பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெர்சே: தேர்தலில் அமைதிகாக்கும் உறுதிமொழியா, அதற்கு வேறு இடம் செல்லுங்கள்
வரும் தேர்தலில் அமைதிகாக்க உறுதிகூறும் ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும் என்று முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அசிஸ் இப்ராகிம் விடுத்துள்ள கோரிக்கையை பெர்சே இயக்கக்குழு நிராகரித்துள்ளது. ஏனென்றால், தேர்தல்கள் அமைதியாக நடப்பதைத்தான் பெர்சே என்றுமே வலியுறுத்தி வந்திருக்கிறது என்று அக்குழு கூறிற்று. எனவே, துங்கு அசிஸ் தேர்தலில்…
விதிமுறைகள் மீறல் : பெர்சே பட்டியலில் சிலாங்கூரும் சேர்ந்துள்ளது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மீறியுள்ளதாகக் கூறப்படும் பல பராமரிப்பு அரசாங்க விதிமுறைகளை பெர்சே பட்டியலிட்டுள்ளது. அவற்றுள் : -நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 4ம் தேதி மந்திரி புசார் காலித் இப்ராஹிம் மாநில அரசு ஊழியர்களுக்கு 300…
பெர்சே: இரண்டு தரப்பும் ‘நேரடியாக’ தேர்தல் கொள்கை அறிக்கைகளை சமர்பிக்க…
தொலைக்காட்சியில் முக்கியமான நேரத்தில் அரசியல் களத்தில் இரு புறமும் உள்ள தரப்புக்கள் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கைகளைச் சமர்பிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். அந்த நிகழ்ச்சியை சுயேச்சை அனுசரணையாளர் ஒருவர் வழி நடத்தலாம் என அவர் சொன்னார். "அது…
பெர்சே 2.0 செயலக அலுவலகம் கொள்ளையிடப்பட்டது
பெட்டாலிங் ஜெயாவில் பெர்சே 2.0 செயலக அலுவலகம் இன்று காலையில் கொள்ளையிடப்பட்டது. அந்தச் சம்பவத்தில் 600 ரிங்கிட் ரொக்கமும், கைத்தொலைபேசிகளும் இலக்கவியல் கேமிராக்களும் குரல் பதிவு சாதனம் ஒன்றும் திருடப்பட்டுள்ளன. அந்தத் திருட்டுச் சம்பவத்திற்கு 'அரசியல் நோக்கம் காரணமாக இருக்க முடியாது' என சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும்…
தவறு செய்த போலீஸ்காரர்களை அடையாளம் காண முடியவில்லை என்கிறார் முன்னாள்…
பெர்சே 3.0 பேரணியின் போது தமக்குக் காட்டப்பட்ட 10 வீடியோக்களை பல முறை பார்த்த போதும் அவற்றிலிருந்து போலீசார் முரட்டுத்தனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு போலீஸ் அதிகாரியைக் கூட முன்னாள் டாங் வாங்கி ஒசிபிடி முகமட் சுல்கார்னெயின் அப்துல் ரஹ்மானால் அடையாளம் காட்ட முடியவில்லை. "உதவியாளர்கள் தொடக்கம்…
தொல்லை கொடுப்பதை உடனே நிறுத்துக: பெர்சே வலியுறுத்து
பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்கள் தங்களில் எண்மர் விமான நிலையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் “தேவையில்லாமல் நிறுத்தப்பட்டு தங்கள் பயணம் தாமதப்படுத்தப்பட்டதை”க் கண்டித்துள்ளனர். அதன் தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட்டுக்கும் திறந்த மடல் ஒன்றை எழுதிய அவர்கள், அதில்…
‘பெர்சே கேள்வியில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை’
ஜோகூர் பாருவில் உள்ள SMK Aminuddin Baki பள்ளிக்கூடம், நன்னெறிக் கல்வி பாடத்துக்கான த்னது எஸ்பிஎம் சோதனை தேர்வு வினாத்தாளில் பெர்சே 3.0 பேரணியை சட்ட விரோதமானது என வருணிக்கும் படம் ஒன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து தான் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. "நாங்கள் அந்த…
தேர்தல் சீரமைப்பை நினைவுபடுத்த ‘ரோக்’ இசை நிகழ்ச்சி; பெர்சே நடத்தும்
தூய்மையான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக பூர்த்தி Read More
சுஹாகாமின் பெர்சே விசாரணையில் ‘போலீஸ் வீடியோ’ காண்பிக்கப்பட்டது
நேற்று மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) பொது விசாரணையில் பெர்சே 3.0 பேரணியில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வீடியோ படமொன்று திரையிடப்பட்டது. விசாரணைக் குழுவின் செயலக உறுப்பினர் ஒருவர், அது போலீஸ் வழங்கிய வீடியோ படம் என்றார். விசாரணைக் குழுத் தலைவர் காவ் லேக் டீ (வலம்) அது போலீசாரின்…
பெர்சே ஆதரவாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன
சட்ட விரோதமாகக் கூடியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவருடைய ஆணையை மீறியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து 21 பேரை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு இருப்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறி விட்டதாக அது தீர்ப்பளித்தது. 2008ம் ஆண்டு பெர்சே-க்கு…
முதுநிலை போலீஸ் அதிகாரி: பெர்சே 3.0 இன் போது அடிக்கப்பட்டது…
பெர்சே 3.0ன் போது ஆர்ப்பாட்டக்காரர்களையும் ஊடகவியலாளர்களையும் காயப்படுத்தியதாக கூறப்படும் Read More
அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர்…
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே எனப்படும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தில் தாம் வகிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள எண்ணியுள்ளதாக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நிதித் துறைச் செய்திகளை வெளியிடும் பூளும்பர்க் துணைக்கோளத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் அவர் அதனைக் கூறியுள்ளார். வர்த்தக,…
‘பெர்சே 3.0ன் போது பத்திரிக்கையாளர்கள் தங்களைப் போர்க்களப் பகுதிக்குள் நிறுத்திக்…
தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி அண்மையில் நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியின் போது ஊடகவியலாளர்கள் போலீஸ்காரர்கள் அடங்கிய கும்பல்களினால் அடிக்கப்பட்ட சம்பவங்களுக்கு பத்திரிக்கையாளர்களுடைய நடத்தையும் காரணம் என போலீஸ் இன்று கூறிக் கொண்டது. "வழிகாட்டிகளின் கீழ் செய்திகளைச் சேகரிக்கும் போது அவர்கள் தங்களைப் போர்க்களப் பகுதிக்குள் நிறுத்திக் கொள்ளக் கூடாது.…
தி ஸ்டார் படப் பிடிப்பாளர்: “படங்களை அழிக்குமாறு போலீஸ்காரர்கள் என்னை…
போலீஸ்காரர்கள் குழு ஒன்று தம்மைச் சூழ்ந்து கொண்டு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் அதிகாரிகள் அடிப்பதைக் காட்டும் படங்களை தமது கேமிராவின் நினைவு கார்டிலிருந்து அழிக்குமாறு கட்டாயப்படுத்திய போது தமது பாதுகாப்பு குறித்து மிகவும் அஞ்சியதாக முக்கிய ஆங்கில நாளேடு ஒன்றின் படப் பிடிப்பாளர் கூறியிருக்கிறார். "அவர்களில் சிலர் என்னைச்…
பெர்சே: இசி தீர்வு காண வேண்டும், சாக்குப்போக்கு கூறக்கூடாது
தேர்தல் சீர்திருத்த போராட்டக் குழு பெர்சே தேர்தல் வாக்காளர் பட்டியலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தேர்தல் ஆணையம் (இசி) தீர்வு காண வேண்டுமே தவிர சாக்குப்போக்கு கூறக்கூடாது என்று அந்த ஆணையத்தை கடிந்துகொண்டது. "தேர்தல் மோசடி பற்றிய எடுத்துக்காட்டுகள் பணியாளர்களின் தவறுகள் என்றும், எப்போதாவது ஒரு முறை ஏற்படும்…
லிம்:பெர்சேமீது எல்லாத் தாக்குதலையும் பிஎன் அரசு நிறுத்த வேண்டும்
செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்து பிஎன் அரசு துப்புரவான,நியாயமான தேர்தலுக்காக போராடும் கூட்டணி(பெர்சே)மீது எல்லாத் தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். “(உள்துறை அமைச்சர்)ஹிஷாமுடின் உசேனுன் பிஎன் அரசும் விவேகமாகவும் நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடந்து கொள்ள…
பெர்சே வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள பாக் சமட்டும் வேறு ஐவரும்…
தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டும் பெர்சே 2.0 இயக்கக்குழுவைச் சேர்ந்த மேலும் ஐவரும், தங்கள் சகாக்கள் 10 பேருக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுச் செய்திருக்கிறார்கள். அந்த ஐவர், இயோ போ, ஹிஷாமுடின் முகம்மட் ரயிஸ், அஹ்மட் ஷுக்ரி ச்சே ரஸாப்,…
பெர்சே 3.0: மசீச தலைவர் கியனுக்கு எதிராக வழக்கு
வரலாற்று மலாக்கா மாநகராட்சி மன்றம் கடந்த ஏப்ரல் 28 இல் பெர்சே 3.0 டாத்தாரான் பலவான் மெகாமாலில் நடத்திய பேரணியால் அம்மன்றத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக மசீச வனித்தா தலைவர் கியன் சிட் ஹார் மீது வழக்குத்தொடுத்துள்ளது. இன்று மலாக்கா செசன்ஸ் நீதிமன்றம் இவ்வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 15 இல்…
பெர்சே 3.0 சாட்சி: காயமடைந்த மாது ஒருவரை போலீசார் ‘உதைத்தனர்’
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைமையகக் கட்டிடத்தில் உள்ள சிஐஎம்பி வங்கி கிளையில் "தரையில் விழுந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த" இளம் மாது ஒருவரை போலீசார் 'உதைத்தனர். அவருக்கு ஏற்கனவே கையில் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று…
அம்பிகாவுக்கு கொலை மிரட்டல் : நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குவதேன்?
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதேன் எனக் கூறி 50 அரசுசார அமைப்புகளை உள்ளடக்கிய WargaAMAN இயக்கத்தின் பிரதிநிதிகள் இன்று நண்பகல் 12. 30 மணி அளவில் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு முன்பு ஒன்றுகூடி…
பெர்சே 3.0 மீதான சுஹாக்காம் விசாரணை ஜுலை 5ல் தொடங்குகிறது
ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியின் போது அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக பலத்தைப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுவது மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் ஜுலை 5ம் தேதி தனது சொந்த விசாரணையைத் தொடங்கும். அந்தப் பேரணி தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களை சுஹாக்காம்…
அம்பிகாவை ‘தூக்கிலிட’ விரும்பும் எம்பிமீது போலீஸ் புகார்
அண்மையில் பேரணிக்கு ஏற்பாடு செய்ததற்காக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை தூக்கிலிட வேண்டும் என்று கூறிய ஸ்ரீ காடிங் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் அசீசுக்கு எதிராக டிஏபி எம்பிகள் போலீசில் புகார் செய்வார்கள். இன்று நாடாளுமன்ற வளாகத்தில், செய்தியாளர் கூட்டமொன்றில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம்…
பெர்சே ஒட்டக்காரர்கள் டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் ‘ஊடுருவினர்’
இன்று டாத்தாரான் மெர்தேக்காவுக்குச் செல்லும் எல்லா சாலைகளிலும் தடுப்புக்கள் போடப்பட்டிருந்தன. காரணம் இன்னொரு பெர்சே பேரணி அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சதுக்கம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கேஎல் நெடுந்தூர ஒட்டத்துக்கு இறுதிக் கோடாக பயன்படுத்தப்பட்டதே அதற்குக் காரணமாகும். இருந்தாலும் அந்த நிகழ்வு பெர்சே ஆதரவாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் அதனை…