பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கர்பாலுக்கு 15,000 க்கு மேற்பட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்
மலேசியாவின் பெருமைமிக்க மகன் கர்பாலுக்கு மலேசியர்கள் தேவான் ஸ்ரீ பினங்கில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அரச மரியாதையுடனான சடங்கில் கலந்து கொண்டு தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்தினர். அதன் பின்னர், பிற்பகல் மணி 1.00 அளவில் அவரது உடல் புக்கிட் கந்துங் சீன மின்சுடலை மையத்திற்கு…
பினாங்கு பவன வீதிக்கு கர்பால் பெயர் சூட்டப்படும்
கடந்த வியாழக்கிழமை காலஞ்சென்ற புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்கை கௌரவிக்கும் பொருட்டு ஜெலுத்தோங்கிலுள்ள மக்கள் உலாவும் பகுதிக்கு பெர்சியாரான் கர்பால் என்று பெயர் இடப்படும். மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இதனை இன்று அறிவித்தார். ஜாலான் உத்தாமாவிலுள்ள கர்பாலின் இல்லத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய…
கர்பாலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் சாமிவேலு
நேற்று அதிகாலையில் சாலை விபத்தில் மரணமுற்ற நாட்டின் மூத்த அரசியல்வாதி கல்பாலுக்கு இன்று மாலை (ஏப்ரல் 18 ) முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தமது இறுதி மரியாதையைச் செலுத்த பினாங்கில் கர்பால் சிங்கின் இல்லத்தை சென்றடைந்த சாமிவேலுவை பினாங்கின் முதலமைச்சர் லிம் குவான்…
For Karpal, no going out the back door
INTERVIEW by Malaysiakini 6 days ago. Nearly 30 years on from one of the first of many threats on his life, Karpal Singh still refuses to slip quietly out the back door.Then, he was urged…
கர்பால்: இன, சமய அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி
அனைத்து இன மற்றும் சமய அடிப்படையிலான அரசியல் கட்சிகள் அல்லது மன்றங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது அவை எவ்வித வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்துவிடப்பட வேண்டும் என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். "அனைத்து இனவாதக் கட்சிகளின், வருந்தும் வகையில் பாஸ் உட்பட, பதிவுகள்…
கர்பால்: அரசியல்வாதிகளுக்கு எதிராக ஐஎஸ்எ பயன்படுத்தப்படாது, அப்போதும் சொன்னார்கள்
அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமுதாயத்தினர்ஆகியோருக்கு எதிராகத் தடுப்புக் காவல் பயன்படுத்தப்படாது என்று 1960 ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) இயற்றப்பட்ட போது வாக்குறுதி அளித்திருந்தனர் என்று டிஎபியின் தலைவர் கர்பால் சிங் நினைவு கூர்ந்தார். அந்த வாக்குறுதியை அளித்தவர் அப்துல் ரசாக் ஹுசேன், அப்போதைய துணைப்…
கர்பால்: வயதாவதற்கு முன்பு புத்ரா ஜெயாவை வெற்றி கொள்வோம்
வயதாகிக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என தாம் நம்புவதாக டிஎபியின் தலைவர் கர்பால் சிங் கூறினார். இன்று கோலாலம்பூரில் நடைபெறும் கட்சியின் சிறப்பு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய கர்பால், பக்கத்தான் ரக்யாட் அடுத்தப் பொதுத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி…
Karpal: Federal Court ruling grammatically wrong
A 2007 Federal Court ruling allowing for unilateral conversion of a child to Islam was “grammatically wrong”, DAP national chairperson Karpal Singh said today.Karpal, who is also a lawyer, said that the court’s ruling was…
கர்பால்: மாநிலச் சட்டமன்ற இடங்கள் இரட்டைப் படை எண்களாக இருப்பதை…
எட்டு மாநிலங்களில் தொங்கு சட்டமன்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அவற்றில் உள்ள மொத்த இடங்கள் இரட்டைப் படை எண்களாக இருப்பதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். இவ்வாண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் தேர்தல் தொகுதி எல்லைகள் மறு நிர்ணயத்தின் போது இரட்டைப்…
‘பக்காத்தான் நாடாளுமன்ற பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கைப் புறக்கணிக்காது’
பக்காத்தான் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) 13வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணிக்க மாட்டார்கள். ஜுன் 24 நாடாளுமன்றத்தில் டிஏபி, பிகேஆர், பாஸ் ஆகியவற்றைச் சேர்ந்த எதிரணி எம்பி-க்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக கர்பால் சொன்னார். "எனக்குத் தெரிந்த வரையில் பிகேஆர் ஆலோசகர்…
கர்பால்: செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
மேலவை உறுப்பினர்களும் (செனட்டர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்கிறார் டிஏபி தலைவர் கர்பால் சிங். இதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர கர்பால் ஆலோசிக்கிறார். இப்போது மாநில அரசாங்கள் செனட்டர்களை நியமனம் செய்கின்றன. “அவர்கள் மாநில வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இனி, நியமனங்களே இருக்கக் கூடாது. “பிஎன் முடியாது…
முன்னாள் நீதிபதியின் உரைமீது போலீஸ் விசாரணை தொடங்கியது
முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லாவின் உரைக்கு எதிராக செய்யப்பட்ட புகார்கள்மீது டாங் வாங்கி போலீஸ் நிலையம் விசாரணையைத் தொடக்கியுள்ளது. விசாரணை அதிகாரி ஒருவர், முன்னாள் நீதிபதி உரையாற்றிய நிகழ்வில் செய்திசேகரிக்கச் சென்ற மலேசியாகினி செய்தியாளரையும் தொடர்பு கொண்டார். அவரது உரைக்கு எதிராக ஆகக் கடைசியாக…
கர்பால்: பிஎன் பக்காத்தானில் சேர்வது நன்றாக இருக்கும்
டிஏபி, பிஎன்னில் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அதன் தலைவர் கர்பால் சிங், வேண்டுமானால் பக்காத்தானில் சேர்வது பற்றி பிஎன் ஆலோசிக்கலாம் என்று கிண்டலடித்தார். “அப்படி (பிஎன்னில் சேர) முடிவு செய்யப்பட்டால் டிஏபி-யைவிட்டு முதலில் வெளியேறுவது நானாகத்தான் இருப்பேன். நீங்கள் அனைவருமே நான் சொல்வதை ஒப்புக்கொள்வீர்கள்…
டிஏபி: பிகேஆர்-பாஸ் சுங்கை ஆச்சே போட்டி துரதிர்ஷ்டமானது
சுங்கை ஆச்சேயில் பாஸ் கட்சியும் பிகேஆர் கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது 'துரதிர்ஷ்டமானது' என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். விரைவில் அந்த விவகாரம் தீர்க்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க பொதுத் தேர்தலுக்குப் பின்னர் டிஏபி, பாஸ்,…
ஜுய் மெங்: கர்பால் குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை வெளிப்படையாக ஆதரித்துள்ளது குறித்தும் தமக்கு எதிரான விசாரணையைத் தொடங்குமாறு பிகேஆர் தலைமைத்துவத்தை கேட்டுக் கொண்டது குறித்தும் தாம் அவர் மீது 'மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக' ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங்…
ஜோகூரில் பிகேஆர் கட்சியுடன் டிஏபி நடத்தும் போராட்டத்தில் கர்பால், பூ-வை…
ஜோகூரில் டிஏபி-க்கு எதிராக அந்த மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்த மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துள்ளார். ஜோகூரில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்புக்கு…
கர்பால் : பினாங்கு மக்கள் பிஎன்-னை நிராகரிப்பது தெளிவாகி விட்டது
பினாங்கில் நேற்று நடைபெற்ற பிஎன் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது பிஎன் -னுக்குத் தயாரா என பினாங்கு மக்களைக் கேட்ட பிரதமர் நஜிப் ரசாக்கை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார். நஜிப் எழுப்பிய கேள்விக்கு கூட்டத்தினர் அளித்த பதில் பினாங்கு மக்கள் பிஎன் -னை…
நிக் அஜிஸ்-கர்பால் சந்திப்பில் ‘அல்லாஹ்’ பிரச்னை விவாதிக்கப்படவில்லை
'அல்லாஹ்' பிரச்னை மீது பாஸ் Syura மன்ற செய்த முடிவை டிஏபி தலைமைத்துவம் உட்பட முஸ்லிம் அல்லாதார் நல்ல முறையில் எடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறுவது தவறு என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். அந்த வகையில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்த அறிக்கை…
‘அல்லாஹ்’ சர்ச்சை: கர்பால் லிம்-மிற்கு ஆதரவு அளிக்கிறார்
கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கேட்டுக் கொண்டிருப்பதை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துப் பேசியிருக்கிறார். தலைமுறை தலைமுறையாக அந்த சொல் பயன்படுத்தபட்டு வரும் சபா, சரவாக் கிறிஸ்துவர்களை கருத்தில்…
கர்பாலுக்கு ரிம50 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு
அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா, அவதூறு வழக்கு ஒன்றில் குற்றவாளியென தீர்மானிக்கப்பட்டு டிஏபி தலைவர் கர்பால் சிங்குக்கு இழப்பீடாகவும் செலவுத்தொகையாகவும் ரிம70,000 கொடுக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குமுன், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், கர்பால் அங்கு செல்லவில்லை…
கர்பால்: கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயத்தை பாஸ் தெளிவுபடுத்த வேண்டும்
கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயம் தொடர்பான துணைச் சட்டம் மீது பாஸ் கட்சி நிலையை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என டிஏபி தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். கோத்தா பாருவில் முஸ்லிம் அல்லாத பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆண்களுடைய முடியைத்…
பினாங்கு, தாமான் மாங்கிஸ் நிலத்தை விற்க முடியும் என்கிறார் கர்பால்
ஜாலான் ஜைனல் அபிடின் தாமான் மாங்கிஸ் நிலப் பட்டா வேறு எந்தத் தரப்புக்கும் மாற்றி விடப்பட மாட்டாது என்ற நிபந்தனையுடன் பினாங்கு அரசாங்கம் மாநில பிஎன் -னுக்கு விற்க முடியும். அந்த நிலத்துக்கான ஏலத்தில் வெற்றி பெற்ற Kuala Lumpur International Dental Centre (KLIDC) அதற்கு ஆட்சேபம்…
கர்பால்: நான் கூறியது தேசநிந்தனையானது என்று பொருள்படாது
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மாநில ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் தாம் கூறியது தேசநிந்தனைக்கு ஒப்பானதாகாது என்று மூத்த வழக்குரைஞர் கர்பால் சிங் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். "நான் சுல்தானின் தனிச்சிறப்புரிமை மீது கேள்வி எழுப்பவில்லை, அவர் நடந்து கொண்ட செயல்முறையைத்தான்", என்று…