அம்னோவுக்கு ஊடகங்கள் முக்கியமானவை என்கிறார் நஜிப்

மக்களுடைய உணர்வுகளையும் அவாக்களையும் அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் இடையராக (intermediary) ஊடகங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். அரசாங்கத்துக்கு எதிராகக் கூறப்படுகின்ற குறைகளையும் கண்டனங்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். அப்போது தான் அரசாங்கம் மேம்பாடுகளைக் கொண்டு வர முடியும். "மக்களுடைய  நன்மைகளை நோக்கமாகக்…

நஜிப் தமக்கு சிறிய அளவில் பக்கவாதம் ( stroke )…

கடந்த வார இறுதியில் தமக்கு சிறிய அளவில் பக்கவாதம் ( stroke )ஏற்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அதற்குப் பதில் தாம் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார். "ஆகவே புர்சா மலேசியா பங்குச் சந்தை ஆரோக்கியமாக உள்ளது, சந்தையும் ஆரோக்கியமாக உள்ளது,…

அம்னோ தகவல் தலைவர்: நஜிப் 2008 சுனாமியை நிறுத்தி விட்டார்

மலேசியர்களுடைய நலன்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான பிஎன் அரசாங்கம் செயல்படுத்தியதும் 2008 'அரசியல் சுனாமி' முடிவுக்கு வந்து விட்டது.  இவ்வாறு  அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் கூறுகிறார். பிரதமர் அமலாக்கிய 10 அம்சங்கள் அடிப்படையில் அந்த  'அரசியல்…

கேஎல்ஐஏ2 (KLIA2) ஜுன் 28-ஆம் தேதி திறக்கப்படும்

கேஎல்ஐஏ2 என அழைக்கப்படும் புதிய குறைந்த கட்டண விமான நிலையம் இவ்வாண்டு ஜுன் 28ம் தேதி திறக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்துள்ளார். 1998ம் ஆண்டு அதே நாளன்று கேஎல்ஐஏ என்ற கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலயம் திறக்கப்பட்டதாக அவர் சொன்னார். இவ்வாண்டு மே…

காற்றில் போகும் நஜிப்பின் வாக்குறுதி; உதயசூரியன் காட்டம்

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு 4 மாடி கட்டிடங்கள் மூன்று கட்டிக்கொடுக்கப்படும் என கடந்த ஆண்டு காப்பாரில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது பிரதமர் நஜிப் வாக்குறுதியளித்தார். எனினும், அதற்கான முழுமையான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கா. உதயசூரியன். சிம்பாங் லீமா…

பிகேஆர்: ‘நஜிப் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தற்காப்பு அமைச்சராக இருந்த போது 100 மில்லியன் ரிங்கிட் தேசிய தற்காப்பு ஆய்வு மய்யத் திட்டத்தை தகுதி இல்லாத நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதின் மூலம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா…

நஜிப் தமது புத்தாண்டு செய்தியில் தெளிவான கட்டளை தேவை என்கிறார்

நாட்டை ஆளும் தமது பிஎன் அரசாங்கத்துக்குத் தெளிவான கட்டளையைத் தருமாறு மலேசியர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டை பிஎன் தனது ஆற்றலுக்கு இணங்க நிர்மாணிக்கும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். வரும் ஏப்ரல் 28ம் தேதி நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவுக்கு வருகின்றது. அதனால்…

பாஸ்: தீபக் கூறியவைமீது நடவடிக்கை எடுப்பீர் இல்லையேல் பேரரசரிடம் மகஜர்…

பாஸ், மங்கோலியப் பெண் அல்டான்துயா கொலை தொடர்பில் பிரதமர் நஜிப்பும் அவரின் குடும்பத்தாரும் பல விசயங்களை மூடி மறைத்தார்கள் என்று கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் குற்றம் சாட்டியிருப்பதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “தவறினால் நான் பேரரசரிடம் மகஜர் கொடுப்பேன்”, என்று…

கோபிந்த்: ஓராங் அஸ்லி சிறார்கள்மீதும் கருணை காட்டுவாரா பிரதமர்?

மலேசியர் அனைவருக்குமான தலைவர் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிளந்தான், போஸ் பிஹாய் ஓராங் அஸ்லி மக்களின் துயர்தீர்க்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ. அக்டோபர் 23-இல், எஸ்கே பிஹாயில் உணவுக்குப் பின்னர் இஸ்லாமிய தொழுகையில் கலந்துகொள்ள மறுத்த…

நஜிப் தீபக்கின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டு தம்மைத்தாமே ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள…

எம்பி பேசுகிறார்: GOBIND SINGH DEO அடுத்த தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர்கள் கறைபடியாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அதன் மூலமாக கட்சிக்கு ஒரு நல்ல தோற்றத்தை ஏற்படுத்தித் தரவும் பிஎன் வேட்பாளர்களின் பின்னணி அலசி ஆராயப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். வேட்பாளர்கள் அப்பழுக்கில்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். அதே நேரத்தில்…

பக்காத்தான்: குற்றச்சாட்டுகள் தொடர்பில் நஜிப் தொடர்ந்து மெளனமாக இருக்கக்கூடாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வணிகரான தீபக் ஜெய்கிஷன் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதில் அளித்து தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர், மலிவான அரசியல் விளம்பரம் தேடும் முயற்சிகளைக் கைவிட்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும் என்று…

தீபாக்: பாலாவின் சத்தியப் பிரமாண விவகாரத்தில் பிரதமருக்கு பெரும் பங்கு…

தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் முதல் சத்தியப் பிரமாணம் 2008 ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதில் பிரதமர் நஜிப் ரசாக் மிகப் பெரும் பங்காற்றினார் என்று வணிகர் தீபாக் ஜைகிஷன் கூறுகிறார். நஜிப் அவ்வாறு செய்தது ஏனென்றால் அம்னோவிலிருந்த அவரது விரோதிகள் அவரின் பிரதமராகும் இலட்சியத்தை தடுக்க மேற்கொள்ளக்கூடிய…

பிரதமர்: நாடற்ற இந்தியர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது

அடையாளக் கார்டு இல்லாததால் 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் நாடற்றவர்களாக இருப்பதாக பக்காத்தான் ராக்யாட் கூறிக் கொள்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நிராகரித்துள்ளார். இன்று காலை கோலாலம்பூரில் மஇகா பொதுப் பேரவையில் உரையாற்றிய நஜிப்,  அந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றார். "முதலாவதாக 300,000 நாடற்ற இந்தியர்கள்…

பினாங்கு மக்களுக்கு நஜிப்பின் தேர்தல் வாகுறுதிகளைச் சாடுகிறது டிஏபி

பினாங்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளைச் சாடிய டிஏபி புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சென் தோங், அது ஒன்றும் மத்திய அரசாங்கம் செய்யும் சலுகை அல்ல என்றார். பினாங்கு தேசிய கருவூலத்துக்கு வழங்கும் பணத்திலிருந்து அத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதால் அப்படிப்பட்ட திட்டங்களை…

பினாங்குக்கு கட்டுப்படியான விலையில் வீடுகள், மொனோ ரயில்: பிரதமர் வாக்குறுதி

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் பினாங்கு மக்களுக்கு இரண்டு மிகப்பெரிய அன்பளிப்புகளை- கட்டுப்படியான விலையில் 20,000 வீடுகள், ஒரு மொனோ ரயில் சேவை- வழங்குவதாக இன்று உறுதி கூறினார். பினாங்கு யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியா(யுஎஸ்எம்)வில் ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதைச் சொல்லும் பயணம்’ நிகழ்வைத்…

‘நஜிப்பும் ரோஸ்மாவும் தீபக்கின் கூற்றை ஏன் மறுக்கவில்லை?’

கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவி ரோஸ்மா மன்சூரும் மறுக்காதது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். தீபக் சுமத்திய குற்றச்சாட்டுகளுகு நஜிப்பும் அம்னோவும் பதில்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட சுரேந்திரன், “அவ்விவகாரத்தில் எங்களுக்குத்…

“நஜிப் டாக்டர் மகாதீரைச் சாந்தப்படுத்த வேண்டும் என எண்ணுகிறார்”

"பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு தமது சொந்தக் கருத்துக்களை அமலாக்குவதற்கான 'வலிமை இல்லாததால்' அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் முகமட்டின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்." இவ்வாறு கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த முன்னாள் பிரதமர் மகாதீர் "இன்னும் கட்சித் தலைவர்களை அழைத்து…

பாஸ்: நஜிப் தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த அரிய…

கடந்த வாரம் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அம்னோ பொதுப் பேரவையில் பதில் அளிக்கத் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தவற விட்டு விட்டதின் மூலம் நாட்டை ஏமாற்றி விட்டதாக பாஸ் கட்சி கூறுகின்றது. "உண்மையில் நஜிப்பின் நிறைவு உரையில் மக்கள் அவருடைய…

பிகேஆர்: நிதி அமைச்சர் என்ற முறையில் நஜிப் அன்வாருக்கு இணையே…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் ஒப்பிடுகையில் தாம் சிறந்த நிதிச் சாதனைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி தமது நிலையை மார் தட்டிக் கொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களை பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நிராகரித்துள்ளார். அஸ்மின் தமது கூற்றுக்கு ஆதரவாக உள்நாடு உற்பத்தி…

பிரதமர் அல்டன்துயா விவகாரத்தில் உள்ள தொடர்ப்பை விளக்க வேண்டும்: பாஸ்…

அம்னோ பேராளர்கள் 66வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் அல்டன்துயா ஆவி மீண்டும் புறப்பட்டு வந்து நஜிப் அப்துல் ரசாக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அல்டன்துயா விவகாரத்தில் தம் குடும்பத்துக்குள்ள தொடர்பைப் பிரதமர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், மாற்று ஊடகங்கள் மூன்றுக்கு வழங்கிய…

லைனாஸ் எதிர்ப்புக் குழு: நஜிப் அவர்களே, எங்கள் அறிக்கையை நீங்கள்…

அரிய மண் தொழில் கூடம் தீங்கை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே தாம் லைனாஸ் தொழில் கூடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளதை ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக் நிராகரித்துள்ளார். அந்த விவகாரம் மீது லைனாஸ்…

பிரதமர்: பிஎன் -னுக்கான சீனர் ஆதரவு நாட்டுக்கு மேலும் வெற்றியைக்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது தலைமைத்துவத்தை விரும்பும் சீனச் சமூகம் தேசிய உருமாற்றத் திட்டங்கள் வழி இந்த நாட்டுக்கு மேலும் வெற்றிகளைக் கொண்டு வர அம்னோ. பிஎன் -னுக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் தொடங்கும் 66வது அம்னோ பொதுப்…

பிரதமர்: மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுங்கள்

மலேசியர்கள் மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுவதோடு மகளிருக்கு எதிரான எல்லா வகையான வன்முறைகளையும் துடைத்தொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "நான் அரசியல்வாதி என்ற முறையில் மட்டுமின்றி ஒரு கணவர், ஒரு தந்தை என்ற முறையிலும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.…