பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பினாங்கு பக்காத்தான் தேர்தல் வேட்பாளர்கள் எம்ஏசிசி-யிடம் புகார் செய்தனர்
பினாங்கில் 13வது பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட பத்து பக்காத்தான் ராக்யாட் வேட்பாளர்கள் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். அவர்களில் எழுவர் பினாங்குத் தீவிலும் மூவர் தலைநிலத்திலும் தேர்தலில் போட்டியிட்டவர்கள் என அவர்களுடைய பேச்சாளரும் பாயான் பாரு…
எம்ஏசிசி, Global Witness எனப்படும் அமைப்பு கூறுவது மீது ‘உரிய…
எம்ஏசிசி என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை Global Witness எனப்படும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் மீது 'உரிய நடவடிக்கை' எடுக்கும். சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டின் உறவினர்கள் எனக் கூறப்பட்டவர்கள் திரைக்குப் பின்னால் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் பற்றி அந்த அமைப்பு…
வாக்குகளை வாங்குவதற்கு எம்ஏசிசி ‘அங்கீகாரம்’ அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது
ஊழல் மீதான 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்துக்கு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியுள்ள விளக்கம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை அவசியம் மறுக்க வேண்டும். பிப்ரவரி 13ம் தேதி சின் சியூ நாளேட்டில் வெளியான முதல் பக்கத் தலைப்புச் செய்தி இது: "தேர்தல்…
தேர்தல் வேட்பாளர் ஆய்வு முடிவுகளைக் கசியவிடவில்லை என எம்ஏசிசி கூறுகிறது
சாத்தியமான தேர்தல் வேட்பாளர்கள் பற்றிய தனது தொடக்க ஆய்வு முடிவுகள் வெளியில் கசிந்ததற்குத் தான் காரணம் எனச் சொல்லப்படுவதை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மறுத்துள்ளது. அந்த ஆய்வில் இரண்டு கூட்டரசு அமைச்சர்கள், ஒரு மந்திரி புசார், ஒரு முதலமைச்சர் ஆகியோர் தோல்வி கண்டுள்ளதாக பல…
பினாங்கு துணை முதலமைச்சர் ஒருவருடைய உதவியாளரை எம்ஏசிசி கைது செய்துள்ளது
பினாங்கு துணை முதலமைச்சர்களில் ஒருவருடைய உதவியாளரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஊழல் எனக் கூறப்படுவதின் தொடர்பில் கைது செய்துள்ளது. ஜனவரி மூன்றாம் தேதி சோதனை ஒன்றின் போது எம்ஏசிசி கைது செய்த மூன்று தனிநபர்களில் அந்த உதவியாளரும் ஒருவர் எனத் தெரிகிறது. அந்த மூவரில்…
தீபக் இந்த வாரம் எம்ஏசிசி-யைச் சந்திக்கிறார்
வணிகரான தீபக் ஜெய்கிஷன் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புத்ராஜெயா அலுவலகத்துக்கு இந்த வாரத்துக்குள் செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று அந்தச் சந்திப்பு நிகழ்வதாக இருந்தது ஆனால் எம்ஏசிசி-க்கு தம்மை வரச் சொன்ன அதிகாரிக்கு மற்ற வேலைகள் இருந்தன என தீபக் சொன்னார். "ஆகவே…
‘வருமானத்துக்கு மேல் வாழ்கின்றவர்களை புலனாய்வு செய்யுங்கள்’
தங்கள் வருமானத்துக்கு மேல் ஆடம்பரமாக வாழ்கின்றவர்களை விசாரிப்பதற்கு அனுமதிக்கும் பொருட்டு " அனுமான " சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது. எம்ஏசிசி சட்டத்துக்கான திருத்தத்தின் ஒரு பகுதியாக அந்த விஷயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என எம்ஏசிசி நடவடிக்கை…
எம்ஏசிசி புதிய தகவல் கிடைத்தால் பாலாமீதான விசாரணையை மீண்டும் தொடங்கும்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தனியார் துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியம் விவகாரம் மீதான Read More
போலீஸ், MACC முரட்டுத்தனத்தை ஆட்சேபித்து அரசு சாரா அமைப்புக்கள் பேரணி
டிசம்பர் மாதம் அனுசரிக்கப்படவிருக்கும் மனித உரிமை தினத்துக்கு முதல் நாள் 30 அரசு சாரா அமைப்புக்களை கொண்ட ஒரு குழு அரசாங்க அமைப்புக்கள் பின்பற்றுவதாகக் கூறப்படும் முரட்டுத்தனப் பண்பாட்டை ஆட்சேபித்து பேரணி ஒன்றைத் திட்டமிட்டுள்ளன. அத்தகையை முரட்டுத்தன பண்பாட்டைக் களைவதற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை என்றும் அந்தக்…
‘மெகா கெண்டூரி’ தொடர்பில் மலாக்கா ‘சிஎம்’மீது எம்ஏசிசி விசாரணை
மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தம் மகனின் திருமண விருந்து ஊழல்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணையைத் தொடக்கியுள்ளது. “நாங்கள் விசாரித்து வருகிறோம்.......எவ்வளவு செலவானது, செலவிட்டது யார் என ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருகிறோம்”, என எம்ஏசிசி துணைத் தலைவர் (நடவடிக்கை) முகம்மட் ஷுக்ரி அப்துல் இன்று கோலாலம்பூரில்…
வல்லுநர்கள்: எம்ஏசிசி நடைமுறைகளே தவறானது, சட்டத்தில் அல்ல
ஊழல் அரசியல்வாதிகளை பிடிப்பதற்கு தான் திறமையாக இயங்குவதற்கு சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுவதை சட்ட நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. நடப்புச் சட்டங்களில் காணப்படும் 'சில பழைய விதிகள்' தனக்குத் தடையாக இருப்பதாக எம்ஏசிசி சொன்னதாக ஊழல் மீதான…
‘மெகா கெண்டூரி’ குறித்து எம்ஏசிசி-இல் பக்காத்தான் புகார்
மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தமின் மகன் திருமணத்தில் அதிகாரத்திலும் அரசுப் Read More
எம்பி: முதலில் ‘அவரை’ நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்; அது முடிவு செய்யட்டும்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), ஆதாரங்கள் ஏற்புடையனவா என்பதை நீதிமன்றத்தின் Read More
‘பழைய சட்டம்’ ‘பணக்காரத் தலைவர்’ மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுப்பதைத்…
மாநிலம் ஒன்றின் பணக்காரத் தலைவர்' சம்பந்தப்பட்ட ஊழல்கள் எனக் கூறப்படும் விஷயங்கள் மீது எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்துவதற்கு சட்ட விதிகள் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பாஸ் குபாங் கெரியான் எம்பி சலாஹுடின் அயூப் கூறியிருக்கிறார். ஊழல் மீதான நாடாளுமன்றச் சிறப்புக்…
“மூத்த அரசியல்வாதி சம்பந்தப்பட்ட கையூட்டுக்கள்”
பிகேஆர் ஆதரவு அரசு சாரா அமைப்பான Solidarity Anak Muda Malaysia ( SAMM ) நேற்று ஒர் அரசாங்கத் துறையும் உயர் நிலை அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் சம்பந்தப்பட்ட 'கையூட்டுக்கள்' என சந்தேகிக்கப்படும் விவகாரம் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஆவண ஆதாரங்களை…
எம்ஏசிசி: கையூட்டு தப்பில்லை எனத் தனியார் துறையில் சிலர் கருதுகிறார்கள்
தனியார் துறையில் சிலர் கையூட்டுக் கொடுப்பதை ஒரு குற்றமாகக் கருதவில்லை என்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) உயர் அதிகாரி ஒருவர். அதனால்தான் ஊழல் பற்றிய புகார் செய்வதில் தனியார் துறையிடமிருந்து போதுமான ஆதரவு கிடைப்பதில்லை என்று அதன் துணைத் தலைமை ஆணையர் சுதினா சூட்டன்(வலம்) கூறினார். “அரசுத்துறையில்தான் ஊழலுக்காக…
போலீஸ் அம்பாங் எல்ஆர்டி விவகாரத்தை எம்ஏசிசி-க்கு அனுப்புகிறது
அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட அதிகார அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கடந்த வெள்ளிக் கிழமை போலீஸில் புகார் செய்துள்ள போதிலும் அந்த விவகாரத்தை போலீசார் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு…
தியோ, அவரது உதவியாளர் மீது எம்ஏசிசி-யில் புகார் செய்யப்பட்டது
செர்டாங் எம்பி தியோ நீ சிங்-கின் உதவியாளர் 14,500 ரிங்கிட் வரையில் கையூட்டு பெற்றுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் தியோவுக்கும் அவரது உதவியாளருக்கும் எதிராக நிபோங் திபால் எம்பி தான் தீ பெங் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். "கடந்த பிப்ரவரி மாதம் இன்னொரு…
சிலாங்கூர் அரசுக்கு எதிராக ம.இ.கா எம்எசிசியிடம் புகாரா?
நில விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக எம்.ஏ.சி.சி யிடம் புகார் கொடுத்தன் வழி, ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்பு வாரியத்திடம் புகார் எப்படி வழங்குவது என்பனை ம.இ.கா இளைஞர் பகுதி தெரிந்துகொண்டுள்ளது. அதனை அறிந்து கொள்ளவே அதற்கு 55 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆக, சமூகத்திற்குத் தேவையான, மற்றும் உண்மையான…
எம்பி-க்கு விலைபேசும் வீடியோமீது எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க ஜிங்கா13 வலியுறுத்து
மாற்றரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ கையூட்டுக் கொடுக்கும் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் அதன்மீது நடவடிக்கை எடுக்காதிருப்பதை பிகேஆர் தொடர்புள்ள ஊழல் கண்காணிப்பு அமைப்பான ஜிங்கா 13 கண்டித்துள்ளது. ஷா ஆலம் பாஸ் எம்பி காலிட் சமட் “வெறுக்கத்தக்க ஒரு செயலைக்” காண்பிக்கும் வீடியோ…
கையூட்டுக் கொடுப்போர் கறுப்புப்பட்டியலிடுவதை டிஐ-எம் ஆதரிக்கிறது
கையூட்டுக் கொடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டும் நிறுவனங்களின் பெயர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதென்ற மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் முடிவை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) வரவேற்கிறது. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை டிஐ-எம் தலைவர் பால் லோ நேற்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார். ஊழல்கள்மீதான…
அமைச்சர்கள் தங்கள் குடும்ப விண்ணப்பங்கள் பற்றி அறிவிக்க வேண்டும் என…
அமைச்சர்களுடைய குடும்பங்கள் அரசாங்கக் குத்தகைகள் அல்லது எளிய கடன்களுக்கு விண்ணப்பிக்கும் Read More
எம்ஏசிசி: என்எப்சி ஒப்பந்தம் மற்றும் கடனளிப்பில் ஷரிசாட் சம்பந்தப்படவில்லை
முன்னாள் மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலிலுக்கு, பல-மில்லியன்-ரிங்கிட் பெறும் நேசனல் ஃபீட்லோட் திட்டம் அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டதில் எவ்விதத் தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “அந்நிறுவனத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதிலும் ரிம250மில்லியன் கடன் வழங்கப்பட்டதிலும் ஷரிசாட் சம்பந்தப்படவில்லை என்பது எங்களின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது”.மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)…