழத்திற்காக பொங்கியெழும் மாணவர்கள்!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை, தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுவையில் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டத்திற்கு இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு…
ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை; சோனியாவின் அரசியல் பழிவாங்கல்…
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள பயண முகவர் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச் சலுகையின் மூலம் வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் …
தமிழீழம் ஒன்றே தீர்வு, தமிழகத்தில் வெடித்துள்ள மாணவர் புரட்சி!
தமிழகம் எங்கும் மாணவர்களின் எழுச்சி போராட்டம் நடந்து வருகிறது. வெகுண்டெழுந்த மாணவர்களை அடக்க முடியாமல் தவிக்கிறார்கள் காவல் துறையினர். "தனித் தமிழ் ஈழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். அதை செய்ய உலக நாடுகளே முன்னே, வாழத் துடிக்கும் ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு நடத்து. அதில் தனித்…
மயங்கி சுருண்டு விழுந்தும், தனி ஈழம் வேண்டும் என உச்சரித்த…
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி சேலத்தில் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில்…
இந்திய மத்திய அரசில் இருந்து திமுக விலகல்; கருணாநிதி அறிவிப்பு
சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக உடனடியாக விலகிக்கொள்வதாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இன்று அறிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா…
சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!
சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி…
ஒருங்கிணையும் மாணவர்கள் : ஈழத்திற்காக வலுப்பெறும் போராட்டம்
சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியலை துளியும் அண்டவிடாமல் தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வழியுறுத்தியும், சென்னை…
தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்ட சிங்கள புத்த பிக்குகள்
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு…
‘சர்வதேச விசாரணை இல்லாவிட்டால் மத்திய அரசில் தொடரமாட்டோம்’ – கருணாநிதி
ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை Read More
கலாட்டா கல்யாணம்! நடிகர் விஜய் சுவர் ஏறிகுதித்து தப்பி ஓட்டம்!
புதன்கிழமை காலை 9 மணிக்கே நடிகர் விஜய் வருவார் என்று விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்களுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்திற்குள் பத்திரிகை மீடியாக்கள் தவிர 700 பேர்களுக்கு மட்டுமே பாஸ்…
நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: நடிகர் சிம்பு…
சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம்…
புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம் – மாணவர்களை மிரட்டிய…
'இலங்கையில் நடந்தது இன படுகொலையே... ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர். ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி 'எவனோ எங்கயோ செத்தான்னா…