பசுமை ஊர்வலத்தினர் பிரதமருக்காக டாத்தாரான் மெர்தேக்காவில் காத்திருப்பர்

லினாஸ் எதிர்ப்பு பசுமை நடையை ஏற்பாடு செய்துள்ளவர் அதன் திட்டத்தில் சிறிய மாற்றத்தைச் செய்துள்ளார். பசுமை ஊர்வலத்தினர் 300 கிலோமீட்டர் தொலைவை 14 நாட்களில் கடந்த பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க டாத்தாரான் மெர்தேக்காவை ஞாயிற்றுக் கிழமை அடைந்ததும் அங்கு முகாம்களை அமைத்துக் கொள்வர். அடுத்த நாள் காலை தங்களைப்…

பெட்ரோலியத் தொகைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும்

தீவகற்ப மலேசியாவில் கிழக்குக் கரை மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்குவது மீது நியாயமான, வெளிப்படையான ஆய்வை மேற்கொள்வதற்குச் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க கூட்டரசு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று விடுத்த அறிக்கை அந்தத் தகவலை வெளியிட்டது. அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை…

அரசாங்கத்தில் தொடர்ச்சி இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு நஜிப் சீனர் அமைப்புக்களுக்கு வேண்டுகோள்

அரசாங்கத்தை தேர்வு செய்வதில் தொடர்ச்சி முக்கியம் என்பதை மக்களுக்கு விளங்க வைப்பதற்கு உதவுமாறு சீனர் அமைப்புக்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "அமெரிக்க மக்கள் உறுதியற்ற நிலையைக் காட்டிலும் தொடர்ச்சி முக்கியம் எனக் கருதியதால் அவர்கள் அதிபர் ஒபாமாவை மீண்டும் தேர்வு செய்தனர்," என அவர்…

‘பிரச்னையை ஏற்படுத்திய பிஎன்; இப்போது அதனைத் தீர்க்கப் போவதாக பாசாங்கு…

உங்கள் கருத்து: "நீங்கள் இந்தியர்களிடமிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டு பின்னர் அதனை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என வாக்குறுதி அளிப்பது அடுத்து அதற்காக இந்தியர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் !" பிரதமர்: சிலாங்கூரை பிஎன் வென்றால் பத்துமலை "கொண்டோ" ரத்துச் செய்யப்படும் சின்ன அரக்கன்: சிலாங்கூர் பிஎன் ஆட்சியில்…

வாக்குகள் யாசிக்க தந்தையைப் பின்பற்றும் தனயன்

 -ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், நவம்பர் 9, 2012. நாட்டின் பொதுத்தேர்தல் எந்தநேரத்திலும் நடைபெறலாம். அரசியல் தலைவர்கள், மக்களின் வாக்குகளைப் பெற என்னவெல்லாமோ செய்யலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது. 1974-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. மலேசிய சீனர்களின் வாக்குகள் மிக முக்கிய கட்டத்தை அடைந்த…

இப்போது பிரதமர் ஹிண்ட்ராப்பை சந்திக்க விரும்புகிறார்

இந்திய சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்னைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணும் பொருட்டு தம்முடன் விவாதம் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு ஹிண்ட்ராப் உட்பட இந்திய சமூக அமைப்புக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அழைத்துள்ளார். "இது அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்படும் திறந்த அழைப்பாகும். ஹிண்ட்ராப் மிகவும் வெளிப்படையாக பேசும்…

இந்து வாக்காளர்களுக்கு நஜிப்பின் தீபாவளி ‘அன்புக் கடிதம்’

தீபாவளியையொட்டி சிலாங்கூரில் உள்ள வாக்காளர் பலருக்கு, தீபாவளி வாழ்த்து அட்டைகளும் 1மலேசியா கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளும் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் கையொப்பமிட்ட கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வண்ணமிக்க வாழ்த்து அட்டைகளும் கடிதங்களும் சிலாங்கூரில் உள்ள இந்து வாக்காளர்களைக் குறிவைத்து அனுப்பப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடிதத்தில் வாக்காளரின்…

ஜைட்: “பெக்கானில் போட்டியிட நானே பொருத்தமான வேட்பாளன்”

கித்தா கட்சியின் முன்னாள் தலைவர் ஜைட் இப்ராகிம், பெக்கானில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்துப் போட்டியிட தாமே பொருத்தமான வேட்பாளர் என்று கூறிக்கொள்வது ஏன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதேவேளை, தம்மை அங்கு பக்காத்தான் ரக்யாட் வேட்பாளராக நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார். “சிலர் கூறுவதுபோல்…

முகைதின்: நஜிப்பை எதிர்க்க எத்தனை பேர் வந்தாலும் வரட்டும், அத்தனை…

துணைப் பிரதமர் முகைதின் யாசின், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார். “பிரதமரைப் பொறுத்தவரை வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றிக் கவலை இல்லை. இது தேர்தல். போட்டியிடுவது அவர்களின் விருப்பம்”, என்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார். பார்டி கித்தா…

லிம் கிட் சியாங்: ஊழலை ஒடுக்க நஜிப்புக்கு ஏஇஎஸ் (AES)…

போக்குவரத்து அத்துமீறல்களைக் குறைப்பதற்கு சர்சைக்குரிய ஏஇஎஸ் என்ற இயல்பான அமலாக்க முறை மீது விவாதத்தில் ஈடுபடுவதற்குப் பதில் ஊழலுக்கு அது போன்ற முறை அமலக்கப்பட வேண்டும் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார். "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உண்மையில் ஊழலை எதிர்த்துப்…

ரிம40 மில்லியன் அன்பளிப்பு: பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்

சபா அம்னோவுக்கு அளிக்கப்பட்ட ரிம40 மில்லியன் குறித்து விளக்கம் அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த சட்டத்துறைக்கான பிரதமர் இலாகா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் இதில் சம்பந்தப்பட்டிருந்தவருடன் தொடர்பு கொண்டிருந்த விவகாரத்தில் சிக்கியிருப்பதால், பிரதமர் நஜிப் அந்த அன்பளிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி மூத்த…

பேரவை: அரசாங்க நிறுவனங்களை ஆய்வு செய்ய மலாய் கணக்காய்வு நிறுவனங்களை…

அரசாங்க நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கு மலாய் நிர்வாக கணக்காய்வு நிறுவனங்களை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்றை மலாய் பொருளாதாரப் பேரவை நிறைவேற்றியுள்ளது. கோலாலம்பூரில் நேற்று நிறைவடைந்த அதன் இரண்டு நாள் கூட்டத்தின் போது 500 பேராளர்கள் ஏற்றுக் கொண்ட 18 தீர்மானங்களில் அதுவும் அடங்கும். மலேசிய மலாய்…

மன உளைச்சலுக்கு ஆளான ஓர் அமைச்சரின் புலம்பல்

Kee Thuan Chye ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கட்டுரையின் தழுவல். ஐயா, அமைச்சராக இருப்பது இப்பல்லாம் லேசுபட்ட காரியமில்லேங்க. நாலா பக்கங்களிலிருந்தும் சேற்றை வாரி வீசுறாங்க. ஒரு பக்கம் ஊடகங்கள், ஒரு பக்கம் முக நூல், ஒரு பக்கம் வலைப்பதிவுகள், ஒரு பக்கம் மாற்றரசுக் கட்சிகள். டாக்டர் மகாதிர்…

‘இஸ்லாத்தை சுவா தாக்கிப் பேசிய போது நஜிப்-பின் கௌரவம் எங்கே…

பாஸ் கட்சியின் ஹுடுட் சட்டம் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத பெண்களை கற்பழிப்பதற்கு ஊக்கமூட்டும் என மசீச கூறிக் கொள்வது மீதான தமது நிலையை தெளிவுபடுத்துமாறு பிரதமருக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற மசீச ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நஜிப் அப்துல்…

பக்காத்தான் மலேசியாவை அழிக்கும் பட்சத்தில் மீட்சிக்கே வழியில்லை: பிரதமர் எச்சரிக்கை

பக்காத்தான் ரக்யாட் அரசாங்கம் அமைத்து திறம்பட ஆட்சி செய்யத் தவறி நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினால் அதிலிருந்து மீள்வதற்கு வழி இருக்காது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று எச்சரித்தார். “அந்த அபாயத்தை எதிர்கொள்ளலாமா?  நம் எதிர்காலத்தை நாமே பணயம் வைக்கலாமா? சிலர், பரவாயில்லை, அவர்கள் சரியாகச் செயல்படவில்லை…

கவலை வேண்டாம்: ஜென்னிவாவில் தங்கம் வாங்கியவர்களுக்கு பிரதமர் ஆறுதல் கூறினார்

தங்கம் விற்பனை செய்யும் ஜென்னிவா நிறுவனத்தின்மீது பேங்க் நெகாரா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், அந்நிறுவனத்தின் தங்கத்தில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்துவிட்டுக் கலங்கி நிற்கும் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 60,000 பேருக்கு நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நடைபெற்ற ஒரு சந்திப்பு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. ஜென்னிவா…

நஜிப்: பிஎன் மேம்பாட்டுத் திட்டம் மேலானது

பாரிசான் நேசனலின் மேம்பாட்டுத் திட்டம் மாற்றுக்கட்சியினரின் மேம்பாட்டுத் திட்டத்தைவிட சிறந்தது, மேலானது என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். மாற்றுக்கட்சியினர், ஆட்சி செய்வதில் அனுபவம் அற்றவர்கள். பிஎன்னைக் காட்டிலும் அவர்களின் கூட்டணி சிறந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கவில்லை. பிஎன்னுக்கு 50ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் உண்டு என்றாரவர். காலங்கள்…

நஜிப்: இந்திய-முஸ்லிம்கள் பின்தள்ளப்படவில்லை; தலைமைச் செயலாளரே சான்று

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்திய-முஸ்லிம்கள் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகக் நினைக்கக்கூடாது என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் அரசுப் பதவிகள் வகித்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். “போதுமான (இந்திய-முஸ்லிம்) பிரதிநிதித்துவம் இல்லை என்று முறையிடுவோரிடம் கேட்கிறேன்- இதை உரத்த குரலில் சொல்ல விரும்பவில்லை- அரசின் தலைமைச்…

PM refuses to disclose identity of RM40mil funder

 Prime Minister and Umno president Najib Abdul Razak has refused to disclose the identity of the donor who gave RM40 million to Umno Sabah. Speaking after chairing the BN supreme council meeting, he also declined…

நஜீப் கூறுகிறார்: சோரோஸ் என்னைச் சந்திக்க விரும்பினார்

சர்ச்சைக்குரிய நாணய வியூகர் ஜோர்ஜ் சோரோஸை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்ததை பிரதமர் நஜிப் இன்று ஒப்புக்கொண்டார். ஆனால், சோரோஸ்தான் அவரை சந்திக்க விரும்பினாராம். அது "ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு". ஆனால், "தீயது" எதுவும் நடக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். "ஆம், நான் அவரை (சோரோஸ்)…

பிரதமர் நஜிப் சோரோஸை நியு யோர்க்கில் சந்தித்தார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ விசுவாசிகளால் முதல் நம்பர் எதிரியாகக் கருதப்படும் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸை ஈராண்டுகளுக்குமுன் நியு யோர்க்கில் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறார். இந்தக் கமுக்கமான சந்திப்பு மேன்ஹட்டனில் உள்ள ஆடம்பர தங்குவிடுதியான பிளாசா ஹோட்டலில் நடந்தது. கடந்த வாரம் பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர்…

எக்கானாமிஸ்ட் சஞ்சிகை: நஜிப் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் பிரவுனைப் போன்றவர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரிட்டனில் தாம் செல்வாக்குடன் இருந்த காலத்தில் தேர்தலை நடத்தத் தவறிய முன்னாள் பிரதமர் கோர்டோன் பிரவுனைப் போன்றவர் என பிரபலமான அனைத்துலக வார சஞ்சிகையான எக்கானாமிஸ்ட் கூறுகிறது. பிரவுனுக்கு முன்பு பிரதமராக இருந்த டோனி பிளாய்ரைப் போன்று முன்னேற்ற சிந்தனை உடைய தம்மைக்…

நஜிப், ஊழல் விசயத்தில் சொல்வதுபோல் செய்வாரா?-லிம் குவான் எங்

எம்பி பேசுகிறார்:  ஊழல் எதிர்ப்புப் பற்றிப் பேசும் பிஎன் தலைவர்கள், தங்கள் சொத்துகள் பற்றிப் பொதுவில் அறிவித்தும் போட்டிக்கு இடமளிக்கும் திறந்தமுறை டெண்டர்களைச் செயல்படுத்தியும் அரசுத் திட்டங்களில் தங்கள் குடும்பத்தார் பங்கேற்பதற்குத் தடை விதித்தும் டாம்பீகமாக வாழ்க்கை நடத்தும் பிஎன் தலைவர்களை ஒதுக்கிவைத்தும் தாங்கள் சொல்வதுபோல் செய்பவர்கள்தான் என்பதைக்…